Dhoom Dhaam Dhosthu Song Lyrics in Tamil (தூம் தாம்) | Dasara /தசரா

Dhoom Dhaam Dhosthu Song Lyrics 

Movie NameDasara /தசரா
Song NameDhoom Dhaam Dhosthu (தூம் தாம்)
ActorsNani, Keerthy Suresh
MusicSanthosh Narayanan
SingerSanthosh Narayanan, Santosh Hariharan, Meenakshi Elayaraja
lyricistVivek
Movie Release date2022
Lyrics in தமிழ்Lyrics in English

Dhoom Dhaam Dhosthu Song Lyrics in Tamil

போட்டா வைகுண்டம்

போடல்லன்னா அசமந்தம்

பான பசிச்சாலே உப்பு கண்டம்

பண்டம் கொந்தம்

 

அய்த்தே அய்த்தே அய்த்தே

ஈசல் கூட்டமும் அய்த்தே

 

பறைய கொட்டு பறைய கொட்டு

சர்வ சட்டி போட்டி கரி வெட்டு

 

புழுதி காட்டு புழுவப்போல

எலும்பவிட்டு நெழுஞ்சாட்டம் கட்டுதான்

ஆஃப் ஒன்னு அடிச்சாக்கா

கெண்டக்கால் தேரு

 

மோட்சத்த ரசிக்க

வா சிலுக்கு பார்ரு

இஞ்சி மரப்பா

ஓய் தேய்ச்ச நரம்பா

காக்க காக்க ஊரு வரம்பா

 

ஆத்தா வாத்தா

 

தூம் தாம் கூத்து

உனக்கும் எனக்கும் வேர்த்து

தூம் தாம் கூத்து

உனக்கும் எனக்கும் வேர்த்து

 

தூம் தாம் கூத்து

உனக்கும் எனக்கும் வேர்த்து

தூம் தாம் கூத்து

உனக்கும் எனக்கும் வேர்த்து….

 

டக்குனக்கடி டக்குனக்கடி டக்குனக்கம்

டக்குனக்கம் டக்குனக்கம்

டக்குனக்கம் டக்குனக்கம் டுர்ரா டுர்ரா…

 

தினமும் சுடுதே

பிட்டத்து வெயிலு

அதுபோலத் தானே

நட் போட கொரலு

 

கரி கோல் நமக்கு

கோலார் வயலு

அங்காளி மனசு

அடிக்கும் நிழலு

 

கல் திட்டு குட்ட

பனி குடம் தானே

காதறுந்த பெருசு

பள்ளிக்கூடம் தானே

 

பன்னி கொதப்பும்

சேறு தரைதான்

எங்க ஊரு வாச கோலம்

 

ஆத்தா வாத்தா

 

தூம் தாம் கூத்து

உனக்கும் எனக்கும் வேர்த்து

தூம் தாம் கூத்து

உனக்கும் எனக்கும் வேர்த்து

 

தூம் தாம் கூத்து

உனக்கும் எனக்கும் வேர்த்து

தூம் தாம் கூத்து

உனக்கும் எனக்கும் வேர்த்து….

 

தூம் தாம் அடி தூம் தாம்

டுர்னக்கா டர்னக்கா

டர்னக்கா டுர்னக்கா

 

கட்டோ கட்டோடு வந்த

கருமேக தூரலம்மா

நெருப்பேறும் பூசு மஞ்சள்

செயலோட சேருதம்மா

 

கொத்தா கொத்தோடு வந்த

சிவப்பிங்கே மாறுதம்மா

கருமேக தூரல் அந்த

நெருப்பெல்லாம் நீக்குதம்மா

 

அழுத பிள்ளைக்கு

தாயோட காம்பு

அனாத பிள்ளைக்கு

ஆட்டோட காம்பு

 

புழக்க போட்ட

தவளக்கா உடம்பு

புடிக்க நினைக்கும்

எட்டுக்கால் பாம்பு

 

நடுவுல இருக்கு

கொண்டாட்டம் தானே

அவசர விறகுல

சிக்காத மீனே

 

அம்புலி மினுக்கா

அட ராசா கனக்கா

வாழ்ந்து பாக்க

வேலியும் இருக்கா

 

ஆத்தா வாத்தா

 

தூம் தாம் கூத்து

உனக்கும் எனக்கும் வேர்த்து

தூம் தாம் கூத்து

உனக்கும் எனக்கும் வேர்த்து

 

தூம் தாம் கூத்து

உனக்கும் எனக்கும் வேர்த்து

தூம் தாம் கூத்து

உனக்கும் எனக்கும் வேர்த்து….

 

தூம் தாம் அடி தூம் தாம்

பல பல பல

பல பல பல

கூ ஹா கூ ஹே

ஹை ஹை கொய்

 

ஆத்தா வாத்தா

Dhoom Dhaam Dhosthu Song Lyrics in English

 

 

YouTube – Links

Leave a Comment