Enna Pulla Senja Nee Song Lyrics | Raman Thediya Seethai

Enna Pulla Senja Nee Song Lyrics

Movie Name Raman Thediya Seethai
Actors Cheran, Pasupathy, Nitin Satya
Music Vidyasagar
Singer Vidyasagar
lyricist Jayantha
Release date 19 September 2008
Lyrics in தமிழ்Lyrics in English

Enna Pulla Senja Nee Lyrics in Tamil

என்ன புள்ள செஞ்ச நீ… ஹோய்

பாவி பய நெஞ்ச… நீ…

என்ன புள்ள செஞ்ச நீ… ஹோய்

பாவி பய நெஞ்ச நீ…

 

பார்க்கையிலே சொக்க வச்ச

பறக்கத்தான் றெக்க வச்ச

திக்க வச்ச தெனற வச்ச

திசைய தான் உணர வச்ச

தெக்க வச்ச வள்ளுவனா

ஒத்தையிலே நிக்க வச்ச

 

என்ன புள்ள செஞ்ச நீ… ஹோய்

பாவி பய நெஞ்ச நீ…

 

கொள்ளகாரன் நானே

கொள்ளையாகி போனேன்

ஏ மிச்சம் மீதி ஏதும் இல்ல

எல்லாம் தொலைச்சேனே

 

தேதி போல நாளும்

தேஞ்சு போகும் தேகம்

நான் தேஞ்ச போதும்

வளருதே காதல் தேயாம…

 

தண்ணீரில் உண்டாகும் மீன்கள்

ஏன் தண்ணீரில் வேகின்ற மாயம்

உன்னாலே வாழ்கின்ற நெஞ்சு

ஏன் உன்னாலே, ஏன் இந்த காயம்

 

என் வாழ்க்கையே

நீ வந்து தான்

ஆரம்பமே ஆகும்…

 

என்ன புள்ள செஞ்ச நீ…

பாவி பய நெஞ்ச நீ…

 

ஒன்ன பார்த்த வேள

உடம்பும் செங்கல் சூளை

ஏ செம்பரப்பு அருவியா

நீயே வந்தாயே

 

பாத மண்ண பிசைஞ்சே

பான போல வளைஞ்சேன்

ஏ என்ன நீயே

என்னிடமே மாத்தி தந்தாயே

 

எப்போதும் உன் பேரை சொல்லி

என் உள் நாக்கும் தண்டோரா போடும்

உப்பாத்தில் மீனாக தானே

ஏ அப்போதும் உன் பிம்பம் ஆடும்

 

என் வாழ்க்கையே நீ வந்து தான்

ஆரம்பமே ஆகும்…

 

என்ன புள்ள செஞ்ச… நீ…

பாவி பய நெஞ்ச… நீ…

 

என்ன புள்ள செஞ்ச… நீ

பாவி பய நெஞ்ச நீ…

 

என்ன புள்ள செஞ்ச… நீ

பாவி பய நெஞ்ச…

 

பார்க்கையிலே சொக்க வச்ச

பறக்கத்தான் றெக்க வச்ச

திக்க வச்ச தெனற வச்ச

திசைய தான் உணர வச்ச

 

தெக்க வச்ச வள்ளுவனா

ஒத்தையிலே நிக்க வச்ச…

Enna Pulla Senja Nee Lyrics in English

Enna pulla senja nee…hoii…

Paavi paya nenja nee…

Enna pulla senja nee…. hoii…

Paavi paya nenja nee…

 

Paarkayilae sokka vacha

Parakkathan rekka vacha

Thikka vacha thenara vacha

Thisaya-thaan unara vacha

Therka vacha valluvanaa

Othayilae nikka vacha

 

Enna pulla senja nee…hoi

Paavi paya nenja nee…

 

Kolla kaaran naanae

Kollayagi ponen

Aee micham meedhi edhum illai

Ellam tholaichenae

 

Thedhi pola naalum

Thenju pogum dhegam

Naan thenja podhum

valarudhae Kaadhal theyama

 

Thanneril undagum meengal

Yen thanneril vegindra maayam

Unnalae vaazhgindra nenju

Yen unnalae Yen indha kaayam

 

En vaazhkaiyae nee vandhu thaan

aarambamae aagumm…

 

Enna pulla senja nee…

Paavi paya nenja nee…

 

Onna patha velai

Udambum chengal choolai

Ae sembarappu aruviya

Neeyae vandhaiyae

 

Padhai manna pisanjae

Paana pola valanjen

Ae enna neeyae ennidamae

Maathi thandhayae

 

Eppodhum un perai solli

En ull nakkum thandora podum

Uppathil meenaga thaanae

Ae appodhum un bimbam aadum

 

En vaazhkaiyae nee vandhu thaan

aarambamae aagumm…

 

Enna pulla senja nee…

Paavi paya nenja nee…

Enna pulla senja nee…

Paavi paya nenja nee…

 

Paakayilae sokka vacha

Parakkathan rekka vacha

Thikka vacha thenara vacha

Thisaya-thaan unara vacha

Therka vacha valluvanaa

Othayilae nikka vacha…

Leave a Comment