En Manadhil Song Lyrics
Movie Name | Samurai / சாமுராய் |
Song Name | En Manadhil (என் மனதில்) |
Actors | Vikram, Anitha Haasanandini |
Music | Harris Jayaraj |
Singers | Vasundhara Das |
lyricist | Vaira Muthu |
Movie Release date | 2002 |
En Manadhil song lyrics in Tamil
டிங் டாங் டா டிங் டாங்
என் மனதில் மணி ஒளியா
ஜில் ஜில் ஜில் ஜில் ஜில்
என் நெஞ்சில் பனி மழையா
டிங் டாங் டா டிங் டாங்
என் மனதில் மணி ஒளியா
ஜில் ஜில் ஜில் ஜில் ஜில்
என் நெஞ்சில் பனி மழையா
ஒரு மெல்லிய பூவின் மேலே
மின்சாரம் பாய்கிறது
அட வெட்கம் என்னும் கத்தி
என்னை வெட்டி தின்கிறதே
இது போல சுகமான வலி இல்லை
என்றாலும் வலி சொல்ல மொழி இல்லை
மனசுக்குள் மனசுக்குள்
சாஸோபோன் வாசிக்கும் ஆள் இவன்
அந்த ஆள் இவன்
உண்மையில் பெண்களை
முதல் முதல் திறந்தவன்
யார் அவன் அட யார் அவன்
இதயத்தை கிள்ளும் இளைஞ்சனோ
என் இமைகளை கொல்லும் திருடனோ
கனவுக்கு வர்ணங்கள்
சேர்த்திடும் கலைஞ்சனோ
நெற்றி சுற்றி எட்டு வெக்கும்
வட்டங்களும் அழிந்ததே
என்னை பற்றி எண்ணி வந்த
பிம்பங்களும் ஒடையுதே
டுரூரு ருரு டுறு ருரு ரூ ரூ
டுரூரு ருரு டுறு ருரு ரூ ரூ
டுரூரு ருரு டுறு ருரு ரூ ரூ
டுரூரு ருரு டுறு ருரு ரூ ரூ
டுரூரு ருரு டுறு ருரு ரூ ரூ
En Manadhil song lyrics in English
Ding dong da ding dong
En manadhil mani oliyaa
Jil jil jil jil jil
En nenjil pani mazhaiyaa
Ding dong da ding dong
En manadhil mani oliyaa
Jil jil jil jil jil
En nenjil pani mazhaiyaa
Oru melliya poovin melae
Minsaaram paaigiradhu
Ada vetkkam ennum kaththi
Ennai vetti thingiradhae
Idhupola sugamaana vali illai
Endraalum vali solla mozhi illai
Manasukkul manasukkul
Saxophone vaasikkum aal ivan
Andha aal ivan
Unmaiyil pengalai
Mudhal mudhal thirandhavan
Yaar avanAda yaar avan
Idhayaththai killum ilainjano
Yen imaigalai kollum thirudano
Kanavukku varnangal
Serdhidum kalainjanoo
Netri suttri yettu vekkum
Vattangalum azhindhadhae
Ennai pattri yenni vandha
Binbangalum odaiyudhae
Tururru ruru turu ruru ru ru
Tururru ruru turu ruru ru ru
Tururru ruru turu ruru ru ru
Turu rurur turu rurur tu ruuu
Turu rurur turu rurur tu ruuu