Enakku Mattum Yean Yean Song Lyrics in Tamil | My Dear Bootham / மை டியர் பூதம்

Enakku Mattum Yean Yean Song Lyrics 

Movie NameMy Dear Bootham / மை டியர் பூதம்
ActorsPrabhudeva, Ramya Nambessan
MusicD.Imman
SingerNakash Aziz
lyricistYugabharathi
Movie Release date—–

Lyrics in தமிழ்Lyrics in English

Enakku Mattum Yean Yean Song Lyrics in Tamil

எனக்கு மட்டும்

ஏன்? ஏன்? ஏன்?

ஏன்? ஏன்? ஏன்?

இப்படி எல்லாம்

 

எனக்கு மட்டும்

ஏன்? ஏன்? ஏன்?

ஏன்? ஏன்? ஏன்?

இப்படி எல்லாம்

 

வாழ்க்க என்ன தான்

வச்சு செய்யுதே!

என்ன நான்

பண்ணுவேனோ!

ஓ! மை காடே!

 

மாசம் முப்பது

நாளும் சிக்கலு

எங்க நான் ஒடுவேனோ!

ஷோ மை ரோடே!

 

நான் ஒன்னு ரெண்டு கூட்டி

சொல்லுரதுக்குள்ளே

கணக்கே! கடுப்பாச்சே!

 

ஏன் என்ன திட்டுறாங்க

தப்பு சொல்லுறாங்க

எனக்கே வெருப்பசே!

 

போதும் போதும்

பாவமே நானே

தேம்பியே!

தனியா அழுதேனே!

 

எனக்கு மட்டும்

ஏன்? ஏன்? ஏன்?

ஏன்? ஏன்? ஏன்?

இப்படி எல்லாம்

 

எனக்கு மட்டும்

ஏன்? ஏன்? ஏன்?

ஏன்? ஏன்? ஏன்?

இப்படி எல்லாம்

 

எனக்கு மட்டும்

ஏன்? ஏன்? ஏன்?

ஏன்? ஏன்? ஏன்?

இப்படி எல்லாம்

 

எனக்கு மட்டும்

ஏன்? ஏன்? ஏன்?

ஏன்? ஏன்? ஏன்?

இப்படி எல்லாம்

 

வாழ்க்க என்ன தான்

வச்சு செய்யுதே!

என்ன நான்

பண்ணுவேனோ!

ஓ! மை காடே!

 

மாசம் முப்பது

நாளும் சிக்கலு

எங்க நான் ஒடுவேனோ!

ஷோ மை ரோடே!

 

கண்ண கட்டுதே!

காதடைக்குதே!

சொல்லு சொல்லு

எந்த சாமி வந்து

என்ன காப்பாத்தும்

 

கல்லு கட்டுதே!

காலம் நிக்குதே

ஐயோ! ஐயோ!

நெஞ்சுக்குள்ள

நித்தம் நித்தம்

போராட்டம்

 

ரெக்க விருச்சு

சுத்தி பறக்க

எனக்கும் ஆச ஆச

இருக்கே!

 

வின்ன மறைச்சு

என்ன தடுக்க

கழுத்தில்

போடுறாங்க சுருக்கே!

 

நக்கல் செய்யும்

ஆள பாத்தா

காண்டு ஏறுதே!

 

குத்தம் சொல்லும்

ஊரு வாய

பேக்க தோணுதே!

 

நா ஒத்தையா நிக்குறேன்

சத்தமா கத்துறேன்

ஓ! மை காடே!

 

எனக்கு மட்டும்

ஏன்? ஏன்? ஏன்?

ஏன்? ஏன்? ஏன்?

இப்படி எல்லாம்

 

எனக்கு மட்டும்

ஏன்? ஏன்? ஏன்?

ஏன்? ஏன்? ஏன்?

இப்படி எல்லாம்

 

எனக்கு மட்டும்

ஏன்? ஏன்? ஏன்?

ஏன்? ஏன்? ஏன்?

இப்படி எல்லாம்

 

வாழ்க்க என்ன தான்

வச்சு செய்யுதே!

என்ன நான்

பண்ணுவேனோ!

