En Kathai Mudiyum Song Lyrics
Movie Name | Oru Thalai Raagam / ஒரு தலை ராகம் |
Actors | Shankar, Roopa |
Music | T. Rajendar |
Singer | S.P. Balasubramaniam |
lyricist | T. Rajendar |
Movie Release date | 2 May 1980 |
Lyrics in Tamil | Lyrics in English |
En Kathai Mudiyum Song Lyrics in Tamil
என் கதை முடியும்
நேரம் இது
என்பதை சொல்லும்
ராகம் இது
என் கதை முடியும்
நேரம் இது
என்பதை சொல்லும்
ராகம் இது
அன்பினில் வாழும்
உள்ளம் இது
அணையே இல்லா
வெள்ளம் இது
அன்பினில் வாழும்
உள்ளம் இது
அணையே இல்லா
வெள்ளம் இது
இதயத்தில் ரகசியம்
இருக்கின்றது
அது இதழினில்
பிறந்திட தவிக்கின்றது
உலகத்தை
என் மனம் வெறுக்கின்றது
அதில் உறவென்று
அவளை நினைக்கின்றது
உலகத்தை
என் மனம் வெறுக்கின்றது
அதில் உறவென்று
அவளை நினைக்கின்றது
பேதமை நிறைந்தது
என் வாழ்வு
அதில் பேதையும் வரைந்தது
சில கோடு
பித்தென்று சிரிப்பது
உள் நினைவு
அதன் வித்தொன்று போட்டது
அவள் உறவு
பித்தென்று சிரிப்பது
உள் நினைவு
அதன் வித்தொன்று போட்டது
அவள் உறவு
உறவுகள் வளர்ந்தது
எனக்குள்ளே!
அதில் பிரிவுகள் என்பது
இருக்காதே!
ஒளியாய் தெரிவது
வெறும் கனவு
அதன் உருவாய் எரிவது
என் மனது
ஒளியாய் தெரிவது
வெறும் கனவு
அதன் உருவாய் எரிவது
என் மனது
ரயில் பயணத்தின் துணையாய்
அவள் வந்தாள்
உயிர் பயணத்தின் முடிவாய்
அவள் நின்றாள்
துயில் நினைவினை மறக்கும்
விழி தந்தாள்
துயில் நினைவினை மறக்கும்
விழி தந்தாள்
துயர் கடலினை படைக்கும்
நீர் தந்தாள்
ரயில் பயணத்தின் துணையாய்
அவள் வந்தாள்
உயிர் பயணத்தின் முடிவாய்
அவள் நின்றாள்
Lyrics in Tamil | Lyrics in English |
En Kathai Mudiyum Song Lyrics in English
En kadhai mudiyum
Neram idhu
Enbathai sollum
Raagam idhu
En kadhai mudiyum
Neram idhu
Enbathai sollum
Raagam idhu
Anbibil vaazhum
Ullam idhu
Anaiye illaa
Vellam idhu
Anbibil vaazhum
Ullam idhu
Anaiye illaa
Vellam idhu,
Idhayaththil ragasiyam
Irukkindrathu
Adhu idhazhinil piranthida
Thavikkindrathu,
Ulagaththai en manam
Verukkindrathu
Adhil uravendru avalai
Ninaikkindrathu
Ulagaththai en manam
Verukkindrathu
Adhil uravendru avalai
Ninaikkindrathu
Pethamai nirainthathu
En vaazhvu
Adhil pethaiyum varainthathu
Sila kodu
Piththendru sirippathu
Ull ninaivu
Adhan viththondru pottathu
Aval uravu
Piththendru sirippathu
Ull ninaivu
Adhan viththondru pottathu
Aval uravu
Uravugal valarnthathu
Enakkulle!
Adhil pirivugal enbathu
Irukkaathey!
Oliyaai therivathu
Verum kanavu
Adhan uruvaai erivathu
En manathu
Oliyaai therivathu
Verum kanavu
Adhan uruvaai erivathu
En manathu
Rayil payanaththin thunaiyaai
Aval vanthaal
Uyir payanaththin mudivaai
Aval nindraal
Thuyil ninaivinai marakkum
Vizhi thanthaal
Thuyil ninaivinai marakkum
Vizhi thanthaal,
Thuyar kadalinai padaikkum
Neer thanthaal
Rayil payanaththin thunaiyaai
Aval vanthaal
Uyir payanaththin mudivaai
Aval nindraal