Hey Nijame Song Lyrics in Tamil (ஹேய் நிஜமே) | Enai Noki Paayum Thota / எனை நோக்கி பாயும் தோட்டா

Hey Nijame Song Lyrics

Movie NameEnai Noki Paayum Thota / எனை நோக்கி பாயும் தோட்டா
Song NameHey Nijame (ஹேய் நிஜமே)
ActorsDhanush, Megha Akash
MusicDarbuka Siva
SingerBombay Jayashri
lyricistKarky
Movie Release date2017
Lyrics in Tamil Lyrics in English

Hey Nijame Song Lyrics in Tamil

ஹேய் நிஜமே கலையாதே

கனவு நீ அல்ல

பிரிந்திட வழி ஆயிரம்

முயலாதே

 

நெருங்கிட வழி ஒன்றை

நான் சொல்கிறேன்

இன்னும் கொஞ்சம் பக்கம் வந்தால்

நான் சொல்கிறேன்

வா அருகே

 

சுழலாதிரு உலகே

மீனிக்கழுனர்வொன்றிலே வசிக்கின்றேன்

முடிக்கா முத்தங்களின்

மிச்சங்களில் வாழ

 

சுற்றாதிரு சற்றே

காதல் நொடி நீள

பிரிவெல்லாமே

இது போல் மாறாதா

 

தேயாத பூம்பாதை ஒன்றோடு நான்

ஓயாத காற்றாக என்னோடு நீ

நிற்காத பாட்டாக உன் காதில் நான்

வீழாத உற்சாக ஊற்றாக நீ

 

மாறாத இன்பத்து பாலாக நான்

தீராத தீக்காமம் ஒன்றாக நீ

தூங்காத உன் கண்ணின் கனவாக நான்

தூரத்தில் இருந்தாலும் பிரியாத நீ

 

வாசத்தின் வாசலில் தோரணம் நான்

வார்த்தைகள் தித்திக்கும் காரணம் நீ

யாசித்து நீ கேட்ட இரவாக நான்

யாருக்கும் தெரியாத உறவாக நீ

Lyrics in Tamil Lyrics in English

Hey Nijame Song Lyrics in English

Hey nijamae Kalaiyadhae

Kanavu nee alla

Pirindhida vazhi aayiram

Muyaladhae

 

Nerungida vazhi ondrai

Naan solgiren

Innum konjam pakkam vandhaal

Naan solgiren vaa aruge

 

Suzhaladhiru ulagae

Meenigazhunarvondrilae vasikindren

Mudikkaa muththangalin

Michangalil vaazha

 

Suttraadhiru sattrae

Kaadhal nodi neela

Pirivellaamae

Idhu pol maaraadha

 

Theiyaadha poompaathai ondrodu naan

Oyaadha kaatraaga ennodu nee

Nirkaadha paattaaga un kaadhil naan

Veezhaadha urchaaga ootraaga nee

 

Maaraadha inbaththu paalaaga naan

Theeraadha theekkaamam ondraaga nee

Thoongaatha un kannin kanavaaga naan

Dhoorathil irundhaalum piriyaadha nee

 

Vaasathin vaasalil thooranam naan

Vaarthaigal thithikkum kaaranam nee

Yaasithu nee ketta iravaaga naan

Yaarukkum theriyaadha uravaaga nee

 

YouTube – Links

Leave a Comment