Huppa Huiya Song Lyrics in Tamil | Adipurush

Huppa Huiya Song Lyrics

Movie Name Adipurush
Song Name Huppa Huiya
Actors Prabhas, Saif Ali Khan
Music Ajay – Atul
Singers Sukhwinder Singh
lyricist Ilango Krishan
Movie Release date 2023

Huppa Huiya Song Lyrics in Tamil

மாவீரனே வானர வீரனே

எக்காலம் போடுவோம்

டம் டம் டம்

 

மாவீரனே வானர வீரனே

எக்காலம் போடுவோம்

டம் டம் டம்

 

தோள் சேருவோம்

ஒன்றாக கூடுவோம்

கொட்டுவோம் வேரிகை

டம் டம் டம்

 

வீரன் இரு கையும்

இரு தோளும் போதும்

அதுவே செறுவாழாய் மாறும்

 

வீரர் கடை நெஞ்சில்

பெரு வீரம் சேரும்

அதுவே பெரு வாகை சூடும்

 

சாத்த வதனம் ஞாய சிகரம்

ஸ்ரீஹரி நாதம் போற்றுவோம் அய்யா

 

வா வீரனே வெல்வோமே அய்யா

ஹுப்பா ஹுய்யா ஹுப்பா ஹுய்யா

அரியோம் கால்கட்டும் அய்யா

ஹுப்பா ஹுய்யா ஹுப்பா ஹுய்யா

 

வா வீரனே வெல்வோமே அய்யா

ஹுப்பா ஹுய்யா ஹுப்பா ஹுய்யா

வளந்தால் வானிலே வெல்வோமே அய்யா

ஹுப்பா ஹுய்யா ஹுப்பா ஹுய்யா

 

எங்கள் கேசரி என் பராபரி

உம்மை வெல்ல யாருமே இல்லை தேவா

உங்கள் பாதையே எங்கள் வாழ்க்கையா

வேதமாக இன்று வந்தே ராமா

 

ஜெய் ஸ்ரீ ராமனே கூகுன் நீரனே

வலிமை காக்கும் ராஜசீலேன

லோகம் காத்திடும் மகாய பிரபு

சேர்வோம் உன் காலடியிலே

 

சாத்த வதனம் ஞாய சிகரம்

ஸ்ரீஹரி நாதம் போற்றுவோம் அய்யா

 

வா வீரனே வெல்வோமே அய்யா

ஹுப்பா ஹுய்யா ஹுப்பா ஹுய்யா

அரியோம் கால்கட்டும் அய்யா

ஹுப்பா ஹுய்யா ஹுப்பா ஹுய்யா

 

வா வீரனே வெல்வோமே அய்யா

ஹுப்பா ஹுய்யா ஹுப்பா ஹுய்யா

வளந்தால் வானிலே வெல்வோமே அய்யா

ஹுப்பா ஹுய்யா ஹுப்பா ஹுய்யா

 

ஹுப்பா ஹுய்யா ஹுப்பா ஹுய்யா

ஹுப்பா ஹுய்யா ஹுப்பா ஹுய்யா

YouTube – Links

Leave a Comment