En Nenjil Song Lyrics in Tamil | Sila Nodigalil

En Nenjil Song Lyrics

Movie NameSila Nodigalil
Song NameEn Nenjil
ActorYashika Aanand, Richard Rishi
MusicBjorn Surrao
SingerBjorn Surrao
lyricistVignesh Ramakrishna
Movie Release date2023
Lyrics in Tamil Lyrics in English

En Nenjil Song Lyrics in Tamil

இனிமைகள் தூவும் கனமே

இனியதரூற்றுமானதோ

கண்களின் அமுதம் நீயே

கனவுகள் மூற்றும் தீயடி

 

என் நெஞ்சில் தத்தளிக்கும் மெல்லினமே

என்னென்னை நீங்கி போனதோ?

நீயன்றி வேறு எங்கே செல்லவே

 

பகலவன் ஒலிகளின் வெண்மை நீ

நிலவில் சாரும் பணியும் நீ

உயிரின் ஆர்வம் நீயே நீயேடி

 

நேற்று நீல மேகம் ஒன்று

நெஞ்சில் சாரல் ஆனதே

நீயும் நானும் சேந்த நாட்கள்

மீண்டும் மீண்டும் தோன்றினேன்

 

அழகிய திமிராய் இருந்திடு நீ – என்

நினைவின் மாறு வேடமே?

நீயன்றி வேறு எங்கே செல்லவே

 

பகலவன் ஒலிகளின் வெண்மை நீ

நிலவில் சாரும் பணியும் நீ

உயிரின் ஆர்வம் நீயே நீயேடி

 

இனிமைகள் தூவும் கனமே

இனியதரூற்றுமானதோ

கண்களின் அமுதம் நீயே

கனவுகள் மூற்றும் தீயடி

 

அழகிய திமிராய் இருந்திடு நீ – என்

நினைவின் மாறு வேடமே?

நீயன்றி வேறு எங்கே செல்லவே

 

என் நெஞ்சில் தத்தளிக்கும் மெல்லினமே

என்னென்னை நீங்கி போனதோ?

நீயன்றி வேறு எங்கே செல்லவே

Lyrics in Tamil Lyrics in English

En Nenjil Song Lyrics in English

Inimaikal thoovum kaname

Iniyathorootramaanatho

Kankalin amutham neeye

Kanavukal mootrum theeyedi

 

En nenjinil thathalikkum melliname

Yennennai neengi ponatho?

Neeyendri veru enke selave

 

Pakalavan olikalin venmai nee

Nilavil saarum paniyum nee

Uyirin aarvam neeye neeyedi

 

Netru neela megham ondru

Nenjil saaral aanathe

Neeyum naanum sentha naatkal

Meendum meendum thondrinen…

 

Azhagiya thimirai irunthidu nee -en

Ninaivin maaru vedame?

Neeyendri veru enke sellave

 

Pakalavan olikalin venmai nee

Nilavil saarum paniyum nee

Uyirin aarvam neeye neeyedi

 

Inimaikal thoovum kaname

Iniyathorootramaanatho

Kankalin amutham neeye

Kanavukal mootrum theeyedi

 

Azhagiya thimirai irunthidu nee -en

Ninaivin maaru vedame?

Neeyendri veru enke sellave

 

En nenjinil thathalikkum melliname

Yennennai neengi ponatho?

Neeyendri veru enke selave

 

 

YouTube-Links

Leave a Comment