Hey Pandu Song Lyrics
| Movie Name | Butterfly |
| Song Name | Hey Pandu |
| Actors | Anupama Parameswaran, Nihal Kodhaty |
| Music | Arviz |
| Singers | Ajith |
| lyricist | H. Stalin |
| Movie Release date | 2023 |
Hey Pandu Song Lyrics in Tamil
ஹே! பெண்ணே
என் மனசில் உள்ள
காதல் சொல்ல
கொஞ்சம் நில்லு
கள்ளு போதை கண்ணு
என்ன போட்டு தள்ளும் கண்ணு
அட பாடுறேன் உன்னால
பாரடி பார்த்தாலே
உன் முன்னே பஞ்சாகும் நெஞ்சம்
ஓஹோ….
ஏ! ஏன்டி என்ன தள்ளப்போற
தள்ளிப்போனால் உன் பின்னால் வாரேன்
உன் அக்கா கேட்டு ஓகே சொன்னா
நான் கட்டுவேண்டி தாலி
இனி கெட்டி மேளம் தாண்டி
பெண்ணே என் இதய கூட்டுல
உன்ன தூக்கி நான் சுமப்பேன
ஓ பெண்ணே! என் உலகம் நீயென
உன்ன சுத்தியே வருவேனே
பெண்ணே என் இதய கூட்டுல
உன்ன தூக்கி நான் சுமப்பேன
ஓ பெண்ணே! என் உலகம் நீயென
உன்ன சுத்தியே வருவேனே
உன்னை கண்ட நொடியிலே
தோன்றவில்லையே என் காதல்
அழகே எந்தன் கவிதைகள்
அதுவோ முன்யா
என்று சொல்லின்
அர்த்தங்கள் யாவும் நீயே
அடியே விழிகள் உறையுதே
இங்கு உன்னால்
ஆ… அழகு ஓர் நாள் அழியக்கூடும்
வயதும் ஏறி நரையும் கூடும்
கைகள் கோர்த்து காதல் செய்வேன்
நீ வெட்கமிட்டு வாடி
என் கோவக்கார லேடி
பெண்ணே நீ திட்டு விரட்டினா
மண்டியிட்டு நான் வருவேனே
என் பெண்ணே நீ வாழ்க்க கொடுத்தனா
தோளில் தூக்கி நான் சுமப்பேனே
பெண்ணே நீ திட்டு விரட்டினா
மண்டியிட்டு நான் வருவேனே
என் பெண்ணே நீ வாழ்க்க கொடுத்தனா
தோளில் தூக்கி நான் சுமப்பேனே