Ek Gaon Mein Song Lyrics
| Movie Name | Raghu Thatha |
| Song Name | Ek Gaon Mein |
| Actor | Keerthy Suresh, M.S.Baaskar |
| Music | Sean Roldan |
| Singer | Gaana Vimala |
| lyricist | Baghyam Shankar |
| Movie Release date | 2024 |
Ek Gaon Mein Song Lyrics in Tamil
அடடா தினேஷா
வெடிக்கிற பட்டாசா
ஏன்ப்பா உனக்கு மட்டும்
பாதுஷா பாதுஷா
அத்தர் குல்கந்து
போட்டுக்குன்னு டுமீல்ஸா
மாறுரீயே பொம்பளைக்கு போலீஸா
ஆணும் பொண்ணும் ஈக்குவல்ஸா
இருக்கனும் பேலன்ஸா
அப்டீன்னு கூவுறீயே கோரஸா
அடிக்கடி சஸ்பென்ஸா
ஊட்டுக்குள் சைலென்ஸா
மாறுரீயே அப்பாடக்கரு வைலன்ஸா
ஏக் காவ் மே…
நீ ஆம்பளையாமே
நோகாமே அட
நீ செய் மாமே
ஏக் காவ் மே…
நீ ஆம்பளையாமே
நோகாமே அட
நீ செய் மாமே
மாமே
மாமே
பவுடர் போட்டு பொட்டு வெச்சா
நா மேனா மினுக்கி
ங்கொய்யால கிராப்பு வச்சு நீ
ஷேவிங்கா போட்ட மைனர் கும்கி
சேலய கட்டி கால்ல உழுந்தா
குத்துவிளக்காமே
ஆனா ஆசைப்பட்டு நான்
கவுன மாட்டுனா
வேற மாரியாமே
நீ செய் மாமே
நீ செய் மாமே
காலர தூக்கி கண்ணியம் பேசி
அலையுர கட்சி
கலாச்சார உருட்டுல
என்ன செய்யுற வச்சி
கவித பேசி வடைய சுட்டு
நழுவுர மச்சி
அப்புறம் நல்லவனாட்டம் நடிச்சியின்னா
பிச்சிறுவேன் பிச்சி
நீ செய் மாமே
நீ செய் மாமே
அடடா தினேஷா
வெடிக்கிற பட்டாசா
ஏன்ப்பா உனக்கு மட்டும்
பாதுஷா பாதுஷா
அத்தர் குல்கந்து
போட்டுக்குன்னு டுமீல்ஸா
மாறுரீயே பொம்பளைக்கு போலீஸா
ஆணும் பொண்ணும் ஈக்குவல்ஸா
இருக்கனும் பேலன்ஸா
அப்டீன்னு கூவுறீயே கோரஸா
அடிக்கடி சஸ்பென்ஸா
ஊட்டுக்குள் சைலென்ஸா
மாறுரீயே அப்பாடக்கரு வைலன்ஸா
ஏக் காவ் மே…
நீ ஆம்பளையாமே
நோகாமே அட
நீ செய் மாமே
ஏக் காவ் மே…
நீ ஆம்பளையாமே
நோகாமே அட
நீ செய் மாமே