Ezhundhu Vaa Song Lyrics
Movie Name | Singappenney / சிங்கப்பெண்ணே |
Song Name | Ezhundhu Vaa (எழுந்து வா) |
Actors | ———- |
Music | Kumaran Sivamani |
Singer | Anirudh Ravichander |
lyricist | Vivek |
Movie Release date | ——- |
Ezhundhu Vaa Song Lyrics in Tamil
எழுந்து வா
விழாது அடிகள்
நிரந்தரம்
இல்லாத வலிகள்
கலங்கினால் வராது வழிகள்
கடந்து வா
மென்மை உந்தன்
பிறவி குணமே இல்லை
உந்தன் வலிமை
மறைக்க உண்டாகும் பொய்களடி
உடையாதே உடையாதே
இன்னோர் வாய்ப்பும் அமையாதே
உருகாதே உருகாதே
நீ உருவாகும் போதே
மாலைகள் என்றும்
காலைகளாய் பார்க்காதடி
பேராரடி
சில வெற்றிகள் போதாதடி
பேராரடி
உன் வேர்வையில் நீராடடி
நதியின் பெயர் எல்லாம்
உன்னை வைப்பான்
ஓட நினைத்தாலே
கட்டி வைப்பான்
வீசும் உன் வாளை
தான் வாங்கியே
கையில் பொம்மை வைப்பான்
தேவை அடைய நீயும்
வேகம் கொண்டாலே
தேவை இன்றியே
தேவதை என்பான்
தரையில் சமமாய்
சந்திதிட பயந்தே
அழகாய் உனக்கே
ரெக்கை வைப்பான்
உன்னை தட்டும் ஓசைகள்
ஓயும் தூரம் நீ ஓடு
உன் பேரை சொல்லட்டும்
உந்தன் தடம் தான்
உன்னை போல பலர்
வெற்றி காண போராடுது
இங்கு சிலர் முயற்சியே
சரித்திரம் தான்
நீந்து நீந்து எழு
நீரை தாண்டி எழு
பேரலை வரும் போது
போரிடு
துன்பம் தாங்கியே
வாகை சூடிடு.
தாண்டு தாண்டு
தடை நூறு தாண்டு
விழுந்தாலும் மீண்டும் எழுவாய்
என்னோடு
விளையாடு ஆடு
விதியோடு மோது மதியால்.
எதிர்நீச்சல் அடி பாய்ச்சல்
இனி பேச்சுக்கே இடம் இல்லை..
உன் பேச்சில் விதி மாறும்
வரும் மாற்றங்கள் தொடும் விண்ண…
அடி பொம்பள பொண்ணுக்கு
புத்தகம் எதுக்கு
புத்திய முதல்ல
அடிச்சி நொறுக்கு
வருவது வரட்டும்
விருகம் அது விரட்டும்
உறுதி உடைய மனதை
கனவாய் துரத்தும்
மென்மை உந்தன்
பிறவி குணமே இல்லை
உந்தன் வலிமை மறைக்க
உண்டாக்கும் பொய்களடி
உடையாதே உடையாதே
இன்னோர் வாய்ப்பும் அமையாதே
உருகாதே உருகாதே
நீ உருவாகும் போதே
எழுந்து வா நிரந்தரம்
காலங்களினால் கடந்து வா
Ezhundhu Vaa Song Lyrics in English
Ezhundhu Vaa
Vizhaadhu Adigal
Nirandharam
Illaadha Valigal
Kalanginaal Varaadhu Vazhigal
Kadandhu Vaa
Menmai Undhan
Piravi Guname Illai
Undhan Valimai
Maraikka Undaakkum Poigaladi
Udayaadhe Udayaadhe
Innor Vaaippum Amayaadhe
Urugaadhe Urugaadhe
Nee Uruvaagum Bodhe
Maalaigal Endrum
Kaalaigalai Paarkaadhadi
Poraadadi
Sila Vetrigal Podhaadhadi
Poraadadi
Un Vervayil Neeraadadi
Nadhiyin Peyarellaam
Unnai Vaippaan
Oda Ninaithaale
Katti Vaippaan
Veesum Un Vaalai Thaan Vaangiye
Kaiyil Bommai Vaippaan
Thevai Adaya Neeyum
Vegam Kondaale
Thevai Indriye
Dhevadhai Enbaan
Tharayil Samamaai
Sandhithida Bayandhe
Azhagaai Unakke
Rekkai Vaippaan
Unnai Thattum Osaigal
Oyum Dhooram Nee Odu
Un Perai Sollattum
Undhan Thadam Dhaan
Unnai Pola Pala Per
Vetri Kaana Poraadu
Ingu Silar Muyarchiye
Sarithiram Dhaan
Neendhu Neendhu Ezhu
Neerai Thaandi Ezhu
Peralai Varum Mothu
Poridu
Thunbam Thaangiye
Vaagai Soodidu.
Thaandu Thaandu
Thadai Nooru Thaandu
Vizhundhaalum Meendu Ezhuvaai
Ennodu
Vilaiyaadu Aadu
Vidhiyodu Mothu Madhiyaal.
Ethirneechal Adi Paaichal
Ini Pechikke Idam Illai..
Un Pechil Vidhi Maarum
Varum Maatrangal Thodum Vinna..
Adi Pombala Ponnukku
Puththagam Edhukk
Buththiya Modhalla
Adichi Noruku
Varuvathu Varatum
Virugam Athu Viratum
Uruthi Udaiya Manathey
Kanavai Thurathum
Menmai Undhan
Piravi Guname Illai
Undhan Valimai Maraikka
Undaakkum Poigaladi
Udayaadhe Udayaadhe
Innor Vaaippum Amayaadhe
Urugaadhe Urugaadhe
Nee Uruvaagum Bodhe
Elunthu Vaa Nirantharam
Kalagalinal Kadanthu Vaa