Hostel Gaana Song Lyrics
Movie Name | Hostel |
Actors | Ashok Selvan, Priya Bhavani Shankar |
Music | Bobo Sasii |
Singer | ‘Thenisai Thendral’ Deva |
lyricist | Gaana Edwin |
Release date | October 2021 |
Lyrics in Tamil | Lyrics in English |
Hostel Gaana Song Lyrics in Tamil
வாச்சா மேல வாச்சா வுட்டு
சோஜா மேல சோஜா காட்டி
அந்தாராதான் இருப்போம்
நாங்க கிங்கு டா…
எங்களுக்கு உல்லாசத்துக்கு
விலாசமே இதான் டா
அமுக்கு டுமுக்கு அமால் டுமால்
அதிரி புதிரி அஜால் குஜால்
கொட்டாங்குச்சி போல ரூம்மு சைசு டா
எங்களுக்கு எப்போதுமே ஒரே தட்டுல ரைசு டா
உள்ளாக வாந்திடுவோம்
கல்லாய கலக்கிடுவோம்
மஜாவா இருந்திடுவோம்
எங்களுக்குள்ள
ஜாலிக்கு வேலி இல்ல
போலியா நடிச்சதில்ல
டபாய்க்கும் ஜிகிடிங்களெல்லாம்
தேவையே இல்லை
தா நா தன நனனனா நா
தன நனனனா
தன நனனனா நனனனானானா
தா நா தன நனனனா நா
தன நனனனா
தன நனனனா நனனனானானா
வாச்சா மேல வாச்சா வுட்டு
சோஜா மேல சோஜா காட்டுவோம்
ராத்திரின்னா இருட்டு-ல
மெழுகுவரத்தில் லைட்-ல
கும்பலத்தான் கூட்டிகின்னு
சமத்துவத்த காட்டுவோம்
ஒன் அன்டு ஒன்லி பாட்டில்லு
விட்டுக்குவோம் பேட்டிலு
நினைச்சதெல்லாம் கிடைக்க
இது நட்சத்திர ஹோட்டலு
கானா பாட்டு
இங்க என்னைக்குமே பஞ்சமில்ல
கேட்டா போதும்
கவலை பறந்திடும்டா
கூத்து வாழ்க்கை
இங்க உன்து இல்ல என்து இல்ல
மாத்தி மாத்தி
துணிய மாத்திக்குவோம்டா
வா கிடைச்சிருக்கு
நமக்கு இந்த ஜங்சன் மச்சி
நோ டென்சன் மச்சி
வாழ்க்க புள்ளா பங்சன் மச்சி… மச்சி
வாச்சா மேல வாச்சா மேல அய்ய
சோஜா மேல சோஜா மேல
வாச்சா மேல வாச்சா வுட்டு
சோஜா மேல சோஜா காட்டி
அந்தாராதான் இருப்போம்
நாங்க கிங்கு டா…
வாச்சா மேல வாச்சா வுட்டு
சோஜா மேல சோஜா காட்டி
அந்தாராதான் இருப்போம்
நாங்க கிங்கு டா…
எங்களுக்கு உல்லாசத்துக்கு
விலாசமே இதான் டா
அமுக்கு டுமுக்கு அமால் டுமால்
அதிரி புதிரி அஜால் குஜால்
கொட்டாங்குச்சி போல ரூம்மு சைசு டா
எங்களுக்கு எப்போதுமே ஒரே தட்டுல ரைசு டா
உள்ளாக வாந்திடுவோம்
கல்லாய கலக்கிடுவோம்
மஜாவா இருந்திடுவோம்
எங்களுக்குள்ள
ஜாலிக்கு வேலி இல்ல
போலியா நடிச்சதில்ல
டபாய்க்கும் ஜிகிடிங்களெல்லாம்
தேவையே இல்லை
தா நா தன நனனனா நா
தன நனனனா
தன நனனனா நனனனானானா
தா நா தன நனனனா நா
தன நனனனா
தன நனனனா நனனனானானா
Lyrics in Tamil | Lyrics in English |
Hostel Gaana Lyrics in English
Watchaa Maela Watchaa Vuttu
Soja maela Soja Kaatti
Andharadhaan Iruppom
Nanga King Daa
Engallukku Ullasathukku
Vilasame Itha Daa
Amukku Dumukku Amaal Dumaal
Athiri Puthiri Ajaal Kujaal
Kottanguchi Pola Room Size Daa
Engalukku Eppovumae
Orae Thattula Rice Daa
Ullaayaaa Vaazhndhiduvoom
Kallaayaa Kalakkiduvoom
Majaavaa Irundhiduvoom
Engalukkullaa
Jaalikku Vaeli illa
Poliyaa Nadichadhilla
Dabaikkum Jigidingaelam
Thaevaiyae Illa
Thaa Na
Than Nanaana Na Thaa Nananana
Thaa Nanaana nananaa
Thaa Na
Than Nanaana Na Thaa Nananana
Thaa Nanaana nananaa
Watchaa Maela Watchaa Vuttu
Soja maela Soja Kaattuvoom
Rathirinna Iruttu-la
Mezhuguvarthi Light-la
Kumbalaadhan Koodikunnu
Samathuvatha Kaattuvom
One And Only Bottle Lu
Vittukuvom Battle Lu
Nenachadhaellam Kedaikka
Ithu Natchatthira Hotel Lu
Gaana Paattu
Inga Ennaikkumae Panjamilla
Kaetta Podhum
Kavalai Parandhirumdaa
Koottu Vaazhakkai
Inga Undhu Illa Endhu Illa
Maathi Maathi
Thuniya Maathikkuvomdaa
Vaa Kedachchirukku
Nammakku Indha Junction Machi
No Tension Machi
Vaazhkkia Fulla Function Machi… Machi
Watchaa Maela
Watchaa Maela Aiyooooo
Soja mela Soja mela
Watchaa Maela Watchaa Vuttu
Soja maela Soja Kaatti
Andharadhaan Iruppom
Nanga King Daa
Engallukku Ullasathukku
Vilasame Itha Daa
Amukku Dumukku Amaal Dumaal
Athiri Puthiri Ajaal Kujaal
Kottanguchi Pola Room Size Daa
Engalukku Eppovumae
Orae Thattula Rice Daa
Ullaayaaa Vaazhndhiduvoom
Kallaayaa Kalakkiduvoom
Majaavaa Irundhiduvoom
Engalukkullaa
Jaalikku Vaeli illa
Poliyaa Nadichadhilla
Dabaikkum Jigidingaelam
Thaevaiyae Illa
Thaa Na
Than Nanaana Na Thaa Nananana
Thaa Nanaana nananaa
Thaa Na
Than Nanaana Na Thaa Nananana
Thaa Nanaana nananaa