Ethir Ethire Song Lyrics
| Movie Name | Jasper / ஜாஸ்பர் |
| Song Name | Ethir Ethire (எதிர் எதிரே) |
| Actors | Vivek Rajgopal, Aishwarya Dutta |
| Music | Kumaran Sivamani |
| Singer | Arivu |
| lyricist | Arivu |
| Movie Release date | 2022 |
Ethir Ethire Song Lyrics in Tamil
எதிர் எதிரே நீ நான் நாம்
பழி வாங்க வழி தேடினோம்
விதியென ஓயாமலே
வெறியோடே விளையாடினோம்
எதிர் எதிரே நீ நான் நாம்
பழி வாங்க வழி தேடினோம்
விதியென போகமலே
வெறியுடனே விளையாடினோம்
வெறியுடோ விளையாடினோம்
இது காயம்
நீ குற்றம் செய்தாய் பாவம்
நீ விட்டு சென்ற மிச்சங்கள்
உன்னை துரத்தும் தூரம்… தூரம்..
உம்மை ஒன்னில்லாது இல்லாது
உன்னை நான் வெற்றி கொள்ளாது
கொள்ளாது கொள்ளாது என்னை
உன் சூழ்ச்சி வெல்லாது
வீழாமல் வெற்றி கொள்வேன்
தீயாக பற்றி கொள்வேன்
ஆறாத கோபம் எல்லாம்
பயமும் காட்டாதே
துயரம் என்னை சாய்க்காதே
வலையில் வந்து மாட்டிகொள்
நீ சிக்கிட்டா சிக்கிட்டா
சிக்கல் ஒரு முறை தொட்டுட்டா
வச்சிட்டா வச்சிட்டா
அச்சம் ஒரு நொடியில விட்டுட்டா
எரிகிற நெருப்பென நான்தான்
எதிரிகள் அணைவது
அணைப்பது வீண்தான்
மடிகின்ற போர்களம் இங்கே வா வா
பழி வாங்கிடவே உனை நான்
இடம் தேடுகிறேன் அடி நான்
பழி வாங்கிடவே உனை நான்
இடம் தேடுகிறேன் அடி நான்
எதிர் எதிரே நீ நான் நாம்
பழி வாங்க வழி தேடினோம்
விதியென போகமலே
வெறியுடனே விளையாடினோம்
எதிர் எதிரே நீ நான் நாம்
பழி வாங்க வழி தேடினோம்
விதியென போகமலே
வெறியுடனே விளையாடினோம்