Hey Penne Song Lyrics
Movie Name | Munthirikaadu / முந்திரிக்காடு |
Song Name | Hey Penne |
Actors | Pugazh, Supriya |
Music | A.K. Priyan |
Singers | Vandana Srinivasan, Sooraj Santhosh |
lyricist | Kavi Baskar |
Movie Release date | 2023 |
Hey Penne Song Lyrics in Tamil
பெண்ணே என் கண்ணே
என் பக்கத்துல கொஞ்ச நேரம் வாயேன்டி
சும்மா அடி சும்மா
என் நெஞ்சோரம் காத வச்சி கேளேன்டி
கொஞ்ச நாளா கேக்கிறேன்
அது என் பேரதத்தான்
சொல்லித்தான் துடிக்குது
கண்ண மூடி தூங்கிறேன்
உன் சிரிப்புதான் உயர குடிக்குது
அடி ஏனோ ஏனோ தெரியலயே
இது காதல் நோயா புரியலியே
பெண்ணே என் கண்ணே
என் பக்கத்துல கொஞ்ச நேரம் வாயேன்டி
சும்மா அடி சும்மா
என் நெஞ்சோரம் காத வச்சி கேளேன்டி
ஏதேதோ பேசி என்ன நீ மாத்தி
நைசாக இழுக்காதே
காதல நீ தான் கடிவாளம் போட்டு
மனசுக்குள் பூட்டாதே
ஒரு அதிகாலை கனவா
என்ன நீ தொரத்தி
அதிகாரம் பண்ணாதடா
ஹோய்
அடி நீதான்டி நிலா
என் காதல் விழா
போவோமே வா சிறு உலா
நீ தலைகீழா நின்னாலும் மயிலுத்தான்
நான் மாட்டேன் போடா
தீராத ஆச உன் மேலத்தான
வீராப்பு காட்டாதே
ஆழத்தில் நீந்தும் மீன்கள தேடி
தூண்டில் போடாதே
ஒரு துளியாக மழைத்துளிபோல
என்ன தினந்தோறும் நனைத்தாயடி
ஹோய்
அட போடாத பொடி நீ இந்த நொடி
ஏத்தாத காதல் கொடி
அடி நீ தான இல்லாம
நான் வாழ முடியாது
வா வா வா நீ
பெண்ணே என் கண்ணே
என் பக்கத்துல கொஞ்ச நேரம் வாயேன்டி
சும்மா அடி சும்மா
என் நெஞ்சோரம் காத வச்சி கேளேன்டி
கொஞ்ச நாளா கேக்கிறேன்
அது என் பேரதத்தான் சொல்லித்தான் துடிக்குது
கண்ண மூடி தூங்கிறேன்
உன் சிரிப்புதான் உயர குடிக்குது
அடி ஏனோ ஏனோ தெரியலயே
இது காதல் நோயா புரியலியே