Ennulae Song Lyrics
Movie Name | Yaakkai |
Song Name | Ennulae |
Actors | Krishna, Swathi |
Music | Yuvan Shankar Raja |
Singer | Tanvi Shah |
lyricist | Pa. Vijay |
Movie Release date | 2017 |
Ennulae Song Lyrics in Tamil
என்னுள்ளே ஏன் இந்த சலனம்
உன்மேலே உள்ளே ஓர் கவனம்
நீயோ நானோ
யார் சொன்னால் என்ன
காதல் என்னும் காற்றோடு
நீயும் நானும் பறக்க
என்னுள்ளே ஏன் இந்த சலனம்
உன்மேலே உள்ளே ஓர் கவனம்
பறவை சிறகின் அடியில்
பதுங்கி கிடக்கிறேன்
மழையின் துளிக்குள் சுருண்டு
மடங்கி கிடக்கிறேன்
என்னை நீ எதுக்கு வெளியிலே
வர அழைக்கிறாய்
எனக்குள் வசிக்கும் காதல் இன்னும்
தெரியலையா அலையா
சில வருடங்கள் என்ன அவசியம்
ஒரே ஒரு நொடி அதிகம் தானே
தொலையா என்னை ஏந்த
கையை நீட்டு இதயத்தை திறந்து
என்னை அங்கு காட்டு
இன்னும் என்ன ஏக்க பார்வைகள்
எதுவும் இனிமேல் சொல்ல தேவை இல்லை புரியும்
அய்யோடா உன்னை தான் பிடிக்கும்
ஆனாலும் என் காதல் நடிக்கும்
Ennulae Song Lyrics in English
Ennulae yen indha salanam
Unmelae ullae orr kavanam
Neeyo! naano!
Yaar sonnal enna
Kaadhal ennum kaatrodu
Neeyum naanum parakka
Ennulae yen indha Salanam
Unmelae ullae orr Kavanam
Paravai siragin adiyil
Pathungi kidakiren
Mazhaiyin thulikkul surundu
Madangi kidakiren
Ennai nee..edhukku
Veliyilae vara alaikiraai
Enakkul vasikkum kaadhal innum
Theriyalaiyaa alaiyaa
Sila varudangal enna avasiyam
Ore oru nodi adhigam thaanae
Tholaiyaa ennai yendha
Kaiyai neettu idhayathai thirandhu
Ennai angu kaattu
Innum enna yekka paarvaigal
Ethuvum inimel Solla thevai illai puriyum
Aiyoda unnai thaan pidikkum
Aanalum en kaadhal nadikkum