ஓ! மை காடே!

 

மாசம் முப்பது நாளும் சிக்கலு

எங்க நான் ஒடுவேனோ!

ஷோ மை ரோடே!

 

நான் ஒன்னு ரெண்டு கூட்டி

சொல்லுரதுக்குள்ளே

கணக்கே! கடுப்பாச்சே!

 

ஏன் என்ன திட்டுறாங்க

தப்பு சொல்லுறாங்க

எனக்கே வெருப்பாச்சே!

 

போதும் போதும்

பாவம் நானே!

தேம்பியே

தனியா அழுதேனே!

 

எனக்கு மட்டும்

ஏன்? ஏன்? ஏன்?

ஏன்? ஏன்? ஏன்?

இப்படி எல்லாம்

 

எனக்கு மட்டும்

ஏன்? ஏன்? ஏன்?

ஏன்? ஏன்? ஏன்?

இப்படி எல்லாம்

Enakku Mattum Yean Yean Song Lyrics in English

Enakku mattum

Yean? yean? yean?

yean? Yean? yean?

Ippadi ellaam

 

Enakku mattum

Yean? yean? yean?

yean? Yean? yean?

Ippadi ellaam

 

Vaazhkka enna thaan

Vachu seiyuthae

Enna naan

Pannuveno!

Oh my goddae!

 

Maasam muppathu

Naalum sikkalu

Enga naan oduveno!

Show my roaddae!

 

Naan onnu rendu kootti

Sollurathu kullae

Kanakkae! kaduppachae!

 

Yean enna thitturaanga

Thappu solluranga

Enakkae veruppachae!

 

Pothum pothum

Paavam naanae

Thembiyae!

Thaniyaa azhuthennae!

 

Enakku mattum

Yean? yean? yean?

yean? Yean? yean?

Ippadi ellaam

 

Enakku mattum

Yean? yean? yean?

yean? Yean? yean?

Ippadi ellaam

 

Enakku mattum

Yean? yean? yean?

yean? Yean? yean?

Ippadi ellaam

 

Enakku mattum

Yean? yean? yean?

yean? Yean? yean?

Ippadi ellaam

 

Vaazhkka enna thaan

Vachu seiyuthae

Enna naan

Pannuveno!

Oh my goddae!

 

Maasam muppathu

Naalum sikkalu

Enga naan oduveno!

Show my roaddae!

 

Kanna kattuthae!

Kaathadaikkuthae!

Sollu sollu

Endha saami vandhu

Enna kaappathum

 

Kallu kattuthae!

Kaalam nikkuthae!

Ayyo! ayyo!

Nenjukulla

Nitham nitham

porattam

 

Rekka viruchu

Suthi parakka

Enakkum aasa aasa

Irukkae

 

Vinna marichu

Enna thadukka

Kaluthil

Poduranga surukkae!

 

Nakkal seiyum

Aala paatha

Gaandu eruthae!

 

Kutham sollum

Ooru vaaya

Pekka thonuthae!

 

Naa oththaiya nikkuren

Sathamma kathuren

Oh! my goddae!

 

Enakku mattum

Yean? yean? yean?

yean? Yean? yean?

Ippadi ellaam

 

Enakku mattum

Yean? yean? yean?

yean? Yean? yean?

Ippadi ellaam

 

Enakku mattum

Yean? yean? yean?

yean? Yean? yean?

Ippadi ellaam

 

Vaazhkka enna thaan

Vachu seiyuthae!

Enna naan

Pannuveno!

Oh my goddae!

 

Maasam muppathu

Naalum sikkalu

Enga naan oduveno!

Show my roaddae!

 

Naan onnu rendu kootti

Sollurathu kullae

Kanakkae! kaduppachae!

 

Yean enna thitturaanga

Thappu solluranga

Enakkae veruppachae!

 

Pothum pothum

Paavam naanae!

Thembiyae

Thaniyaa azhuthennae

 

Enakku mattum

Yean? yean? yean?

yean? Yean? yean?

Ippadi ellaam

 

Enakku mattum

Yean? yean? yean?

yean? Yean? yean?

Ippadi ellaam

Leave a Comment