Gundu malli Song Lyrics
Album Name | Solla Marantha Kathai |
Featuring | Cheran, Rathi |
Music | Ilayaraja |
Singer | Harish Raghavendra, Shreya Ghoshal |
lyricist | Ilayaraja |
Song Release date | 4 November 2002 |
Lyrics in Tamil | Lyrics in English |
Gundu malli Song Lyrics in Tamil
குண்டு மல்லி குண்டு மல்லி
குண்டு மல்லி குண்டு மல்லி
தென்றல் காத்து அடிச்சதும்
கண்ண தொறக்குது
கண்ணன் கண்ணு பட
தேனு சொரக்குது
கையில் நீ எடுத்து
மெல்ல தோளில் மாலை கட்டு
கையில் நீ எடுத்து
தோளில் மாலை கட்டு
குண்டு மல்லி குண்டு மல்லி
தென்றல் காத்து அடிச்சதும்
கண்ண தொறக்குது
கண்ணன் கண்ணு பட
தேனு சொரக்குது
கையில் நீ எடுத்து
மெல்ல தோளில் மாலை கட்டு
ஆ! மஞ்சள் நிலா வானத்திலே!
அந்தியிலே ஒட்டிக்கிச்சு
குங்குமமும் சேந்துக்கிச்சு
தாங்கிடுமா! பிஞ்சு நெஞ்சு!
குண்டு மல்லி குண்டு மல்லி
தென்றல் காத்து அடிச்சதும்
கண்ண தொறக்குது
கண்ணன் கண்ணு பட
தேனு சொரக்குது
கையில் நீ எடுத்து
மெல்ல தோளில் மாலை கட்டு
அல்லித் தண்டு விரல் மெல்ல மெல்லத் தொடும்
வீணை நரம்பினிலே! ஹோ ஹோ ஓ..
நெஞ்சம் கிள்ளும் இசை துள்ளி வந்து தொடும்
எந்தன் நரம்பினிலே! ஹோ ஹோ ஓ..
காட்டுக் குழலின் ஓட்டையிலே!
கண்ட படி உன் கை படுதே!
மூடி திறக்கும் மாயையிலே!
மெல்ல என் மூச்சைதான் தொடுதே!
காமனும் இந்தக் காட்டினிலா!
வேடிக்கை பார்க்குது மஞ்சள் நிலா
மேகப் பெண்ணே
வந்து மூடிக்கொள்ளு
குண்டு மல்லி குண்டு மல்லி
தென்றல் காத்து அடிச்சதும்
கண்ண தொறக்குது
கண்ணன் கண்ணு பட
தேனு சொரக்குது
கையில் நீ எடுத்து
மெல்ல தோளில் மாலை கட்டு
சிற்பத்திலும் சின்னப் பெண்ணிடத்தில்
இந்த வெட்கம் தெரிகிறதே! ஹோ ஹோ ஓ…
சிற்பி செய்த அந்த செல்லப் பெண்ணுக்கவன்
எண்ணம் புரிகிறதே! ஹோ ஹோ ஓ…
இன்பக் கலைகள் எத்தனையோ!
அது என்று தொடங்கியதார் அறிவார்
சொல்லித் தரவும் மீதம் உண்டோ!
இந்த சொர்க சுகங்கள் தந்தது யார்?
காலங்கள் எங்கே நின்றதுவோ!
கண் கொண்டு காதலர் கண்டதுவோ!
மின்மினியே நிறம் என்ன சொல்லு
குண்டு மல்லி குண்டு மல்லி
தென்றல் காத்து அடிச்சதும்
கண்ண தொறக்குது
கண்ணன் கண்ணு பட
தேனு சொரக்குது
கையில் நீ எடுத்து
மெல்ல தோளில் மாலை கட்டு
ஆ! மஞ்சள் நிலா வானத்திலே
அந்தியிலே ஒட்டிக்கிச்சு
குங்குமமும் சேந்துக்கிச்சு
தாங்கிடுமா! பிஞ்சு நெஞ்சு!
குண்டு மல்லி குண்டு மல்லி
தென்றல் காத்து அடிச்சதும்
கண்ண தொறக்குது
கண்ணன் கண்ணு பட
தேனு சொரக்குது
கையில் நீ எடுத்து
மெல்ல தோளில் மாலை கட்டு
Lyrics in Tamil | Lyrics in English |
Gundu malli Song Lyrics in English
Gundu malli gundu malli
Gundu malli gundu malli
Thendral kaathu adichadhum
Kannu thorakkudhu
Kannan kannu pada
thaenu sorakkudhu
Kaiyil nee eduthu
mella tholil maalai kattu
Kaiyil nee eduthu
tholil maalai kattu
Gundu malli gundu malli
Thendral kaathu adichadhum
Kannu thorakkudhu
Kannan kannu pada
thaenu sorakkudhu
Kaiyil nee eduthu
mella tholil maalai kattu
Aa! manjal nilaa vaanathilae!
Andhiyilae ottikkichu
Kungumamum saendhukkichu
Thaangidumaa! pinju nenju!
Gundu malli gundu malli
Thendral kaathu adichadhum
Kannu thorakkudhu
Kannan kannu pada
thaenu sorakkudhu
Kaiyil nee eduthu
mella tholil maalai kattu
Alli thandu viral mella mella thodum
Veenai narambinilae! ho ho oo…
Nenjam killum isai thulli vandhu thodum
Endhan narambinilae! ho ho oo…
Kaattu kuzhalin ottaiyilae!
Kanda padi un kai padudhae!
Moodi thirakkum maayaiyilae!
Mella en moochai thaan thodudhae!
Kaamanum indha kaattinilaa!
Vedikkai paarkkudhu manjal nilaa
Mega pennae vandhu moodi kollu
Gundu malli gundu malli
Thendral kaathu adichadhum
Kannu thorakkudhu
Kannan kannu pada
thaenu sorakkudhu
Kaiyil nee eduthu
mella tholil maalai kattu
Sirppathilum chinna pennidathil
Indha vetkam therigiradhae! ho ho oo…
Sirppi seidha andha chella pennukkavan
Ennam purigiradhae! ho ho oo…
Inba kalaigal ethanaiyo!
Adhu endru thodangiyadhaar arivaar
Solli tharavum meedham undo!
Indha sorga sugangal thandhadhu yaar?
Kaalangal engae nindradhvo!
Kan kondu kaadhalar kandadhuvo!
Minminyae niram enna sollu
Gundu malli gundu malli
Thendral kaathu adichadhum
Kannu thorakkudhu
Kannan kannu pada
thaenu sorakkudhu
Kaiyil nee eduthu
mella tholil maalai kattu
Aa! manjal nilaa vaanathilae
Andhiyilae ottikkichu
Kungumamum saendhukkichu
Thaangidumaa! pinju nenju!
Gundu malli gundu malli
Thendral kaathu adichadhum
Kannu thorakkudhu
Kannan kannu pada
thaenu sorakkudhu
Kaiyil nee eduthu
mella tholil maalai kattu