Hands UP Song Lyrics
Movie Name | Avane Srimannarayana |
Song Name | Hands UP |
Actors | Rakshit Shetty, Shanvi Srivastava |
Music | B Ajaneesh Loknath |
Singers | Vijay Prakash, Shashank, Pancham Jeeva, Chathan Naik |
lyricist | Vivek |
Movie Release date |
Hands UP Song Lyrics in Tamil
திசையெல்லாம் பேசும் யாரிவனோ
புரியாத கலவை யானவனோ
யாரிந்த பொறி முள் நொடி
அதில் பிறந்து வந்தவனே
காற்றோடு தெறிக்கும் பேரிவனோ
கண்கட்டி மறையும் மாயவனோ
கிரிடமே இனி இதே தான்…
திமிர் அதே தான்
எவன் வந்தாலும் துணடாக்குவான்
காலம் மாற்றிட வரானோ
கடவுள் சாயலில் நிப்பானோ
பார்வையில் படை விழ வைத்தானோ
எதிர் வருபவன் எமன் இவனோ
ஹேண்ட்ஸ் அப்
இவன் அனல் வருதா
ஹேண்ட்ஸ் அப்
தீ நிக்காதா
ஹேண்ட்ஸ் அப்
இந்த வேகம் தான்
இவன் எழுந்து நிற்கிற வரலாறா
வண்ணங்களின் மாயஜாலம்
இது புதுசு ஓ மாயவனே
கண்முன்னே உன் மனம் கேட்கிற
மந்திரம் வரமொண்டு தந்தேனே
நஞ்சாகி போர் தொடுத்திடா
என் அருகே வரும் ராட்சசா
தப்பிக்க காலனின் அருகே
ஒளிந்தவனே இங்கு யாரடா
ஒரு சொட்டே வேர்வை சிந்திடு
அந்த இடம் உனதென்ன மாறுமே
மிரட்டியே இவன் கொடியே
விண் தொட ஏறுமே
அழிவு என்ற ஒன்ற
என்றும் இல்லை
காற்றை போல
இவனின் பேரோ
இவன் எழுந்து நிற்கிற வரலாறா
திசையெல்லாம் பேசும் யாரிவனோ
புரியாத கலவை யானவனோ
யாரிந்த பொறி முள் நொடி
அதில் பிறந்து வந்தவனே
காற்றோடு தெறிக்கும் பேரிவனோ
கண்கட்டி மறையும் மாயவனோ
கிரிடமே இனி இதே தான்…
திமிர் அதே தான்
எவன் வந்தாலும் துணடாக்குவான்
காலம் மாற்றிட வரானோ
கடவுள் சாயலில் நிப்பானோ
பார்வையில் படை விழ வைத்தானோ
எதிர் வருபவன் எமன் இவனோ
ஹேண்ட்ஸ் அப்
இவன் அனல் வருதா
ஹேண்ட்ஸ் அப்
தீ நிக்காதா
ஹேண்ட்ஸ் அப்
இந்த வேகம் தான்
இவன் எழுந்து நிற்கிற வரலாறா
Hands UP Song Lyrics in English
Dhisayellaam Pesum Yaarivano
Puriyaadha Kalava Yaanavano
Yaarindha Pori Mul Nodi
Adhil Pirandhu Vandhavane
Kaatrodu Therikkum Perivano
Kankatti Marayum Maayavano
Gridame Ini Idhe Dhaan…
Thimir Adhe Dhaan
Evan Vandhaalum Thundaakkuvaan
Kaalam Maatrida Varaano
Kadavul Saayalil Nippaano
Paarvayil Padai Vizha Vaithaano
Edhir Varuvavan Eman Ivano
Hands Up
Ivan Anan Varudhaa
Hands Up
Thee Nikkaadhaa
Hands up
Indha Vegam Dhaan
Ivan Ezhundhu Nirkira Varalaaraa
Vannangalin Maayajaalam
Idhu Pudhusu Oo Maayavane
Kanmunne Un Manam Ketkira
Mandhiram Varamondu Thandhene
Nanjaaagi Por Thoduthida
En Aruge Varum Raatchasaa
Thappikka Kaalanin Aruge
Olindhavane Ingu yaaradaa
Oru Sotte Vervai Sindhidu
Antha Idam Unadhenna Maarume
Mirattiye Ivan Kodiye
Vin Thoda Yerume
Azhivu Endra Ondru
Endrum Illai
Kaatrai Pole
Ivanin Pero
Ivan Ezhundhu Nirkira Varalaaraa
hisayellaam Pesum Yaarivano
Puriyaadha Kalava Yaanavano
Yaarindha Pori Mul Nodi
Adhil Pirandhu Vandhavane
Kaatrodu Therikkum Perivano
Kankatti Marayum Maayavano
Gridame Ini Idhe Dhaan…
Thimir Adhe Dhaan
Evan Vandhaalum Thundaakkuvaan
Kaalam Maatrida Varaano
Kadavul Saayalil Nippaano
Paarvayil Padai Vizha Vaithaano
Edhir Varuvavan Eman Ivano
Hands Up
Ivan Anan Varudhaa
Hands Up
Thee Nikkaadhaa
Hands up
Indha Vegam Dhaan
Ivan Ezhundhu Nirkira Varalaaraa