Dukkudu Song Lyrics
Movie Name | Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu |
Song Name | Dukkudu |
Actor | —– |
Music | Kaushik Krish |
Singer | Kaushik Krish |
lyricist | Mirchi Vijay |
Movie Release date | 2023 |
Lyrics in Tamil | Lyrics in English |
Dukkudu Song Lyrics in Tamil
பேஜாரா பயம் காட்டும் ஊருக்குள்ள
ஆல்வேஷ் ஹேப்பி ஆ யாரும் இல்ல
திறமை இருந்தும்
இங்கு சான்ஸ்-உ இல்ல
உதவினு கேட்டா செய்ய
ஆளே இல்ல
நிக்காம ஓடு
இந்த லைஃப்-யு ல
தொட்ட உடனே டர்ர் ஆனா
சீன்-யே இல்ல
தடை எல்லாம் தாண்டி வந்த
ஆளு யாரு
விதியா மீறி இங்கு ஜெயிக்க போற
குருப் அ பாரு
யே டுக்குடு டுக்குடு டுக்குடு
டுக்குடுடுடு
யே டுக்குடு டுக்குடு டுக்குடு
டுக்குடுடுடு
யே டுக்குடு டுக்குடு டுக்குடு
டுக்குடுடுடு…
படிக்கற படிப்புக்கு
ஏத்த வேல இல்ல
வேல கெடச்சாலும்
இன்ட்ரஸ்ட் இல்ல
நல்ல கதை சொன்னவனுக்கு
வாய்ப்பே இல்ல
ஹாரர் ஸ்டோரி கால இருந்தா
அட்வான்ஸ் உள்ள
சூட்டிங் அ தா நின்னு
பாத்தா போதும் போல
டூர பாத்து கெளம்பி போக
மன்சே வர்ல
பக்கு-உ வந்தா
ரீஸ்டாட் பண்ணும்
ஐடி பாரு
கோடிங் அடிச்சு அடிச்சு
கைல ரேகை காணும் பாரு
யே டுக்குடு டுக்குடு டுக்குடு
டுக்குடுடுடு
யே டுக்குடு டுக்குடு டுக்குடு
டுக்குடுடுடு
யே டுக்குடு டுக்குடு டுக்குடு
டுக்குடுடுடு…
ஏய் கிரவுண்ட் இருந்தும்
கேம்-யு ஆட முடியல
பீடி பீரியட் கடன் வாங்கும்
மேத் சார் தொல்லை
தமிழ் ல பேசுனா
பைன் போடும்
ஸ்கூல்-கு குள்ள
சொல்லி தரும் வாத்திகே
இங்கிலிஷ் வர்ல
நிக்காம ஓடு இந்த லைஃப்-யு ல
தொட்ட உடனே டர்ர் ஆனா
சீன்-யே இல்ல
தடை எலாம் தாண்டி வந்த
ஆளு யாரு
விதியா மீறி இங்கு ஜெயிக்க போற
குருப் அ பாரு
யே டுக்குடு டுக்குடு டுக்குடு
டுக்குடுடுடு
யே டுக்குடு டுக்குடு டுக்குடு
டுக்குடுடுடு
யே டுக்குடு டுக்குடு டுக்குடு
டுக்குடுடுடு…
யே டுக்குடு டுக்குடு டுக்குடு
டுக்குடுடுடு
யே டுக்குடு டுக்குடு டுக்குடு
டுக்குடுடுடு
யே டுக்குடு டுக்குடு டுக்குடு
டுக்குடுடுடு…
Lyrics in Tamil | Lyrics in English |
Ennodu Nee Song Lyrics in English
Bejaaraa Bayam Kaatum Oorukulla
Always Happy Ah
Yaarum Illa
Theramai irundhum
Ingu Change-u Illa
Udhavinu Keata
Seiya Aalaey Illa
Nikkama Odu
Indha Life-U La
Thotta Udana
Darrr Aana
Scene-Eh Illai
Thadai Elam
Thandi Vandha
Aalu Yaaru
Vidhiya Meeri Ingu
Jeika Pora
Group Ah Paaru
Aei Dukkudu Dukkudu Dukkudu
Dukkududuuu
Aei Dukkudu Dukkudu Dukkudu
Dukkududuuu
Aei Dukkudu Dukkudu Dukkudu
Dukkududuuu
Padikara Padippuku Yetha
Velai Illa
Velai Kedachaalum
Interest Ila
Nalla Kadhai
Sonnavanuku
Vaaipey Illa
Horror Stroy
Kaila Irundha
Adavance Ulla
Shooting Ah
Dha Ninnu
Patha Podhum Pola
Dora Paathu
Kelambi Poga
Manasey Varla
Bug-u Vandha
Restart Pannum
IT Paaru
Going Adichu Adichu
Kaila Regai
Kaand Paaru
Aei Dukkudu Dukkudu Dukkudu
Dukkududuuu
Aei Dukkudu Dukkudu Dukkudu
Dukkududuuu
Aei Dukkudu Dukkudu Dukkudu
Dukkududuuu
Aeyy Ground Irundhum
Game-U
Aadd Mudiyala
P.E.T Perioo
Kadan Vaangum
Maths Sir Tholla
Tamil La
Peasuna
Fine Podum
School-U Kulla
Solli Tharum
Vaathikey
English Varal
Nikkama Oodu
Indha Life-U La
Thotta Udana
Darrr Aana
Scene-Eh Illai
Thadai Elam
Thandi Vandha
Aalu Yaaru
Vidhiya Meeri Ingu
Jeika Pora
Group Ah Paaru
Aei Dukkudu Dukkudu Dukkudu
Dukkududuuu
Aei Dukkudu Dukkudu Dukkudu
Dukkududuuu
Aei Dukkudu Dukkudu Dukkudu
Dukkududuuu