Heartukul Tak Tak Song Lyrics
Movie Name | Ra Ra Sarasukku Ra Ra |
Song Name | Heartukul Tak Tak |
Music | GKV |
Singer | Rk Vilasini |
lyricist | VJ |
Movie Release date | 2023 |
Heartukul Tak Tak Song Lyrics in Tamil
என் ஹாட்டுக்குள்ளே
அம்பை பாய்த்தவன்
பிக்பாஸ்லைபோல் திரிஸ்டார்
ஸ்கில்லில் என்னை உறிந்தவன்
இப்பளி கிளின் போல் வருந்துவள்
உந்தன் முன்னே கிராஸாகி விழுந்தேன
ஐ ஆம் எ ஹீரே
உன் பேர்தான் என்ன ரோமியா
நெஞ்சுக்குள் அரோ ஓஹோ
ஐ ஆம் எ ஹீரே
உன் பேர்தான் என்ன ரோமியா
நெஞ்சுக்குள் அரோ
ஏய்ததேனோ
ஹாட்டுக்குள்
டக்கு டக்கு சத்தம் கேட்க
லிப்டுக்கு எலக்ட்ரிக் எனர்ஜி பாய
ரெயினுக்கு ராக்கெட் மின்னல் தூல
உன் பின்னால் நாணம் சுத்தி அலைய
என் அயன் லேடி போல் ஸ்டாராங்கும் இல்லை
எந்தன் அன்பே
எந்தன் வீக்னஸ் உனக்கு தெரியலயா
என் மையினட் வாய்ஸ் உனக்கேன் கேட்கவில்லை
என் அன்பே
லவ் டார்ச்சர் இன்னும் கொடுக்கல
உள்ளுக்குள்ளே நான் தவிக்கிறேன்
உன் பார்வையில் நான் மெல்ட் ஆகிப் போனேன்
தரையிலே நான் மிதக்கிறேன்
உன் சுவாசத்திலே நான் ஆக்ஸிஜன் ஆனேன்
ஹாட்டுக்குள்
டக்கு டக்கு சத்தம் கேட்க
லிப்டுக்கு எலக்ட்ரிக் எனர்ஜி பாய
ரெயினுக்கு ராக்கெட் மின்னல் தூல
உன் பின்னால் நாணம் சுத்தி அலைய
மலைக்காடை தாண்டி வருவேன் என் அன்பே
உன் தோழில் என்னை சுமந்திடவே
காற்றாய் மாற விரும்புகிறேன் அன்பே
உன் அழகை நான் தீண்டிடவே
வைரஸ் போல் உன்னை துரத்த வேண்டும்
பேடு செல் நீயாய் இருந்தால் போதும்
கைக்குட்டையில் உன்னை தாங்கிட வேண்டும்
காதலின் எல்லை சென்றால் போதும்
ஹாட்டுக்குள் டக்கு டக்கு
லிப்டுக்கு எலக்ட்ரிக் டக் டக்
ரெயினுக்கு ராக்கெட் டக்கு டக்கு
உன் பின்னால் நாணம் சுத்தி அலைய