Engal Thevaree Song Lyrics
Song | Engal Thevaree (எங்கள் தேவரே) |
Movie Name | Desiya Thalaivar / தேசிய தலைவர் |
Actors | J.M. Bashir |
Music | Ilaiyaraaja |
Singer | Karthik |
lyricist | Ilaiyaraaja |
Movie Release date | 2022 |
Engal Thevaree Song Lyrics in Tamil
எங்கள் தேவரே!
எங்கள் தேவரே!
எங்கு போகிறாய் ஐயா…
இங்கு எங்கள் தேவையே!
எங்கள் ஆவியே!
வெந்து எரியுதே! ஐயா…
எங்கள் தேவரே!
எங்கள் தேவரே!
எங்கு போகிறாய் ஐயா…
இங்கு வீடும் அழுகுதே!
ஊரும் அழுகுதே!
நாடும் அழுகுதே! ஐயா…
நீ நடந்த வீதியே!
பாதம் காண ஏங்குதே!
இந்த உலகம் துடிக்குதே!
நெஞ்சு குலைந்து கலங்குதே!
பெருமானே!
தேவர் பெருமானே!
பெருமானே!
தேவர் பெருமானே!
உந்தன் முன் வந்து
தங்கள் துயர் சொல்லி
அழுது புரண்ட
கதை சொல்லவா…
ஆளை பார்க்காமல்
ஊரை பார்க்காமல்
துன்பம் தீர்த்த
அதை சொல்லவா!
படிக்க வழியில்லா பாட்டாளியை
பட்டதாரி ஆக்கி மகிழ்ந்தாயே!
யாரும் அறியாது ஓர் ஓர் வீட்டிற்கும்
உள்ள குறைகள் தீர்த்தாயே!
ஏழைக்கோர் நாதியே!
இங்கு வேறு இல்லையே..
காவல் நிலையங்கள் நீதி மன்றங்கள்
நீதானே! இங்கு நீதானே!
எங்கள் தேவரே!
எங்கள் தேவரே!
எங்கு போகிறாய் ஐயா…
இங்கு எங்கள் தேவையே!
எங்கள் ஆவியே!
வெந்து எரியுதே! ஐயா…
பிறந்த மண்ணுக்கு
பெருமை சேர்ந்த நீ…
பிறந்த மண்ணுக்கே போவதா…
தேச பக்தி எனும்
தீயை வளர்த்த நீ
தீயுடன் சேர்ந்து எரிவதா…?
எங்கள் நெஞ்சில்
நீ மூட்டிவிட்ட தீ
எரியுதே!
மனம் வேகுதே!
வீர சுதந்திர வேட்கை
உணர்வெல்லாம் வெந்து
சாம்பலாய் ஆகுதே!…
தலைவனாய் இருந்த நீ
தெய்வமாய் ஆகிறாய்
எந்தன் புகழ் இங்கு
எங்கும் செழித்தோங்கும்
பெருமானே!
தேவர் பெருமானே!
எங்கள் தேவரே!
எங்கள் தேவரே!
எங்கு போகிறாய் ஐயா…
பெருமானே!
தேவர் பெருமானே!
பெருமானே!
தேவர் பெருமானே!
Engal Thevaree Song Lyrics in English
Engal Devarey!
Engal Devarey!
Engey Pogirai Iyyah..
Ingu Engal Thevaiye!
Engal Aaviye!
Vendhu Eriyudhey! Iyyah…
Engal Devarey!
Engal Devarey!
Engu Pogirai Iyyah…
Ingu Veedum Azhugudhey!
Oorum Azhugudhey!
Naadum Azhugudhey! Iyyah….
Nee Nadandha Veedhiye!
Paadham Kaana Engudhey!
Indha Ulagam Thudikudhey!
Nenju Kulaindhu Kalangudhey!
Perumaaney!
Devar Perumaaney!
Perumaaney!
Devar Perumaaney!
Undhan Mun Vandhu
Thangal Thuyar Solli
Azhudhu Puranda
Kadhai Sollava…
Aalai Paarkaamal
Oorai Paarkaamal
Thunbam Theertha
Aadhai Sollava!
Padikka Vazhiyilla Paataliyai
Pattadhaari Aaki Magizhndhaye!
Yaarum Ariyadha Or Or Veetirkum
Ulla Kuraigal Theerthaaiye!
Aezhaikor Naadhiyai!
Ingu Veeru Illaiye…
Kaaval Nilaiyangal
Needhi Mandrangal
Neethane!
Ingu Neethane!
Engal Devarey!
Engal Devarey!
Engu Pogirai Iyyah…
Ingu Engal Thevaiye!
Engal Aaviye!
Vendhu Eriyudhey! Iyyah….
Pirandha Mannukku
Perumai Sertha Nee….
Pirandha Mannukkey Povadha….
Desa Bakthi Ennum
Theeyai Valartha Nee
Theeyudan Sernthu Erivatha?
Engal Nenjathil
Pootivitta Thee
Eriyudhey!
Manam Vegudhey!
Veera Sudhandhira Vetkai
Udambellam Vendhu
Saambalai Aaguthey!…
Thalaivanaai Irundha Nee
Theivam Aagirai
Undhan Pugazh Ingu
Engum Sezhithongum
Perumaaney!
Devar Perumaaney!
Engal Devarey!
Engal Devarey!
Engu Pogirai Iyyah…
Perumaaney!
Devar Perumaaney!
Perumaaney!
Devar Perumaaney!
Engal Thevaree….