Enaketha Sandali Song Lyrics
Movie Name | Emagadhagan |
Song Name | Enaketha Sandali |
Actors | Vattakara Sathish, Rashmitha |
Music | Vignesh Raja |
Singers | Velmurugan |
lyricist | VJ Vijay |
Movie Release date | 2024 |
Lyrics in Tamil | Lyrics in English |
Enaketha Sandali Song Lyrics in Tamil
எனக்கேத்த சண்டாளி
என் தோழி நீ வாடி
உன் கூட நா வாறேன்
கம்பீரமா
ஊருக்கு முன்னாடி
உன் தாலி என் வேலி
வீட்டோட நா
காப்பேன் பத்திரமா
இணைக்காகத்தான்
இந்த உலகம் இருக்குதே
அது போலத்தான்
நம் உடலும் உணருதே
Lyrics in Tamil | Lyrics in English |
Enaketha Sandali Song Lyrics in English
Enaketha Sandali
En Thozhi Nee Vaadi
Un Kuda Naa Varan
Gambeerama
Ooruku Munnadi
Un Thaali En Veli
Veetodo Naa
Kaapen Bathirama
Enaikagadhan
Indha Ulagam Irukuthey
Adhu Poladhan
Nam Udalum Unaruthey