Iraivan Uruvil Song Lyrics in Tamil | Pichaikkaran 2 / பிச்சைக்காரன் 2

Iraivan Uruvil Song Lyrics

Movie NamePichaikkaran 2 / பிச்சைக்காரன் 2
Song NameIraivan Uruvil
ActorsVijay Antony, Kavya Thapar
MusicVijay Antony
SingersVikram Pitty, Aravind Kameshwaran, Kaushik Sridharan, Vrusha, Pavitra Chari, Lakshmi, Surabhi
lyricistThamizhanangu
Movie Release date2023

Lyrics in தமிழ்Lyrics in English

Iraivan Uruvil Song Lyrics in Tamil

இறைவன் உருவில் உன்னை

இன்று பார்க்கின்றோம்

இதயம் இறைவாய் எங்கள்

நன்றியை சேர்க்கின்றோம்

 

கருணை நீதான் கடலும் நீதான்

உதவும் மனமே கடவுள் பேர்தான்

 

வெறுப்பில் வீழ்ந்து மனிதம் எரிய

பணமே உலகில் முதலாய் தெரிய

 

அள்ளி தந்தாய் பொருளே

நீதான் கடவுள் அருளே

அள்ளி தந்தாய் பொருளே

நீதான் கடவுள் அருளே

 

இறைவன் உருவில் உன்னை

இன்று பார்க்கின்றோம்

 

ஏழை என்னும் பேர் வாங்கினோம்

சாலை ஓரம் நாம் தூங்கினோம்

நீருக்கும் சோறுக்கும் கைகளை ஏந்திடும்

நேத்து அது நேத்து

 

ஏழைக்கும் காலைக்கும் வாழ்வில்லை

என்றதை மாற்றிவிட்டாய்

வழி காட்டிவிட்டாய்

 

இறைவன் உருவில் உன்னை

இன்று பார்க்கின்றோம்

இதயம் இறைவாய் எங்கள்

நன்றியை சேர்க்கின்றோம்

Iraivan Uruvil Song Lyrics in English

Iraivan Uruvil

Unnai Indru Paarkkindrom

Idhayam Iraivaai

Engal Nandriyai Serkkindrom

 

Karunai Nee Dhaan

Kadalum Nee Dhaan

Udhavum Maname

Kadavul Per Dhaan

 

Neruppil Vezhnthu

Manidham Eriya

Paname Ulagil

Mudhalaai Theliya

 

Alli Thandhai Porule

Nee Dhaan Kadavul Arule

Alli Thandhai Porule

Nee Dhaan Kadavul Arule

 

Iraivan Uruvil

Unnai Indru Paarkkindrom

 

Ezhai Ennum Per Vaanginom

Saalai Oram Naam Thoonginom

Neerukkum Sorukkum

Kaigalai Endhidum Nethu

Adhu Nethu

 

Ezhaikkum Paalaikkum

Vaazhvillai Endradhai

Maatri Vittaai

Vazhi Kaatti Vittai

 

Iraivan Uruvil

Unnai Indru Paarkkindrom

Idhayam Iraivaai

Engal Nandriyai Serkkindrom

YouTube – Links

Leave a Comment