Enna Ponnu Da Song Lyrics
| Movie Name | Saba Nayagan |
| Song Name | Enna Ponnu Da |
| Actor | Ashok Selvan, Megha Akash |
| Music | Leon James |
| Singer | Ajay Jameson |
| lyricist | GKB |
| Movie Release date | 2023 |
Enna Ponnu Da Song Lyrics in Tamil
காணாமல் போனேன் என்ன
கர கொண்டு சேர்த்தாயே
கண்ணால நானும் மிதக்க
காரணும் நீயடி
கண்ணுகுள்ள நீயும் வந்து
களவாடி போனாயே
என் வாழ்க்க நீரும் ஏத்தும்
மின்சாரம் நீ
காதலுக்கு காதல் நீ
சின்ன சின்ன ஊடல் நீ
மின்னோலட போதை நீ
எல்லாமே நீதானடி
என்ன பொண்ணுடா
என்ன பொண்ணுடா
மண்டைக்குள்ள ஏறிட்டா
என்ன பொண்ணுடா
என்ன பொண்ணுடா
கனவெல்லாம் மாத்திட்டா
என்ன பொண்ணுடா
என்ன பொண்ணுடா
கிறுக்கனா ஆக்கிட்டா
என நீங்கி போகதடி
தங்கம் உன்ன பாத்தா போதும்
இன்னும் கொஞ்சம் ஆயுள் கூடும்
செல்லம் செல்லம்
நீதான் கொஞ்ச வேணும்
நித்தம் நித்தம் வா
என்னை தீபோல் ஆக்கிடு
நீராய் உன்னை ஊற்றிடு
தினமும் காதல் நாளும் வாழ்ந்திருக்க
சுமை தாங்கி நீ
என்ன பொண்ணுடா
என்ன பொண்ணுடா
மண்டைக்குள்ள ஏறிட்டா
என்ன பொண்ணுடா
என்ன பொண்ணுடா
கனவெல்லாம் மாத்திட்டா
என்ன பொண்ணுடா
என்ன பொண்ணுடா
கிறுக்கனா ஆக்கிட்டா
என நீங்கி போகதடி
என்ன பொண்ணுடா
என்ன பொண்ணுடா
என்ன பொண்ணுடா
என்ன பொண்ணுடா