Gangaiyile Neer Song Lyrics
Movie Name | Avargal / அவர்கள் |
Song Name | Gangaiyile Neer |
Actors | Sujatha, Rajinikanth, Kamal Haasan |
Music | M.S. Viswanathan |
Singer | S. Janaki |
lyricist | Kannadasan |
Movie Release date | 1977 |
Lyrics in தமிழ்Lyrics in English
Gangaiyile Neer Song Lyrics in Tamil
கங்கையிலே நீர் பெருகி
வயல்கள் எல்லாம் நெல் விளைந்து
பொய்கையிலே!
தாமரை பூ பூத்ததம்மா!
கை நிறைந்த பூக்களிலே
மை நிறைந்த விழி திறந்து
கோகுலத்தில் ஒரு குழந்தை பிறந்ததம்மா!
கோகுலத்தில் ஒரு குழந்தை பிறந்ததம்மா!
கோகுலத்தில் ஒரு குழந்தை பிறந்ததம்மா!
Gangaiyile Neer Song Lyrics in English
Gangaiyilae neer perugi
Vayalgal ellaam nel vilainthu
Poigaiyilae
Thaamarai poo poothathamma
Kai niraintha pookkalilae
Mai niraintha vizhi thiranthu
Gokulathil oru kuzhanthai piranthathamma
Gokulathil oru kuzhanthai piranthathamma
Gokulathil oru kuzhanthai piranthathamma
.