En Thanga Thangachi Song Lyrics
Movie Name | Kulasami / குலசாமி |
Song Name | En Thanga Thangachi |
Actors | Vimal, Tanya Hope |
Music | V.M.mahalingam |
Singers | V.M.mahalingam, Bala murugan, Maanasi |
lyricist | Snehan |
Movie Release date | 2023 |
En Thanga Thangachi Song Lyrics in Tamil
தங்கமே தங்கமே
உன்ன தாங்க தான் ஏங்குது
இந்த பூமி தானே
நீ சீம வெல்ல பிறந்தவ
இந்த மண்ணில் தானே
சீர் படபடந்தவ
என் தங்க தங்கச்சி
இந்த ஊரே உன் கட்சி
நீ தொட்டுத் தந்தா
கல்லு கூட தங்கம் ஆயாச்சு
உன்ன படிக்க வைக்கிறேன்
என் கனவு நினவாச்சு
நீ படிக்கும் படிப்பு மட்டுமே
எனக்கு சொத்தாச்சு
இனி வலையோடத்தான்
அலையும் வாழ்க்க
அலபோலத்தான்
வளையும் வாழ்க்க
உன்னாலத்தான் மாறுமுன்னு
உண்மை தெரிஞ்சாஞ்ச்சு
இனி உப்பு தண்ணியில மேல எங்க
ஊசலாடும் ஓசி வாழ்க்க
பத்திரமா இருக்குமுன்னு உறுதி ஆயாச்சு
இனி உப்பளமும்
தினம் பூ பூக்குமே
வரும் தலைமுறையும்
வழிகாட்டுமே
எல்லாத்துக்கு வழிகாட்டியாய்
வந்தாய் நீயே
புது நம்பிக்கைதான்
இங்கு வந்துடுச்சி
உன் நல்வரவு
அது தந்திடுச்சி
கலைவாணியாய் நீ
கண்விழிச்சி வந்தாய் நீயே
என் தங்க தங்கச்சி
இந்த ஊரே உன் கட்சி
நம்ம வங்கக்கடல் கரையும் கூட
பூ பூத்தாச்சு
ஒரு மீனு குஞ்சா
நீ நீந்திய கடலு
ஒரு தாயபோல
உன்ன தாங்கிய கடலு
நீ பட்டம் வாங்கி வரும்
அழக பார்த்து
இப்பம் பூரிக்குதே
இந்த புண்ணிய கடலு
அட உன்னால உன்னால உன்னால
உன்னால எல்லாமே இன்பம் தானே
அட இப்போதும் எப்போதும் தப்பாது
உண்டான சந்தோஷமே….
ஆத்தாளும் அப்பனுமா நீ இருந்தா
உனக்கே நான் புள்ளையாக நான் புறப்பேன்
இப்படியே ஒரு வரத்தையும் நாடைய
இந்த சாமிகிட்ட சாமிகிட்ட நான் வேண்டனும்
அட உன்னப்போல ஒரு பொண்ண
இந்த மண்ணு பெத்தெடுக்க
என்ன தவம் செய்த புள்ள
இனிமேலும் கவலை இல்லை
வாடி புள்ள நீ வாடி புள்ள
அட பட்டதெல்லாம் போதுமடா
சாதிக்கதான் வேணுடா
சாமிகிட்ட வேண்டிக்கடா
சாதிச்சிட்டோம் நாமாதான்டா
வாடா மா நீ வாடா மா
ஒரு மீனு குஞ்சா
நீ நீந்திய கடலு
ஒரு தாயபோல
உன்ன தாங்கிய கடலு
நீ பட்டம் வாங்கி வரும்
அழக பார்த்து
இப்பம் பூரிக்குதே
இந்த புண்ணிய கடலு
நீ டாக்டராகி இங்க வருனமுன்னு
இந்த காலணியே நாள காத்திருக்கும்
நீ மக்களுக்கு சேவை செய்ய
நம்ம பரம்பரையே எதிர் பாத்திருக்கும்