Engeyo Partha Mayakkam Song Lyrics in Tamil (எங்கேயோ பார்த்த மயக்கம்) | Yaaradi Nee Mohini / யாரடி நீ மோகினி

Engeyo Partha Mayakkam Song Lyrics

“எங்கேயோ பார்த்த மயக்கம்” இப்பாடல் “யாரடி நீ மோகினி” என்னும் படத்தில் இடம் பெற்றுள்ளது. இப்படத்தில் “தனுஷ், நயன்தாரா, கருணாஸ்” மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்பாடல் வரிகளினை எழுதியவர் “நா.முத்துக்குமார்”. பாடலுக்கு இசையமைத்தர் “யுவன் சங்கர் ராஜா”. “உதித் நாராயணன்” பாடல் வரிகளை பாடியுள்ளார்.

Movie NameYaaradi Nee Mohini / யாரடி நீ மோகினி
Song NameEngeyo Partha Mayakkam (எங்கேயோ பார்த்த மயக்கம்)
ActorsDhanush, Nayanthara, Karunas
MusicYuvan Shankar Raja
SingersUdit Narayanan
lyricistNa. Muthukumar
Movie Release date2008
Lyrics in தமிழ்Lyrics in English

Engeyo Partha Mayakkam Song Lyrics in Tamil

எங்கேயோ பார்த்த மயக்கம்

எப்போதோ வாழ்ந்த நெருக்கம்

தேவதை இந்த சாலை ஓரம்

வருவது என்ன மாயம் மாயம்

 

கண் திறந்து இவள் பார்க்கும் போது

கடவுளை இன்று நம்பும் மனது

இன்னும் கண்கள் திறக்காத சிற்பம்

ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்

 

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்

அறிவை மயக்கும் மாய தாகம்

இவளைப் பார்த்த இன்பம் போதும்

வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்

 

கனவுகளில் வாழ்ந்த நாளை

கண் எதிரே பார்க்கிறேன்

கதைகளிலே கேட்டப் பெண்ணா

திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்

 

அங்கும் இங்கும் ஓடும் கால்கள்

அசைய மறுத்து வேண்டுதே!

இந்த இடத்தில் இன்னும் நிற்க

இதயம் கூட ஏங்குதே!

 

என்னானதோ? ஏதானதோ?

கண்ணாடி போல் உடைந்திடும் மனது

கவிதை ஒன்று பார்த்து போக

கண்கள் கலங்கி நானும் ஏங்க

மழையின் சாரல் என்னைத் தாக்க

விடைகள் இல்லா கேள்வி கேட்க

 

எங்கேயோ பார்த்த மயக்கம்

எப்போதோ வாழ்ந்த நெருக்கம்

தேவதை இந்த சாலை ஓரம்

வருவது என்ன மாயம் மாயம்

 

கண் திறந்து இவள் பார்க்கும் போது

கடவுளை இன்று நம்பும் மனது

 

ஆதி அந்தமும் மறந்து

உன் அருகில் கரைந்து நான் போனேன்

 

ஆண்கள் வெக்கபடும் தருணம்

உன்னை பார்த்த பின்பு

நான் கண்டு கொண்டேன்

 

இடி விழுந்த வீட்டில்

இன்று பூச்செடிகள் பூக்கிறதே

இவள் தானே உந்தன் பாதி

கடவுள் பதில் கேக்கிறதே

 

வியந்து வியந்து

உடைந்து உடைந்து

சரிந்து சரிந்து

மிரண்டு மிரண்டு

 

இந்த நிமிடம் மீண்டும் பிறந்து

உனக்குள் கலந்து

தொலைந்து தொலைந்து

Engeyo Partha Mayakkam Song Lyrics in English

Yengeyo paartha mayakam

Eppotho vaazhntha nerukam

Devathai indha saalai oram

Varuvathu enna maayam maayam

 

Kan thiranthu ival paarkum bothu

Kadavulai indru nambum manathu

Innum kangal thirakaatha sirpam

Oru kodi poo pookum vetkam

 

Aan manathai azhika vantha saabam

Arivai mayakum maaya thaagam

Ivalai paartha inbam pothum

Vaazhnthu paarka nenjam yengum

 

Kanavugalil vaazhntha naalai

Kan ethirae paarkiren

Kathaigalilae keta penna

Thirumbi thirumbi paarkiren

 

Angum ingum odum kaalgal

Asaiya maruthu vendudhae!

Indha idathil innum nirka

Idhayam kooda yengudhae!

 

Yennaanadho? yethaanadho?

Kannaadi pol udainthidum manathu

Kavidhai ondru paarthu poga

Kangal kalangi naanum yenga

Mazhaiyin saaral ennai thaaka

Vidaigal illaa kelvi ketka

 

Yengeyo paartha mayakam

Eppotho vaazhntha nerukam

Devathai indha saalai oram

Varuvathu enna maayam maayam

 

Kan thiranthu ival paarkum bothu

Kadavulai indru nambum manathu

 

Aathi anthamum maranthu

Un arugil karainthu naan ponen

 

Aangal vetkapadum tharunam

Unnai paartha pinbu naan

Kandu konden

 

Idi vizhuntha veetil indru

Poo chedigal pookiradhae

Ivalthaanae undhan paathi

Kadavul bathil ketkiradhae

 

Viyanthu viyanthu

Udainthu udainthu

Sarinthu sarinthu

Mirandu mirandu

 

Indha nimidam

Meendum piranthu

Unakul kalanthu

Tholainthu tholainthu

 

YouTube – Links

Leave a Comment