Dolly Dolly Song Lyrics
Movie Name | Dinosaurs / டைனோசர் |
Song Name | Dolly Dolly (டாலி டாலி) |
Actors | Udhay Karthik, Rishi Rithvik, Sai Priya Deva |
Music | Bobo Sasii |
Singer | Sindhai Sethu |
lyricist | M.R. Madhavan |
Movie Release date | ——- |
Dolly Dolly Song Lyrics in Tamil
ஏய் டாலி டாலி
ஓ மை டாலி
நீ ஆசை காட்டி ஆட்டோகிராப்ப
ஹார்ட்டில் போட்டடி
ஏய் வாடி வாடி
என் நாட்டி பேட்டி
இனி உன்ன வுட்டா
எனக்கு வேற டூயுட்டி லேதுடி
பால் ஐஸ் கண்ணாலே
ஆள அள்ளூரியே
புதுசா செஞ்சி வெச்ச
அல்வா போல மின்னுறியே
ஹை ஹீல்சு நடையிலே
எம்மாடி பின்னூரியே
மேக்னட்டு போல
அடி என்ன இழுக்குறியே
உன் ஓபன் ஹேர்-கு
அந்த ஹாலிவுட்-யே காலிடி
ஸ்வீட்-ஆன சிரிப்புக்கு
எம்ம பாலிவுட்-யே பதருண்டி
பின் அழகு லுக்கு
நம்ப கோலிவுட்-யே
குழம்புண்டி
முன் அழக பாத்தா
மாலிவுட்-யே மெரளுண்டி
இந்த செர்ரி புருட்டு லிப்ஸ்-கு
நான் சட்டன்-ஆ நின்னேன்டி
உன் சட்டின் துணி ஸ்கின்-ஆல
அய்யோ வழுக்கி விழுந்தாண்டி
என் பேபி…. உன் பேபி… என் பேபி…
என் பேபி … உன் பேபி… என் பேபி…
வேல்டு-யே வாங்கி தரன்
உன்னுடைய பியூட்டி-க்கு
ஹேப்பி ஆ வாமா போலாம்
காதல் கோட்டைக்கு
Dolly Dolly Song Lyrics in English
Hey Dolly Dolly
Oh My Dolly
Nee Aasa Kaatti Autograph-a
Heart-il pottadi
Hey Vaadi Vaadi
En Naughty Betti
Ini Unna Vutta
Yenaku Vera Duty Ledhudi
Paal Ice Kannale
Aala Alluriye
Puthusa Senji Vecha
Alwa Pola Minnuriye
High Heels-u Nadaiyile
Yemmadi Pinnuriye
Magnet-u Pola
Adi Yenna Izhukuriye
Un Open Hair-ku
Andha Hollywood-ey Gaalidi
Sweet-ana Siripukku
Yemma Bollywood-ey Patharundi
Pin Azhagu Lookuku
Namba Kollywood-ey Kozhambundi
Mun Azhaga Paatha Mallywood-ey Meralundi
Intha cheery Fruitu Lips-ku
Naan Stun-ah Ninnendi
Un Satin Thuni Skin-ala
Ayyo Vazhukki Vizhundhandi
En Baby…. Un Baby… En Baby…
En Baby …Un Baby… En Baby…
World-ye Vangi Tharan
Unnudaiya Beauty-ku
Happy ah Vama Polaam
Kadhal Kottaiku