Dimmu Dippu Song Lyrics
| Movie Name | Joe |
| Song Name | Dimmu Dippu |
| Music | Siddhu Kumar |
| Singer | Anthony Daasan |
| lyricist | Kiran Varthan |
| Movie Release date | 2023 |
Dimmu Dippu Song Lyrics in Tamil
கண்ணுக்குள்ள டிம்மு டிப்பு
அடிக்குது அடிக்குது
முறச்சிட்டு முறச்சிட்டு போவாத
நெஞ்சுக்குள்ள லப்பு டப்பு
வெடிக்குது வெடிக்குது
நெனப்புல நெனப்பு நோவாத
திமிருல டப்பு டிப்பு
அடிக்குது அடிக்குது
அடங்கிடு அடங்கிடு ஆடாத
கிட்ட வர டப்பு டிப்பு
அடைக்குது அடைக்குது
வெறுப்புல வெறுப்பு பார்க்காத
கொம்பு வச்சல் ஏஞ்சல் நீயே
வம்பு வேணாம் போடி பேயே
சொன்னா கேளு நானும் ரெளடி தான்
கண்ணோரமா மறந்த
கண்ணீரத்தான் கறந்த
கொஞ்ச நஞ்ச காயம் ஆறாதே
நீயும் விட்டு போனா
ஆயிடுவேன் வீணா
திட்ட திட்ட கோவம் தீராதே
சொல்ல வந்த சாரியெல்லாம்
சொல்ல சொல்ல போததில்ல
கை கால கெஞ்சிறதே பொன்மானே
காலப்போக்கில் பார்த்ததெல்லாம்
கொஞ்ச கொஞ்ச பட்டுப்போகும்
கூடவில்ல காலமெல்லாம் பூந்தேனே