En Jannal Nilavukku Song Lyrics in Tamil | Chokka Thangam

En Jannal Nilavukku Song Lyrics

Movie NameChokka Thangam / சொக்கத் தங்கம்
ActorsVijayakanth, Soundarya
MusicDeva
SingerHariharan, Sadhana Sargam
lyricistPa. Vijay
Movie Release date2003
Lyrics in Tamil Lyrics in English

En Jannal Nilavukku Song Lyrics in Tamil

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு

என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு

 

கண்கள் ரெண்டை உருட்டி மிரட்டி

கொஞ்சுகின்ற அழகே!

குங்குமத்தில் புரட்டி எடுத்த

குண்டுமல்லி சரமே!

 

மந்த மாருதம் உந்தன்

மேனியில் பூத்திருக்க

 

உன் ஜன்னல் நிலவிங்கு வந்தாச்சு

உன் கண்ணில் பட்டு விட்டு நின்னாச்சு

 

கண்கள் ரெண்டை உருட்டி மிரட்டி

கொஞ்சுகின்ற அழகா!

குங்குமத்தில் புரட்டி எடுத்த

குண்டுமல்லி சரமா!

 

மந்த மாருதம் எந்தன்

மேனியில் பூத்திருக்கு

 

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு

உன் கண்ணில் பட்டு விட்டு நின்னாச்சு

 

எத்தனை மச்சம் உன்னிடம் உண்டு

காத்துக்கும் எனக்கும் தான் அது தெரியும்

 

எத்தனை வேகம் உன்னிடம் உண்டு

இருட்டுக்கும் எனக்கும் தான் அது புரியும்

 

கச்சை கட்டி பூ பூத்த பூந்தோட்டமே!

உச்சி வரை நான் மூழ்க தேன் பாய்ச்சுமே!

 

பத்து விரல் போதாது உன் மோகமே!

லட்சம் விரல் நீ கொண்டு வா! வானமே!

 

என் முத்துமணி சுடர்

முல்லை மலர்திடல் நாணுவதேன்?

 

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு

என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு

 

உன் ஜன்னல் நிலவிங்கு வந்தாச்சு

உன் கண்ணில் பட்டு விட்டு நின்னாச்சு

 

முக்கனி அதில் முக்கியம் கொண்ட

முதல் கனி முதல் கனி பார்த்துவிட்டேன்

 

பத்தினி பெண்ணின் பத்தியம் தேட

ஓரிடம் ஓரிடம் வேர்த்துவிட்டேன்

 

பூர்வ ஜென்ம ஓர் பந்தம் நீ வந்தது

என்றும் இனி நீங்காது நாம் சேர்ந்தது

 

தன்னந்தனி தீவாக நான் வாழ்ந்தது

என்னை சுற்றி உன் கைகள் பூ போட்டது

 

உன் வெள்ளை மனசிலும்

வெட்க சிரிப்பிலும் வாழ்ந்திருப்பேன்

 

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு

என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு

 

கண்கள் ரெண்டை உருட்டி மிரட்டி

கொஞ்சுகின்ற அழகா!

குங்குமத்தில் புரட்டி எடுத்த

குண்டுமல்லி சரமா!

 

மந்த மாருதம் உந்தன் மேனியில்

பூத்திருக்க

 

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு

என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு

Lyrics in Tamil Lyrics in English

En Jannal Nilavukku Song Lyrics in English

En jannal nilavuku ennachu

En kannil pattu romba naalachu

Kangal rendai uruti meratti

 

En jannal nilavuku ennachu

En kannil pattu romba naalachu

 

Kangal rendai uruti meratti

Konjugindra azhagae!

Kungumathil puratti edutha

Gundumalli charamae!

Mandha maarutham unthan

maeniyil poothiruka

 

Un jannal nilavingu vandhachu

Un kannil pattu vitu ninnachu

 

Kangal rendai uruti meratti

Konjugindra azhagaa

Kungumathil puratti edutha

Gundumalli charamaa

Mandha maarutham enthan

Maeniyil poothiruku

 

En jannal nilavuku ennachu

Un kannil pattu vitu ninnachu

 

Ethana macham unnidam undu

Kaathukum enakumthan athu theriyum

 

Ethana vegam unnidam undu

Irutukum enakumthan athu puriyum

 

Kachai katti poo pootha poonthotamae!

Uchi varai naan moozhga thaen paaichumae!

 

Pathu viral pothathu un Mogamae!

Latcham viral nee kondu vaa vaanamae!

 

En muthu manichudar

Mullai malarthidal naanuvathaen?

 

En jannal nilavuku ennachu

En kannil pattu romba naalachu

 

Un jannal nilavingu vandhachu

Un kannil pattu vitu ninnachu

 

Mukani athil mukiyam konda

Muthalkani muthalkani paarthuvitten

 

Pathini pennin pathiyam theda

Oridam oridam verthu vitten

 

Poorva jenma oar bantham nee vanthathu

Endrum ini neengathu naam sernthathu

 

Thannanthani theevaaga naan vaazhnthathu

Ennai sutri un kaigal poo potathu

 

Un vellai manasilum

Vetka siripilum Vaazhnthirupen

 

En jannal nilavuku ennachu

En kannil pattu romba naalachu

 

Kangal rendai uruti meratti

Konjugindra azhagaa

Kungumathil puratti edutha

Gundumalli charamaa

 

Mandha maarutham unthan

Maeniyil poothiruka

 

En jannal nilavuku ennachu

En kannil pattu romba naalachu

 

Youtube – Links

Leave a Comment