Indha Kadhalil Song Lyrics in Tamil (இந்தக் காதலில்) | Bommai / பொம்மை

Indha Kadhalil Song Lyrics

Movie NameBommai / பொம்மை
Song NameIndha Kadhalil (இந்தக் காதலில்)
ActorsS.J. Surya, Priya Bhavani Shankar
MusicYuvan Shankar Raja
SingerAndrea Jeremiah, Aslam
lyricistKarky
Movie Release date2023
Lyrics in தமிழ்Lyrics in English

Indha Kadhalil Song Lyrics in Tamil

இந்தக் காதலில் மறுபடி வீழும் நொடி

விரல் கோர்க்கவும் உன் ஒரு கரம் போதுமடி

உன் இமைத்திட விழிகளைப் பார்த்தபடி

பேரமைதியில் இதயமும் தூங்குதடி

 

உடை உடல் உயிர் மூன்றையும் தாண்டி

உன்னை என்னை இங்கு சேர்த்தது காதல்

தனி உலகில் நாம் இனி வாழ தொடரும் காதல்

 

நொடி கனம் யுகம் மூன்றையும் தாண்டி

உன்னில் என்னில் இங்கே நீந்திடும் காதல்

புவி பெருவெளி யாவும் தாண்டி படரும் காதல்

 

அன்றே நீ என்னை பிரிந்தது யாரின் சதி

இன்று உன்னுடன் இணைத்தது காதல் நதி

 

இனிமேல் இந்த மனிதர்கள் தேவை இல்லை

இந்த காதலை தடுத்திட யாரும் இல்லை

 

நீ வெறிந்திடும் நொடி வினை புன்னகையே

நீ தானே அதை வரைந்திடும் தூரிகையே

 

ஒரே முகம் ஒரே குரல் முப்பொழுதும் உந்தன் வாசனை

கண் மூடினால் ஒரே கனா நீ தானாடி

 

விழிகளில் மை தீட்டி திறந்தாய் என்னை

மறுபடி மை கொண்டு அடைந்தேனே உன்னை

 

மருந்தாய் கரைந்தாய் அருந்தாய்

விருந்தாய் பிறந்தாயே

ஓ… ஓ… ஓஹோ…

Indha Kadhalil Song Lyrics in English

Indha Kadhalil marubadi veezhum nodi

Viraal Korkavum un oru karam pothumadi

Un imaithida vizhigalai parthabadi

Perramaithiyil idhayam thungudadi

 

Udai Udal Uyir mundraiyum thandi

Unnai ennai ingu serthadu kaadhal

Thani ulaginil naam ini vaazha

Thodarum Kadhaal

 

Nodi Ganam Yugam mundrai um thandi

Unnil ennil ingai neendidum kaadhal

Poovi peru veliya um thandi padarum Kadhaal

 

Andru nee enai pirinthadu yaarin sathi

Indru unnudan innaithadu kaalanadi

 

Inimael indha manithargal thevai illai

Indha kaathalai thaduthida yaarum illai

 

Nee verinthidum nodi vinai punnagaiyae

Nee thaanae athai varainthidum thoorigaiyae

 

Orey mugham Orey kuraal mupothum undhaan vasanai

Kan moodinal Orey kannal nee dhaanadi

 

Vizhigalil mai theeti thiranthalae ennai

Marubadi mai kondu adaindinu unnai

 

Marunthai karainthai arunthai

virunthai piranthaiyae

Oo. Oo.. Oohoo…

 

YouTube – Links

Leave a Comment