Idhu Enna Song Lyrics in Tamil | Mundasupatti / முண்டாசுபட்டி

Idhu Enna Song Lyrics

Movie NameMundasupatti / முண்டாசுபட்டி
Song NameIdhu Enna
ActorsVishnu, Nandita
MusicSean Roldan
SingersHaricharan, Kalyani Nair
lyricistMuthamil
Movie Release date2014
Lyrics in தமிழ்Lyrics in English

Idhu Enna Song Lyrics in Tamil

இது என்ன

கண்ணில் தாவுது

ஒரு மான் இங்கு

இதமொன்று நெஞ்சில் காயுது

அது ஏன் இங்கு

 

சொட்டு சொட்டாய்

என் மனதை சுண்டுகிறாள்

 

ஏக்கங்கள் நான் கொள்ள

தாக்கங்கள் தான் இன்று

சந்திக்கிறேன்

 

தூக்கங்கள் ஏன் இல்லை

நேற்று வரை என்று

சிந்திக்கிறேன்

 

நெளிகின்றேன் பொறிகின்றேன்

விழுகின்றேன் அழுகின்றேன்

கொத்து கொத்தாய்

என் மனதை கொஞ்சுகிறாள்

 

பாலை நிலமென வாடுமா

பாவை எனது ஆகுமா

பாத நினைவுகள் ஆருமா

பாதை இனி வீணாகுமா

நாளை என்னாகும் ஏதும் சொல்லாதோ

போராகுமோ

 

நெளிகின்றேன் பொறிகின்றேன்

விழுகின்றேன் அழுகின்றேன்

கொஞ்சி கொஞ்சி என் மனதை

கொத்துகிறாள்

 

ஹ்ம்ம் விதை ஒன்று

நெஞ்சில் வீசியதொரு

மான் அன்று

 

தளிர் ஒன்று

கண்ணில் காணுகிறேன்

நான் இன்று

 

பொங்கி வந்து என் உயிரில்

தங்குகிறாள்…

Idhu Enna Song Lyrics in English

Idhu enna kannil thaavudhu

Oru maan ingu

Idamondru nenjil kaayudhu

Adhu yen ingu

Sottu sottaai en manadhai sundugiraal

 

Yekkangal naan kolla

Thaakkaangal thaan indru

Sandhikkirenn..

Thookkangal yen illai

Nettruvarai endru

Sindhikkirenn

 

Neligindren porigindren

Vilugindren azhugindren

Koththu koththaai

En manadhai konjugiraal

 

Hmm..mmm..mmmmmm

Hmm..mmm..mmmmmm

Paalai nilamenna vaadumaa

Paavai enadhu aagumaa

Paadha ninaivugal aarumaa

Paadhai ini veenaagumaa

Naalai ennaagum yedhum sollaatho

Poraagumaa..

 

Neligindren porigindren

Vilugindren azhugindren

Konji konji ..

En manadhai koththugiraal

 

Hmm vidhai ondru

Nenjil veesiyadhoru

Maan andru

Thalir ondru kannil kaanugiren

Naan indru

 

Pongi vandhu ennuyiril

Thangugiraal

 

YouTube – Links

Leave a Comment