Ilavenil Idhu Vaigasi Song Lyrics
Movie Name | Kadhal Rojavae / காதல் ரோஜாவே |
Actors | George Vishnu, Pooja Kumar |
Music | Ilayaraja |
Singer | S.P.Balasubrahmaniyam, K.S. Chithra |
lyricist | Vaali, Muthulingam |
Movie Release date | 2000 |
Lyrics in Tamil | Lyrics in English |
Ilavenil Idhu Vaigasi Song Lyrics in Tamil
இளவேனில்
இது வைகாசி மாதம்
விழியோரம் மழை ஏன் வந்தது?
புரியாதோ!
இளம் பூவே உன் மோகம்
நெருப்பாக கண்ணில் நீர் வந்தது
பனி மூட்டம் வந்ததால்
மலர் தோட்டம் நீங்கியே!
திசை மாறிப்போகுமோ!
தென்றலே!
காதல் ரோஜாவே!
பாதை மாறாதே!
நெஞ்சம் தாங்காது ஓஓ..
இளவேனில்
இது வைகாசி மாதம்
விழியோரம் மழை ஏன் வந்தது?
என் மேனி நீ மீட்டும் பொன் வீணை
என்று அந்நாளில் நீ தான் சொன்னது
கையேந்தி நான் வாங்கும் பொன் வீணை
இன்று கை மாறி ஏனோ சென்றது?
என் போன்ற ஏழை
முடிவிழும் வாழை
உண்டானக் காயம்
ஆறக்கூடுமா!
காதல் ரோஜாவே!
கனலை மூட்டாதே!
நீ கொண்ட என் நெஞ்சை
தந்தால் வாழ்த்துவேன்
இளவேனில்
இது வைகாசி மாதம்
விழியோரம் மழை ஏன் வந்தது?
பனி மூட்டம் வந்ததால்
மலர் தோட்டம் நீங்கியே!
திசை மாறிப்போகுமோ!
தென்றலே!
கண்ணான கண்ணே!
உன் வாய் வார்த்தை நம்பி
கல்யாண தீபம் ஏற்றினேன்
என் தீபம்
உன் கோயில் சேராது என்று
தண்ணீரை நானே ஊற்றினேன்
உன்னோடு வாழ
இல்லையொரு யோகம்
நான் செய்த பாவம்
யாரைச் சொல்வது
காதல் ரோஜாவே!
நலமாய் நீ வாழ்க
நீ சூடும் பூமாலை
வான் போல் வாழ்கவே!
இளவேனில்
இள ராகங்கள் பாடும்
இளங்காற்றே எங்கே போகிறாய்?
பூஞ்சோலை
இது உன்னோடு வாழும்
இமைக்காமல் எனை ஏன் பார்க்கிறாய்?
பனிமூட்டம் வந்ததா!
மலர்த் தோட்டம் நீங்கியே!
திசை மாறிப் போகுமோ!
தென்றலே!
காதல் ரோஜாவே!
உன்னைக் கூடாமல்
கண்கள் தூங்காது ஓஓ…
இளவேனில்
இள ராகங்கள் பாடும்
இளங்காற்றே எங்கே போகிறாய்?
Lyrics in Tamil | Lyrics in English |
Ilavenil Idhu Vaigasi Song Lyrics in English
Ilavenil
idhu vaigaasi madham
Vizhiyoram mazhai yen vandhadhu?
Puriyadho!
ilampoovae un mogam
Nerupaaga kannil neer vandhadhu?
Panimootam vandhadhaal
Malar thottam neengiyae!
Dhisai maari pogumo!
Thendralae!
Kaadhal rojavae!
Paadhai maraadhae
Nenjam thaangadhu ooh ooh…
Ilavenil idhu
vaigaasi madham
Vizhiyoram mazhai yen vandhadhu?
Enmeni nee meetum pon veenai endru
Annaalil needhaan sonnadhu
Kaiyendhi naan vangum pon veenai indru
Kaimaari yeno sendradhu?
Enpondra yezhai
mudi vizhum vaalai
Undaana kaayam
aarakooduma!
Kaadhal rojavae!
Kanalai mootaadhae!
Nee konda en nenjai
Thandhaal vaazhthuven
Ilavenil
Idhu vaigaasi madham
Vizhiyoram mazhai yen vandhadhu?
Panimootam vandhadhaal
Malar thottam neengiyae
Dhisai maari pogumo!
Thendralae!
Kannana kannae!
un vaai vaarthai nambi
Kalyana dheepam yetrinen
En dheepam
Un koyil seradhu endru
Thaneerai nanae ootrinen
Unnodu vaazha
Illaiyoru yogam
Naan seitha paavam
Yarai cholvadhu
Kaadhal rojavae!
Nalamaai nee vaazhga
Nee soodum poomaalai
Vaan pol vaazhgavae!
Ilavenil
ila raagangal paadum
Ilankaatrae engae pogirai?
Poonjolai
idhu unnodu vaazhum
Imaikamal ennai yen paarkirai?
Panimootam vandhadhaa!
Malar thottam neengiyae!
Dhisai maari pogumo!
Thendralae!
Kaadhal rajavae!
Unnai koodamal
Kangal thoongadhiya ooh ooh…
Ilavenil
Ila raagangal paadum
Ilankaatrae engae pogirai?