Ilakana Kavithai Song Lyrics in Tamil (இலக்கண கவிதை) | Banaras / பனாரஸ்

Ilakana Kavithai Song Lyrics

SongIlakana Kavithai (இலக்கண கவிதை)
Movie NameBanaras / பனாரஸ்
ActorsZaidkhan, Sonal Monteiro, Sujay Shastry, Devaraj, Achyuth Kumar, Sapna Raj, Barkath Ali
MusicB. Ajaneesh Loknath
SingerPradeep Kumar, K.S. Chitra
lyricistPalani Bharathi
Movie Release date2022
Lyrics in Tamil Lyrics in English

Song Lyrics in Tamil

Ilakana Kavithai Song Lyrics in Tamil

தாரிராரா தாரராரி

தாராரி தேராரோ

தாரிராரோ தாராரிரோ ஓ….

 

இலக்கண கவிதை எழுதிய அழகே!

உருகியதே என் உயிரே!

நீதான் பெண்ணே!

கண்ணில் எரிகிற நிலவோ!

 

இலக்கண கவிதை எழுதிய அழகே!

உருகியதே என் உயிரே!

உனதிரு விழிகள் இமைத்திடும் பொழுதில்

பகலிரவு உறைகிறதே!

 

இதயம் கேட்குதே!

என் காற்றாக கனவாக

கைவீசும் காதல்

இவள் யாரோ?

 

தேவதையின் விழியில் விழாக் காணும்

பொன்வானம் அழைக்குது அருகில்

 

மின்னல் விரல் ஸ்பரிசம்

அம்மாடி சிலிர்க்குது நெஞ்சில்…

 

காதல் மார்பில்

ஆடும் மணிமாலையோடு

ஓடும் காலம்

இன்று சுழல்கின்றதே!

 

அன்பே! நீதான்

காதல் வனங்களின் விதையோ?

 

உன் அருகில் இருந்தால்

அறியாத பூவாசல் கதவுகள் திறக்கும்

 

உன் மடியில் இருந்தால்

மழை மேகம் எனை வந்து ஓடும்

 

கூடும் காதல் கைகள் விலகாது என்றும்

தேடும் ஏக்கம் நெஞ்சில் தீராதம்மா

காதல் வாழும் வாழும் அழகிய நினைவு

 

இலக்கண கவிதை எழுதிய அழகே!

உருகியதே என் உயிரே!

உனதிரு விழிகள் இமைத்திடும் பொழுதில்

பகலிரவு உறைகிறதே!

Lyrics in Tamil Lyrics in English

Ilakana Kavithai Song Lyrics in English

Thaariraaraa Thaararaari

Thaaraari Theraaro

Thaariraaro Thaariraaro Oo..

 

Ilakana Kavithai Eluthiyae Alazhae!

Urukiyathe En Uiraye!

Neethaan Penne!

Kannil Erigira Nilavo!

 

Ilakana Kavithai Eluthiyae Alazhae!

Urukiyathe En Uiraye!

Unathiru Vizhal Imaiththidum Poluthu

Pagaliravu Uiraikirathey!

 

Idhayam Ketkuthey

yen Kaairtaga Kanavaaga

Kaiveesum Kadhal

Ival Yaro?

 

Devathaiyin Vizhiyil Vizha Kaanum

Ponvaanam Alaikuthu Arugil

 

Minnal Viral Sparisam

Ammadi Silirguthu Nenjil..

 

Kaathal Marbil

Aadum Manimalaiyodu

Oodum Kaalam

Indru Sulalkindrathey!

 

Anbe! Neethaan

Kadhal Vanaingalin Vithaiyo?

 

Un Arugil Irrunthal

Ariyaatha Poovaasal Kathavugal Thirakum

 

Un madiyil Irrunthal

Mazhi Megam Enai Vanthu Oodum

 

Koodum Kadhal Kaigal Villagathu Endrum

Theedum Yekkam Nenjil Theeraathamma

Kadhal Vazhum Vazhum Alagiya Ninaivu

 

Ilakana Kavithai Eluthiyae Alazhae!

Urukiyathe En Uiraye!

Unathiru Vizhal Imaiththidum Poluthu

Pagaliravu Uiraikirathey!

 

YouTube – Links

Leave a Comment