Devathayai Kanden Nee Song Lyrics
Movie Name | Kaadhal Kondein / காதல் கொண்டேன் |
Actors | Dhanush, Sonia Agarwal |
Music | Yuvan Shankar Raja |
Singer | Harish Raghavendra |
lyricist | Na Muthu Kumar |
Movie Release date | 4 July 2003 |
Lyrics in Tamil | Lyrics in English |
Devathayai Kanden Song Lyrics in Tamil
தேவதையை கண்டேன்
காதலில் விழுந்தேன்
என் உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள்
மூச்சினில் நிறைந்தாள்
என் முகவரி மாற்றி வைத்தாள்
ஒரு வண்ணத்துபூச்சி
எந்தன் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும்
இன்று விரலோடு உள்ளது
தீக்குள்ளே விரல் வைத்தேன்
தனி தீவில் கடை வைத்தேன்
மணல் வீடு கட்டி வைத்தேன்
தேவதையை கண்டேன்
காதலில் விழுந்தேன்
என் உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள்
மூச்சினில் நிறைந்தாள்
என் முகவரி மாற்றி வைத்தாள்
தேவதை! தேவதை!
தேவதை! தேவதை!
அவள் ஒரு தேவதை! தேவதை!
தேவதை! தேவதை! தேவதை!
தேவதை! தேவதை!
தேவதை! தேவதை!
அவள் ஒரு தேவதை! தேவதை!
தேவதை! தேவதை! தேவதை!
விழி ஓரமாய் ஒரு நீர் துளி
அடி வழியுதே என் காதலி
அதன் ஆழங்கள்
நீ உணர்ந்தால் போதும்!
போதும்! போதும்!
அழியாமலே! ஒரு ஞாபகம்
அலை பாயுதே! என்ன காரணம்
அருகாமையில் உன் வாசம்
வீசினால் சுவாசம் சூடேறிடும்
கல்லறை மேலே பூக்கும் பூக்கள்
கூந்தலை போய்தான் சேராதே!
எத்தனை காதல் எத்தனை ஆசை!
தடுமாறுதே! தடம் மாறுதே!
அடி பூமி கனவு உடைந்து போகுதே!
தேவதையை கண்டேன்
காதலில் விழுந்தேன்
என் உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள்
மூச்சினில் நிறைந்தாள்
என் முகவரி மாற்றி வைத்தாள்
தோழியே! ஒரு நேரத்தில்
தோளிலே! நீ சாய்கையில்
பாவியாய் மனம்
பாழாய் போகும்!
போகும்! போகும்!
சோழியாய் என்னை சுழற்றினாய்!
சூழ்நிலை திசை மாற்றினாய்!
கானலாய் உன் காதல் கண்டேன்
கண்ணை குருடாக்கினாய்!
காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம்
காற்றிடம் கோபம் கிடையாது
உன்னிடம் கோபம்
இங்கு நான் கொண்டால்
எங்கு போவது? என்ன ஆவது?
என் வாழ்வும் தாழ்வும்
உன்னை சேர்ந்தது
தேவதையை கண்டேன்
காதலில் விழுந்தேன்
என் உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள்
மூச்சினில் நிறைந்தாள்
என் முகவரி மாற்றி வைத்தாள்
ஒரு வண்ணத்துபூச்சி
எந்தன் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும்
இன்று விரலோடு உள்ளது
Lyrics in Tamil | Lyrics in English |
Devathayai Kanden Song Lyrics in English
Devathaiyai kanden
Kaadhalil vizhundhen
En uyir udan kalanthu vitaal
Nenjukul nulainthaal
Moochinil nirainthaal
En mugavari maatri vaithaal
Oru vannathu poochi
Enthan vazhi thedi vanthathu
Athan vannangal matum
Indru viralodu ullathu
Theekullae viral vaithen
Thani theevil kadai vaithen
Manal veedu katti vaithen
Devathaiyai kanden
Kaadhalil vizhundhen
En uyir udan kalanthuvitaal
Nenjukul nulainthaal
Moochinil nirainthaal
En mugavari maatri vaithaal
Devathai! devathai!
Devathai! devathai!
Aval oru devathai! devathai!
Devathai! devathai! devathai!
Devathai! devathai!
Devathai! devathai!
Aval oru devathai! devathai!
Devathai! devathai! devathai!
Vizhi oramaai oru neer thuli
Adi Vazhiyudhae en kaadhali
Adhan aalangal
Nee unarnthaal pothum!
Pothum! pothum!
Azhiyamalae! oru niyabagam
Azhaipaaiyudhae! enna kaaranam
Arugamaiyil un vaasam
Veesinaal swaasam sooderidum
Kallarai melae pookum pookal
Koondhalai poi thaan seradhae
Ethanai kaadhal! ethanai aasai!
Thadu maarudhae! thadam maarudhae!
Adi boomi kanavu udainthu pogudhae!
Devathaiyai kanden
Kaadhalil vizhundhen
En uyir udan kalanthu vitaal
Nenjukul nulainthaal
Moochinil nirainthaal
En mugavari maatri vaithaal
Thozhiyae! oru nerathil
Thozhilae! nee saaigayil
Paaviyaai manam
Paalai pogum!
Pogum! pogum!
Soliyaai ennai suzhatrinaai!
Soolnilai thisai maatrinaai!
Kaanalaai un kaadhal kanden
Kannai kurudakinaai!
Kaatrinil kizhiyum ilaikalukellam
Kaatridam kobam kidaiyathu
Unnidam kobam
Ingu naan kondaal
Engu povathu? enna aavathu?
En vaazhvum thaazhvum
Unnai sernthathu
Devathaiyai kanden
Kaadhalil vizhundhen
En uyir udan kalanthu vitaal
Nenjukul nulainthaal
Moochinil nirainthaal
En mugavari maatri vaithaal
Oru vannathu poochi
Enthan vazhi thedi vanthathu
Athan vannangal matum
Indru viralodu ullathu