Dil Mera Loot Liya Song Lyrics
Movie Name | Azhagiya Theeye / அழகிய தீயே |
Song Name | Dil Mera Loot Liya |
Actors | Prasanna, Navya Nair |
Music | Ramesh Vinayakam |
Singers | Madhangi, Srinivas |
lyricist | Ramesh Vinayakam |
Movie Release date | 2004 |
Dil Mera Loot Liya Song Lyrics in Tamil
Dhil mera loot Iliya
Jisthinsae pyar kiya
Dhil mera lootiliya
Jisthinsae pyar kiya
Sapuno ko jagathiya
Dhire dhire se
Dhire dhire se
Dhire dhire se
கஸ்தூரி மான் இனமே
கல்லுறும் பூவினமே
காமத்து பால் இனமே
காதல் வந்தலோ
யாரும் சொல்லாமல்
காதல் வந்தலோ
முன் ஜாம வேளையிலே
நெஞ்சோடு பேசயிலே
கண்ணா என் ஆசைகளை
நீயும் கண்டல்லோ
யாரும் காணாமல்
நீயும் கண்டல்லோ
உடை மீறி சதிராடும் உனதழகினை
உயிர் சுடும் வரை அளந்தேனே
எடை மேலே குடியேறும் இருபது விரல்
நடை பழகிட தொலைந்தேனே
கஸ்தூரி மான் இனமே
கல்லுறும் பூவினமே
காமத்து பால் இனமே
காதல் வந்தலோ
யாரும் சொல்லாமல்
காதல் வந்தலோ
சொல்லாமலே சென்றாயடி
கண் ஜாடையில் கொன்றாயடி
கொண்டாடவே வந்தேனடா
கொத்தோடு தான் தந்தேனடா
விழுந்தேன் விழுந்தேன்
எதிர் பாராமலே
அலைந்தேன் அலைந்தேன்
நடை போடாமலே
தேனூரும் தேகத்திலே வேர்வைகள்
ஆறாகும் மோகத்திலே
ஆரம்பம் ஆனால்
என்ன ஆனந்த மாநாடு
ரெண்டு கன்னம் ஒட்டி கொள்ள
ஒன்றை ஒன்று நீட்டி தள்ளாதோ
கஸ்தூரி மான் இனமே
கல்லுறும் பூவினமே
காமத்து பால் இனமே
காதல் வந்தலோ
யாரும் சொல்லாமல்
காதல் வந்தலோ
.
உன்னோடு நான் ஒன்றாகவா
செந்தாமரை வண்டாகவா
கண்ணாலனே என்னோடு வா
கையோடு தான் கை சேரவா
துணிந்தேன் துணிந்தேன்
துளி ஆறானதே
மிதந்தேன் மிதந்தேன்
சுகம் நூறானதே
பெண் ஆசை தள்ளாடுது
தண்ணீரை தீயாக்கும் நன்னாள் எது
பேராசை போராடுது
நீ பாதி நான் பாதி
கெஞ்சி கெஞ்சி கொஞ்சி கொஞ்சி
மிச்சமின்றி தொட்டு தின்போமா
Dhil mera loot Iliya
Jisthinsae pyar kiya
Dhil mera lootiliya
Jisthinsae pyar kiya
Sapuno ko jagathiya
Dhire dhire se
Dhire dhire se
Dhire dhire se
Dil Mera Loot Liya Song Lyrics in English
Dhil mera loot Iliya
Jisthinsae pyar kiya
Dhil mera lootiliya
Jisthinsae pyar kiya
Sapuno ko jagathiya
Dhire dhire se
Dhire dhire se
Dhire dhire se
Kasturi mann inamae
Kallurum poovinamae
Kamaththu pall inamae
Kaadhal vanthaloo
Yarum sollamal
Kaadhal vanthaloo
Munn jama velaiyilae
Nenjodu pessayilae
Kanna en asaigalai
Neeyum kandallo
Yarum kanamal
Neeyum kandallo
Udai meeri sathiradum ரnathazhginai
Uyir sudum varai alanthennae
Edai melae kudiyerum
Erubathu viral nadai pazhagida
Tholainthennae
Kasturi mann inamae
Kallurum poovinamae
Kamaththu pall inamae
Kaadhal vanthaloo
Yarum sollamal
Kaadhal vanthaloo
Sollamellae sendrayadi
Kan jadaiyil kondrayadi
Kondadavae vanthenada
Kothodu thaan thanthenada
Vizhuthen vizhuthen
Yethir paramallae
Allanthen allanthen
Nadai poodamellae
Theannurum dhegathillae
Veravaigal arragum moogathillae
Arambam annal yenna
Anandha mannaadu
Rendu kannam ottikolla
Ondrai ondru netti thallathoo
Kasturi mann inamae
Kallurum poovinamae
Kamaththu pall inamae
Kaadhal vanthaloo
Yarum sollamal
Kaadhal vanthaloo
Unnodu naan ondragava
Senthamarai vandagavaa
Kannalanae yennodu va
Kaiyodu thaan kaiseravaa
Thuninthen thuninthen
Thuli aranathae
Mithanthen mithanthen
Sugam nooranathae
Pen asai thalladuthu
Thaneerai theeyakkum
Nannal ethu
Perasai pooraduthu
Nee pathi naan pathi
Kenji kenji konji konji
Michamindri thottu thinbooma..
Dhil mera loot Iliya
Jisthinsae pyar kiya
Dhil mera lootiliya
Jisthinsae pyar kiya
Sapuno ko jagathiya
Dhire dhire se
Dhire dhire se
Dhire dhire se