Idhu Pola Song Lyrics
Movie Name | Iraivan |
Song Name | Idhu Pola |
Actor | Jayam Ravi, Nayanthara |
Music | Yuvan Shankar Raja |
Singer | Yuvan Shankar Raja, Shakthisree Gopalan |
lyricist | Vivek |
Movie Release date | 28.09.2023 |
Lyrics in Tamil | Lyrics in English |
Idhu Pola Song Lyrics in Tamil
கொன்றது நீ தண்டனை எனக்கு
நீ இல்லா உலகில் வாழ்க்கை இருக்கா
இது போல வலியும் உண்டா
இன்றே நான் கண்டேன்
நீ போன வளைவில் தானே
தனியா நான் நின்றேன்
உலகெல்லாம் சுண்டி ஒற்றை புள்ளி
ஆகும் நாளாச்சே
உள் உத்திரம் கூட கண்ணீராகி
வெளியே போயாச்சே
நான் என்று எதோ நின்னாயே
எல்லாம் உன்னோடு
என் போல் காதல் செய்ய
யாரோ மண்ணோடு
நினைவுகளில் தீக்குளித்தேன்
மறந்தாலும் மீண்டும்
உந்தன் முகமே வந்தாடும்
இறந்தாலும் சாம்பல் கூட
உன்னை கொண்டாடும்
நம் பிள்ளைக்காக பேரை வைத்தேன்
நானும் உன்னோடு
அதை சொல்லும் முன்னே
நீயும் போனாய் வாழ்வே முள்ளோடு
தூரம் இல்லை துணையும் இல்லை
குழப்பம் கொடுக்காதே
இனி மரணம் இல்லை மருந்தும் இல்லை
நடுவில் நிறுத்தாதே
நிஜம் போல பின்னே வந்து
நிழலாகி போகாதே
காதல் போல் காதல் தந்து
அதை கண்ணீர் ஆக்காதே
என்னை விட்டு சொல்லாமல்
உயிர் போகுதே
நீ தொட்ட இடம் எல்லாம்
கரை ஆகுதே
அந்த மழை காலம்
அது திரும்பாதா
மறந்தாலும் மீண்டும் உந்தன்
முகமே வந்தாடும்
இறந்தாலும் சாம்பல் கூட
உன்னை கொண்டாடும்
நம் பிள்ளைக்காக பேரை வைத்தேன்
நானும் உன்னோடு
அதை சொல்லும் முன்னே
நீயும் போனாய் வாழ்வே முள்ளோடு
Lyrics in Tamil | Lyrics in English |
Idhu Pola Song Lyrics in English
Kondrathu Nee Thandannai Enaku
Nee Illa Ulagil Vaazhkai Irukka
Idhu pola Valium Unda
Indre Naan Kanden
Nee Poona Valaivil Thaane
Thanney Naan Nirkindren
Ulagellam Sundi Otrai Pulli
Aagum Naalaachche
Ul Udhiram Kooda Kanneeraagi
Veliye Poyaache
Naan Endru Edho Ninnaaey
Ellam Unnodu
En Pol Kadhal Seiya
Yaaro Mannodu
Ninaivugalil Theekulithen
Marandahalum Meendum
Undhan Mugame Vandhaadum
Irandhalum Saambal Kooda
Unnai Kondaadum
Nam Pillaikaaga Perai Vaithen
Naanum Unnodu
Adhi Sollum Munne
Neeyum Ponaai Vaazhve Mullodu
Thooram Illai Thunaaium Illai
Kulappam Kodukaathey
Ini Maranam Illai Marunthum Illai
Naduvil Niruthathey
Nijam Pola Pinne Vandhu
Nilazhaalagi Pogadhe
Kadhal Pole Kaadhal Thandhu
Adhai Kanner Aakadhe
Ennai Vittu Sellaamal
Uyir Pogudhu
Nee Thotta Idam Ellam
Karai Aaguthe
Andha Mazhi Kaalam
Adhu Thirumbathaa
Marandahalum Meendum Undhan
Mugame Vandhaadum
Irandhalum Saambal Kooda
Unnai Kondaadum
Nam Pillaikaaga Perai Vaithen
Naanum Unnodu
Adhi Sollum Munne
Neeyum Ponaai Vaazhve Mullodu