En Nimmathi Neerthaanaya Song Lyrics in Tamil | Christian Devotional Song

En Nimmathi Neerthaanaya Song Lyrics

Movie NameChristian Devotional Song
Song NameEn Nimmathi Neerthaanaya
MusicMark Freddy
SingersSally Gabreilla
lyricistVasanthi Martin Jarad
Lyrics in தமிழ்Lyrics in English

En Nimmathi Neerthaanaya Song Lyrics in Tamil

கண்மலையே கர்த்தாவே

நன்றி சொல்வேன் நல்லவரே

கண்மலையே கர்த்தாவே

நன்றி சொல்வேன் நல்லவரே

 

நீரின்றி நான் ஏதையா

என் நிம்மதி நீர் தானையா

ஏசய்யா நீரின்றி நான் ஏதையா

என் நிம்மதி நீர் தானையா

 

வாழ்கின்றேன் உமக்காவே

வாழவைத்தீர் ஏசய்யா

வாழ்கின்றேன் உமக்காவே

வாழவைத்தீர் ஏசய்யா

 

கண்ணீரை துடைத்தீர்

களிப்பாக மாற்றீனிர்

காலமெல்லாம் உம்மை துதிக்க செய்தீர்

 

கண்ணீரை துடைத்தீர்

களிப்பாக மாற்றீனிர்

காலமெல்லாம் உம்மை துதிக்க செய்தீர்

 

நீரின்றி நான் ஏதையா

என் நிம்மதி நீர் தானையா

ஏசய்யா நீரின்றி நான் ஏதையா

என் நிம்மதி நீர் தானையா

 

இக்கால பாடுகள் ஒன்றும் இல்லை

இனி வரும் மகிமை நாளில்

இக்கால பாடுகள் ஒன்றும் இல்லை

இனி வரும் மகிமை நாளில்

 

திரும்பவே மாட்டேன் திருப்பாதம் சேர்ந்தேன்

துயரமெல்லாம் மறந்து துதித்திடுவேன்

திரும்பவே மாட்டேன் திருப்பாதம் சேர்ந்தேன்

துயரமெல்லாம் மறந்து துதித்திடுவேன்

 

நீரின்றி நான் ஏதையா

என் நிம்மதி நீர் தானையா

ஏசய்யா நீரின்றி நான் ஏதையா

என் நிம்மதி நீர் தானையா

 

கண்மலையே கர்த்தாவே

நன்றி சொல்வேன் நல்லவரே

கண்மலையே கர்த்தாவே

நன்றி சொல்வேன் நல்லவரே

 

நீரின்றி நான் ஏதையா

என் நிம்மதி நீர் தானையா

ஏசய்யா நீரின்றி நான் ஏதையா

என் நிம்மதி நீர் தானையா

 

நிம்மதி நீர் தானையா

ஏசய்யா நிம்மதி நீர் தானையா

En Nimmathi Neerthaanaya Song Lyrics in English

Kanmalaiye karthave

Nandri soluven nallavare

Kanmalaiye karthave

Nandri soluven nallavare

 

Neerindri naan yethaiya

En nimathi neer thanaiya

Yesaiyya neerindri naan yethaiya

En nimathi neer thanaiya

 

Vaalkindren umakagave

Vaalavaitheer yesaiyya

Vaalkindren umakagave

Vaalavaitheer yesaiyya

 

Kannerai thodaitheer

Kalipaga maatrineer

Kalamelam ummai thudhika seithar

 

Kannerai thodaitheer

Kalipaga maatrineer

Kalamelam ummai thudhika seithar

 

Neerindri naan yethaiya

En nimathi neer thanaiya

Yesaiyya neerindri naan yethaiya

En nimathi neer thanaiya

 

Ikkala padugal ondrum illai

Ini varum magimai naalil

Ikkala padugal ondrum illai

Ini varum magimai naalil

 

Thirumbave maten thirupatha seerven

Thuyaramelam maranthu thuthithiduven

Thirumbave maten thirupatha seerven

Thuyaramelam maranthu thuthithiduven

 

Neerindri naan yethaiya

En nimathi neer thanaiya

Yesaiyya neerindri naan yethaiya

En nimathi neer thanaiya

 

Kanmalaiye karthave

Nandri soluven nallavare

Kanmalaiye karthave

Nandri soluven nallavare

 

Neerindri naan yethaiya

En nimathi neer thanaiya

Yesaiyya neerindri naan yethaiya

En nimathi neer thanaiya

 

Nimathi neer thanaiya

Yesaiyya nimathi neer thanaiya

 

YouTube – Links

Leave a Comment