Isaiyai Nee Song Lyrics
| Movie Name | Album Song |
| Song Name | Isaiyai Nee (இசையாய் நீ) |
| Actors | —– |
| Music | Nilukshan |
| Singer | Sam vishal |
| lyricist | Suvetha Senthil Kumar |
| Movie Release date | 2023 |
Lyrics in தமிழ்
Isaiyai Nee Song Lyrics in Tamil
போகும் வழிகளில்
இசையாய் நீ இருக்கின்றாய்
வாழும் இந்த இரவினிலே
வாசனையாய் நான் மலர்ந்தேனா!
நீயோ இல்லை நான் யாரோ
நிமிடங்களுக்கு அது தெரியாதே!
பூவே உன் புன்னகையால்
நான் போகும் இடம் முடியாதே!
போடி நீ போடி நீ போடி நீ போ
போடி நீ போடி நீ போடி
நீ போ… போடி
சாரல் மழைத்துளியே!
உன் பார்வை நான் தனைந்தேனா!
சாகும் ஒரு நொடியில்
சாயந்து கொள்ள துடித்தேனா!
நீ என் துணை சேர
நிலவினில் நான் மறைந்தேனா!
புவியது நீ தானே
என் தூக்கத்தை நான் மறந்தேனா!
என் காதல் நீயாகவே
கரையினில் நான் மிதந்தேனா!
என் காயம் நீதானடி
காற்றினில் நான் தொலைந்தேனா!
ஏஏஏ…
ஓஓஓ…. ஹோஓஒ…
நீயோ இல்லை நான் யாரோ
நிமிடங்களுக்கு அது தெரியாதே!
பூவே உன் புன்னகையால்
நான் போகும் இடம் முடியாதே!
போடி நீ போடி நீ போடி நீ போ
போடி நீ போடி நீ போடி
நீ போ… போடி
ஏஏ…
போடி