Galla Galla Song Lyrics
| Movie Name | Music Video |
| Song Name | Galla Galla |
| Actor | M Sherif, Sanjeev, Alya Manasa |
| Music | Sai Bahaskar |
| Singer | Ajay Krishna |
| lyricist | Viky |
| Movie Release date | 2023 |
Galla Galla Song Lyrics in Tamil
ஜில்லான பாருக்கு
துள்ள வரும் மானு
உன்னோட பாடப்போறேன்
ஆர்டர் பன்னு பீரு
ராவா ஊத்திகின்னு ரவுசு விடாத
தலைக்கி ஏறிடிச்சான் உழப்பி விடாத
லேட்டு நைட்டுல தான் கடைய தேடாத
பேட்ரோல் மாம்சு கிட்ட மாட்டி புலம்பாத
ஹே வாட்டர் கிளாசு ஒன்று
அத வாங்கிக்க யேங் கண்ணு
ஒரு கட்டிங் ஒன்னு போட்டுகின்னு
ஆரம்பிப்போமே
சோகத்துக்கும் குடிச்சிகலாம்
சோசலியலாவும் ஊத்திக்கலாம்
லிமிட்டா போடு மானே
தாநே தந்தானே
தோம் தோம் கல கல கல
தோம் தோம் கல கல கல
தோம் தோம் கல கல கல
தோம் தோம் கல கல கல
தோம் தோம் கல கல கல
தோம் தோம் கல கல தோம்
கல கல தோம்
பிராந்தி ஏறல விஸ்கி போடல
பைட்டா ரவுண்ட கட்டி
குடிப்போம் நைட்டுல
சோகம் தாங்கல
ஊத்து கொய்யால
ரம்மு ஜின்னுக்குதான்
ரெண்டு ரவுண்டு வுட்டாலே
பறந்து போயிடுவ
நிலவுக்கு நீ தன்னாலே
சிக்கனு தொட்டுக்கலமா
ரெண்டு கடல கடிச்சிகலமா
பட்டணம் மார்கு ஊறுகா போதும்
தந்நே தந்நாநே
தோம் தோம் கல கல கல
தோம் தோம் கல கல கல
தோம் தோம் கல கல கல
தோம் தோம் கல கல கல
தோம் தோம் கல கல கல
தோம் தோம் கல கல தோம்
கல கல தோம்
கலசிம்மு லெப்பா லெப்பினி
கலசிம்மு லெப்பா லெப்பினி
கலசிம்மு லெப்பா லெப்பினி
லெப்பா லெப்பினி
லெப்பினி லெப்பா
கலசிம்மு லெப்பா லெப்பினி
லெப்பா லெப்பினி
லெப்பினி லெப்பா
சூ பைசுக்கு நீ பீசுதான்
ஃபாரின் பிராண்டையே
சூஸ் பண்ணு நீயும்
சாம்பையன் கொஞ்சமா
டேஸ்டு பண்ணு
டைட்ல ஷாக்கு தெரியுமா
மாண்டைன் ஒயினு தெரியுமா
சுண்டக்கஞ்சி டேஸ்டு பண்ணி
பாறேன் பொண்ணு
மிச்சம் வைக்காமே
ஸ்காச்சையும் குடிச்சி புட்டு
நல்லா சுத்துவேன் நீயுந்தான்
லெப்டு ரைட்டு
அட வொட்கா பண்ணி தேஞ்சி
சும்மா பண்ணு ரெண்டு சேரி
ஏறாமத்தான் போகாதடி ஜூஸ் தன்னாலே
உனக்கு இன்னும் தெரியனுமா
ரவுண்டு கட்டி அடிக்கணுமா
காலி மச்சான் ஜில்லு
தாந தந்தாநே
தோம் தோம் கல கல கல
தோம் தோம் கல கல கல
தோம் தோம் கல கல கல
தோம் தோம் கல கல கல
தோம் தோம் கல கல கல
தோம் தோம் கல கல கல தோம்