Ennamma kannu Song Lyrics
Movie Name | Thiruvilayadal Aarambam / திருவிளையாடல் ஆரம்பம் |
Song Name | Kannukul yetho (என்னம்மா கண்ணு) |
Actors | Dhanush, Shriya Saran |
Music | D. Imman |
Singer | Karthik, Ranjith |
lyricist | Vaira Muthu |
Movie Release date | 2006 |
Ennamma kannu Song Lyrics in Tamil
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாமா கண்ணு சௌக்கியம்தான்
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாமா கண்ணு சௌக்கியம்தான்
பாக்கத்தான் சின்ன பையன் நானுங்க
உங்க பூட்டுக்கு சின்னசாவி நானுங்க
நாட்டுக்கு நல்ல பையன் தானப்பா
எனது பூட்டுக்கு கள்ள சாவி நீயப்பா
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாமா கண்ணு சௌக்கியம்தான்
கொள்ளைப்பணம் என்னிடத்தில்
கொட்டி கெடக்கு
அட! ஒல்லிக்குச்சி ராஜாவுக்கு
என்ன இருக்கு
வாரி தரும் வள்ளலுக்கு
சிஸ்டர் இருக்கு
உங்க சிஸ்டர்க்கு
பிள்ளை தரும் யோகம் எனக்கு
செண்டிமெண்ட காட்டி
ஹோ ஹோ ஹோ…
போடாதப்பா போட்டி
ஹோ ஹோ ஹோ..
வெற்றிக்கொடி நாட்டி
ஹான் ஹான் ஹான்
நாளை தாரேன் பேட்டி
ஹோ ஹோ ஹோ…
என்னை வெல்ல முடியாதே
ஹேய் படியாதே
யானை காதில் உள்ள போயி
வெல்லும் எறும்பு ஹோய்
என்னம்மா கண்ணு சௌக்கியமா
வெள்ளி பணம்
சத்தம் போட்டால் சொர்க்கம் திறக்கும்
வெட்டி பையன்
உன்ன கண்டா என்ன திறக்கும்
உங்கள் வசம் உள்ள துட்டில்
சொர்க்கம் திறக்கும்
எங்கள் வசம் உள்ள புத்தி
சொர்கம் படைக்கும்
கோணல் உள்ள புத்தி
ஹோ ஹோ ஹோ….
தன்னை காக்கும் கத்தி
ஹோ ஹோ ஹோ…
உன்னை வெல்லும் யுத்தி
ஹா ஹா ஹா ஹான்
காணும் எந்தன் சக்தி
ஹோ ஹோ ஹோ…
கள்ள புத்தி செல்லாதே
ஏ வெல்லாதே
உன்னை வென்று பெண்ணை வென்று
மண்ணை வெல்லுவேன் ஓய்
என்னம்மா கண்ணு சௌக்கியமா
சௌக்கியம் தான் கண்ணா
என்னம்மா கண்ணு சௌக்கியமா
சௌக்கியம் தான் கண்ணா
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாமா கண்ணு சௌக்கியம்தான்
பாக்கத்தான் சின்ன பையன் நானுங்க
உங்க பூட்டுக்கு சின்னசாவி நானுங்க
நாட்டுக்கு நல்ல பையன் தானப்பா
எனது பூட்டுக்கு கள்ள சாவி நீயப்பா
என்னம்மா கண்ணு
சொல்லம்மா கண்ணு
என்னம்மா கண்ணு
Ennamma kannu Song Lyrics in English
Ennamma kannu sowkyamaa
Aamaamma kannu sowkyamdhaan
Ennamma kannu sowkyamaa
Aamaamma kannu sowkyamdhaan
Paakathaan chinna paiyan naanunga
Unga pootuku chinna saavi naanunga
Naatuku nalla paiyan thaanappa
Enadhu pootuku kallachaavi neeyappa
Ennamma kannu sowkyamaa
Aamaamma kannu sowkyamdhaan
Kollaipanam ennidathil kotti kedaku
Ada ollikuchi raajavuku enna iruku
Vaari tharum vallaluku sister iruku
Unga sisterku pillai thaarum yogam enaku
Sentimenta kaati
Ho ho ho…
Podaathapa potti
Ho ho ho…
Vetrikodi naati
Haan haan haan
Naalai tharen peti
Ho ho ho…
Ennai vella mudiyadhae
Hey padiyaadhae
Yaanai kaadhil ulla poyi
Vellum erumbu hoi
Ennamma kannu sowkyama
Velli panam satham potaal
Sorgam thirakum
Vetti paiyan unna kandaa
Enna thirakum
Ungal vasam ulla thuttil
Sorgam thirakum
Engal vasam ulla buthi
Sorgam padaikum
Konal ulla buthi
Ho ho ho…
Thannai kaakum kathi
Ho ho ho…
Unnai vellum yuthi
Haa haa haa…
Kaanum endhan sakthi
ho ho ho…
Kalla buthi selladhae
Yae velladhae
Unnai vendru pennai vendru
mannai velluven oye
Ennamma kannu sowkyama
Sowkiyam thaan kanna
Ennamma kannu sowkyama
Sowkiyam thaan kanna
Ennamma kannu sowkyamaa
Aamaamma kannu sowkyamdhaan
Paakathaan chinna paiyan naanunga
Unga pootuku chinna saavi naanunga
Naatuku nalla paiyan thaanappa
Enadhu pootuku kallachaavi neeyappa
Ennamma kannu
Sollamma kannu
Ennamma kannu