Enjotti Song Lyrics in Tamil

Enjotti Song Lyrics

Song Name Enjotti
Actors Smruthi Venkat, AR rahul
Music Dharan Kumar
Singers ADITYA R K, Maanasi
lyricist Ku Karthik
Movie Release date 2023

Enjotti Song Lyrics in Tamil

காத்தே காத்தே தொடவா ஓ…

நேத்தே நினப்ப தரவா ஓ…

 

பறந்தும் சிரிச்சாேம்

அழகாய் தினமும் விரிப்போம்

சிறகை…

 

என்ஜோட்டி என்ஜோட்டி

ஏராளம் நம்ம கச்சேரி

என்ஜோட்டி என்ஜோட்டி

அடி சத்தியமா ஒரு பம்பரமா வா

கூத்து கட்டலாம்

 

என்ஜோட்டி என்ஜோட்டி

நிக்காது நம்ம காத்தாடி

என்ஜோட்டி என்ஜோட்டி

பத்திரமா நாம கச்சிதமா வா

ஊர சுத்தலாம்

 

காவிரி கரையென தெரிஞ்சத

ஆத்தோடு குறுக்கிட்ட தான்

நீ கேட்டா சொல்லும்

 

தூங்காம அரட்ட அடிச்ச

கடிகாரம் காதில் சொல்லும்

 

நீ போட்டு போட்டு தான

செஞ்ச சேட்டை எல்லாம்

சொல்ல முடியாதே

அய்யோ மறக்காதே

 

ஆசபட்டு செஞ்ச

ஆனா பாரு எல்லாம்

இப்ப நெனச்சாலும்

நெஞ்சு சிரிக்குதே

 

என்ஜோட்டி என்ஜோட்டி

ஏராளம் நம்ம கச்சேரி

என்ஜோட்டி என்ஜோட்டி

அடி சத்தியமா ஒரு பம்பரமா வா

கூத்து கட்டலாம்

 

மாப்பிள்ள பாத்தாச்சி

தந்தானே நானே நானா

அய்யய்யோ முடியாது

நாங்க ஃப்ரெண்ட்சு

 

ஃப்ரெண்ட்ச கை பிடுச்சா

சண்டதான் இருக்காது

சண்டதான் வந்தாலும்

பாசம் தான் குறையாது

 

விட்டுக் கொடுக்கவே

யாருக்கும் மனசு இருக்காது

மொத்தமா கொடுப்பது

ஃப்ரெண்ட்ச விட்டா வேறு யாரு

 

ஃப்ரெண்ட கட்டிக்கத்தான்

யாருக்குமே கொடுத்து வைக்காது

இது மாரி ஜான்சு

இனிமே அமையாது

 

அப்பா அம்மா கேரு

லைஃப் லாங் கூட வராது

ஃப்ரெண்ட கைய புடிச்சா

அந்த குற தெரியாது

 

என்ஜோட்டி என்ஜோட்டி

ஏராளம் நம்ம கச்சேரி

என்ஜோட்டி என்ஜோட்டி

அஹஹோ…. அஹஹோ….

 

என்ஜோட்டி என்ஜோட்டி

நிக்காது நம்ம காத்தாடி

என்ஜோட்டி என்ஜோட்டி

பத்திரமா நாம கச்சிதமா வா

ஊர சுத்தலாம்

 

என்ஜோட்டி என்ஜோட்டி

நிக்காது நம்ம காத்தாடி

என்ஜோட்டி என்ஜோட்டி

YouTube – Links

Leave a Comment