Ippadiyor Thalattu Song Lyrics in Tamil | Avargal / அவர்கள்

Ippadiyor Thalattu Song Lyrics

Movie NameAvargal / அவர்கள்
Song NameIppadiyor Thalattu
ActorsSujatha, Rajinikanth, Kamal Haasan
MusicM.S. Viswanathan
SingerS. Janaki
lyricistKannadasan
Movie Release date1977
Lyrics in தமிழ்Lyrics in English

Ippadiyor Thalattu Song Lyrics in Tamil

இப்படி ஓர் தாலாட்டு பாடவா

அதில் அப்படியே என் கதையை கூறவா?

அதில் அப்படியே என் கதையை கூறவா?

 

இப்படி ஓர் தாலாட்டு பாடவா

அதில் அப்படியே என் கதையை கூறவா?

அதில் அப்படியே என் கதையை கூறவா?

 

கை பிடித்த நாயகனும்

காவியத்து நாயகனும்

கை பிடித்த நாயகனும்

காவியத்து நாயகனும்

எப்படியோ வேறு பட்டார்

என் மடியில் நீ விழுந்தாய்

 

என் மடியில் நீ விழுந்தாய்

 

இப்படி ஓர் தாலாட்டு பாடவா

அதில் அப்படியே என் கதையை கூறவா?

அதில் அப்படியே என் கதையை கூறவா/.

 

நீல வானம் கோபம் கொண்டா

நிலவு தேய்ந்தது

கண்ணா நேரம் பார்த்து

மறுபடியும் ஏன் வளர்ந்தது

 

இடையினிலே

இந்நிலவு எங்கிருந்தது

அது இருந்திருந்த வீட்டினிலே

தங்கி வந்தது

 

இப்படி ஓர் தாலாட்டு பாடவா

அதில் அப்படியே என் கதையை கூறவா

அதில் அப்படியே என் கதையை
கூறவா

 

அன்றொரு நாள்

மீராவும் கண்ணனை நினைந்தாள்

ஏனோ அவளுடைய தலை எழுத்து

மன்னனை மணந்தாள்

 

அன்றொரு நாள்

மீராவும் கண்ணனை நினைந்தாள்

ஏனோ அவளுடைய தலை எழுத்து

மன்னனை மணந்தாள்

 

அது வரை தான்

தன் கதையை என்னிடம் சொன்னாள்

நான் அதில் இருக்கும்

என் கதையை உன்னிடம் சொன்னேன்

 

இப்படி ஓர் தாலாட்டு பாடவா

அதில் அப்படியே என் கதையை கூறவா-

அதில் அப்படியே என் கதையை கூறவா-

 

கண்ணன் அவன்

கையினிலே குழல் இருந்தது

அந்த கானம் தானே

மீராவை கவர்ந்து வந்தது

 

கண்ணன் அவன்

கையினிலே குழல் இருந்தது

அந்த கானம் தானே

மீராவை கவர்ந்து வந்தது

 

இன்று வரை

அந்த குழல் பாடுகின்றது

அந்த இன்னிசையில்

என் குழந்தை தூங்குகின்றது

Ippadiyor Thalattu Song Lyrics in English

Ippadi orr thaalaattu paadava

Athil appadiyae en kathaiyai koorava?

Athil appadiyae en kathaiyai koorava?

 

Ippadi orr thaalaattu paadava

Athil appadiyae en kathaiyai koorava?

Athil appadiyae en kathaiyai koorava?

 

Kaippiditha naayaganum

Kaaviyathu naayaganum

Kaippiditha naayaganum

Kaaviyathu naayaganum

Eppadiyo verupattaar

En madiyil nee vizhunthaai

 

En madiyil nee vizhunthaai

 

Ippadi orr thaalaattu paadava

Athil appadiyae en kathaiyai koorava?

Athil appadiyae en kathaiyai koorava?

 

Neela vaanam kobam kondaa

Nilavu theynthathu

Kannaa neram paarthu marupadiyum

Yen valarnthathu

 

Neela vaanam kobam kondaa

Nilavu theynthathu

Kannaa neram paarthu marupadiyum

Yen valarnthathu

 

Idaiyinilae

Innilavu engirunthathu

Athu irunthiruntha veettinilae

Thangi vanthathu

 

Ippadi orr thaalaattu paadava

Athil appadiyae en kathaiyai koorava?

Athil appadiyae en kathaiyai koorava?

 

Androru naal meeravum

Kannanai ninaindhaal

Yeno avaludaiya thalaiyezhuthu

Mannanai manandhaal

 

Androru naal meeravum

Kannanai ninaindhaal

Yeno avaludaiya thalaiyezhuthu

Mannanai manandhaal

 

Athu varai thaan

Than kathaiyai ennidam sonnaal

Naan athil irukkum en kathaiyai

Unnidam sonnen

 

Ippadi orr thaalaattu paadava

Athil appadiyae en kathaiyai koorava?

Athil appadiyae en kathaiyai koorava?

 

Kannan avan kaiyinilae

Kuzhal irunthathu

Antha gaanam thaanae meeravai

Kavarnthu vanthathu

 

Kannan avan kaiyinilae

Kuzhal irunthathu

Antha gaanam thaanae meeravai

Kavarnthu vanthathu

 

Indru varai

Antha kuzhal paadukindrathu

Antha innisaiyil

En kuzhanthai thoongukindrathu

 

YouTube – Links

Leave a Comment