It Athu But Aanaal Song Lyrics
Movie Name | Raavana Kottam / ராவண கோட்டம் |
Song Name | It Athu But Aanaal |
Actors | Shanthnu, Anandhi |
Music | Justin Prabhakaran |
Singers | Senthil Dass, Roshini, Priya Prakash |
lyricist | K. Ekadesi |
Movie Release date | 2023 |
It Athu But Aanaal Song Lyrics in Tamil
இட் அது பட் ஆனால்
வாட் என சே சொல்லு
இட் அது பட் ஆனால்
வாட் என சே சொல்லு
இட் அது பட் ஆனால்
வாட் என சே சொல்லு
இட் அது பட் ஆனால்
வாட் என சே சொல்லு
இட் அது பட் ஆனால்
வாட் என சே சொல்லு
இட் அது பட் ஆனால்
வாட் என சே சொல்லு
இங்கிலிபீசு எதுக்கு
ஏ….
அன்னை தமிழ் இருக்கு
பீசா பர்க்கர் எதுக்கு
அதிரசம், முறுக்கிருக்கு
ஸ்டிக்கர் பொட்டு பேயதுகட்டு
ஸ்லீவஸ்சு சட்டையில எத்தன ஓட்ட
அக்கரக்காரி அழுக்கு முத்தம்மா
ஏ…
உங்க செக்கு செல்லாது
இது ராவணன் கோட்டை
இங்கிலிஸ் பேசாத நாடு எங்கு இருக்கு
மனிசன் எல்லாத்துக்கும்
மதர் டங் இஸ் ஒன் யூஸ்
முகத்துல புதரு வச்சி
மீசையின்னு சொல்லுவீங்க
வேட்டி ஏத்திதான
வீரத்தையும் காட்டுவீங்க
மூஞ்சி பூரா பெயிண்ட் அடிச்சி
மேக்கப்புன்னு சொல்லுற நீங்க
பட்க்ஸ் தெரிய பேண்ட போட்டு
பேசனுன்னு அலையுறிங்க
ஓலா போட்டா ஃக்கேபு வரும்
பூ பரப்பில் நூடுல்ஸ் வரும்
ஐஸ்கீரிம் டேஸ்டில் ஆட்டோ வரும்
ஏசி ரூமில் ட்ரீமு வரும்
வேப்பங் காற்றில்…
வேப்பங் காற்றில் சொர்க்கம் வரும்
பழைய சோறு தேவாமிர்தம்
ஊ-ன்னு சொன்னா ஊரே வரும்
உறவுக்கு ஒன்னுன்னா எதுக்கும் துணிஞ்சி
உசிர கொடுக்கும்
இட் அது பட் ஆனால்
வாட் என சே சொல்லு
இட் அது பட் ஆனால்
வாட் என சே சொல்லு
இட் அது பட் ஆனால்
வாட் என சே சொல்லு
இட் அது பட் ஆனால்
வாட் என சே சொல்லு
சூது கழுத்து அறுக்கும்
சேதுபதி சிலையில
சோப்ப முடிச்ச வந்தா
பாப்ப நாட்டு அய்யநாச்சி
உன்ன பாக்கையில
ஒலையா கொதிக்கிறேன்
கண்ண நோன்டுமுன்னே
காணா திசைய போயி வா
போடியம்மா போடியம்மா
போடியம்மா…..
வாட் இஸ் அட் த
என்ட் ஆப் அ ரெயின்போ
வாட் இஸ் அட் த
என்ட் ஆப் அ ரெயின்போ
வானவில்ல கடைசியா
என்ன இருக்கும் சொல்லு
வானவில்ல கடைசியா
என்ன இருக்கும்
Rainbow கடைசியில
W இருக்கும்
வானவில்லு கடைசியில
ல் இருக்கும்
எப்டி
ராமன் வளச்ச வில்லத்தான
சின்னமாக கொண்டவன்
கண்ணிகிய எழுதினுவன்
கூட பிறந்த அண்ணன் இவன்
ராம நாட்டு காவக்காரன்
ரத்தத்தோட ரத்தம் இவன்
ராம நாட்டு காவக்காரன்
ரத்தத்தோட ரத்தம் இவன்
சேதுபதி சீமராசா வச்சிருக்கும்
வாலு அவன்
சேதுபதி சீமராசா வச்சிருக்கும் வாலு
அவன் யாரு?
அவன் யாரு? அவன் யாரு?