Enakkoru Date Song Lyrics in Tamil | Azhaithal Varuven / அழைத்தால் வருவன்

Enakkoru Date Song Lyrics

Movie NameAzhaithal Varuven / அழைத்தால் வருவன்
Song NameEnakkoru Date
ActorsSudakar, Sumithra
MusicM.S. Viswanathan
SingerS. Janaki
lyricistKannadasan
Movie Release date1980
Lyrics in தமிழ்Lyrics in English

Enakkoru Date Song Lyrics in Tamil

எனக்கொரு டேட்

அன்று அழைத்தால் நான் வருவேன்

 

எனக்கொரு ரேட்

ஹஹஹா…

எனக்கொரு ரேட்

அதை கொடுத்தால் சுகம் தருவேன்

 

எனக்கொரு டேட்

அன்று அழைத்தால் நான் வருவேன்

எனக்கொரு ரேட்

அதை கொடுத்தால் சுகம் தருவேன்

 

உனக்கொரு டேட்

அன்று அழைத்தால் நான் வருவேன்

எனக்கொரு ரேட்

அதை கொடுத்தால் சுகம் தருவேன்

 

ஆடை கட்டி கொள்வதற்கும் ஒரு ரேட்

இங்கு ஆளை கட்டி அணைப்பதற்கும் ஒரு ரேட்

 

ஆடை கட்டி கொள்வதற்கும் ஒரு ரேட்

இங்கு ஆளை கட்டி அணைப்பதற்கும் ஒரு ரேட்

ஆட வைத்து பார்பதற்கும் ஒரு ரேட்

உந்தன் ஆசைகளை தீர்ப்பதர்க்கும் ஒரு ரேட்

 

பாட்டில் மயங்கவும் ஒரு ரேட்

மது பாட்டில் வழங்கவும் ஒரு ரேட்

கண்ணில் பார்த்து ரசிக்கவும் ஒரு ரேட்

கைகள் சேர்த்து வளைக்கவும் ஒரு ரேட்

ஆஹ்.. உனக்கொரு டேட்

அன்று அழைத்தால் நான் வருவேன்

எனக்கொரு ரேட்

அதை கொடுத்தால் சுகம் தருவேன்

 

கோவிலுக்குள் செல்வதற்கும் ஒரு ரேட்

சூடம் கொளுத்தி வைத்து கும்பிடவும் ஒரு ரேட்

கோவிலுக்குள் செல்வதற்கும் ஒரு ரேட்

சூடம் கொளுத்தி வைத்து கும்பிடவும் ஒரு ரேட்

 

வாய் ருசிக்க தின்பதற்கும் ஒரு ரேட்

பின்பு வைத்தியனை பார்ப்பதற்கும் ஒரு ரேட்

முடியை வெட்டவும் ஒரு ரேட்

தலையை மொட்டை அடிக்கவும் ஒரு ரேட்

 

கட்சி கொடியை தூக்கவும் ஒரு ரேட்

கள்ள ஓட்டு போடவும் ஒரு ரேட்

 

ஆஹ்..உனக்கொரு டேட்

அன்று அழைத்தால் நான் வருவேன்

எனக்கொரு ரேட்

அதை கொடுத்தால் சுகம் தருவேன்

ஆஹ்ஹா ஹா.

Enakkoru Date Song Lyrics in English

Enakkoru date

Andru azhaiththaal naan varuvaen

Enakkoru rate

Hahahhaa

Enakkoru rate

Adhai koduththaal sugam tharuvaen

 

Enakkoru date

Andru azhaiththaal naan varuvaen

Enakkoru rate

Adhai koduththaal sugam tharuvaen

 

Aadai katti kolvatharkkum oru rate

Ingu aalai katti anaippatharkkum oru rate

Aadai katti kolvatharkkum oru rate

Ingu aalai katti anaippatharkkum oru rate

 

Aada vaiththu paarpatharkkum oru rate

Unthan aasaigalai theerppatharkkum oru rate

 

Paattil mayangavum oru rate

Madhu pattil vazhangavum oru rate

Kanil paarththu rasikkavum oru rate

Kaigal saerththu valaikkavum oru rate

 

Aah.unakkoru date

Andru azhaiththaal naan varuvaen

Enakkoru rate

Adhai koduththaal sugam tharuvaen

 

Kovilukkul selvatharkkum oru rate

Soodam koluththi vaiththu kumbidavum oru rate

Kovilukkul selvatharkkum oru rate

Soodam koluththi vaiththu kumbidavum oru rate

 

Vaai rusikka thinbatharkkum oru rate

Pinbu vaiththiyanai paarppatharkkum oru

Mudiyai vettavum oru rate

Thalaiyai mottai adikkavum oru rate

 

Katchi kodiyai thookkavum oru rate

Kalla vote-tu podavum oru rate

 

Aah.unakkoru date

Andru azhaiththaal naan varuvaen

Enakkoru rate

Adhai koduththaal sugam tharuvaen

Aahhaa haa..

 

YouTube – Links

Leave a Comment