Jingu Chikka Song Lyrics in Tamil | Mynaa

Jingu Chikka Song Lyrics

Movie NameMynaa
Song NameJingu Chikka
ActorsVidharth, Amala Paul
MusicD. Imman
SingersKalpana Raghavendar, Solar Sai
lyricistYugabharathi
Movie Release date2010
Lyrics in தமிழ்Lyrics in English

Jingu Chikka Song Lyrics in Tamil

ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப்போட்டு

ஜிலு ஜிலுக்குற ரவிக்கப்போட்டு

எங்கே நீயும் கிளம்பிப்போற சொல்லு வேகமா

நானும் துணைக்கி வாறேன்

பேசிக்கிட்டே கண்ணே போவோமா

 

ஜிம் ஜிக்கான் இக் ஜிக்கான்

இக் ஜிக்கான் இக் ஜிக்கான்

ஜிம் ஜிக்கான் இக் ஜிக்கான்

இக் ஜிக்கான் இக் ஜிக்கான்

 

ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப்போட்டு

ஜிலு ஜிலுக்குற ரவிக்கப்போட்டு

எங்க வேணா பொண்ணு போவேன்

சும்மா விலகுங்க

நீங்க எப்போதுமே தொணைக்கி வேணாம்

எட்டி நகருங்க

 

ஜிம் ஜிக்கான் இக் ஜிக்கான்

இக் ஜிக்கான் இக் ஜிக்கான்

ஜிம் ஜிக்கான் இக் ஜிக்கான்

இக் ஜிக்கான் இக் ஜிக்கான்

 

நாடு ரொம்ப கெட்டுப்போச்சி

நல்லதெல்லாம் செத்துப்போச்சி

கூட வந்து இருக்கிறேனே

கட்டுக்காவலா

நீயும் கூடாதென்னு சொல்லாதடி

குட்டி கோகிலா ஹேய்

 

ராயங்கூரு மூனு மயிலு

நாங்குனேரி நூறு மயிலு

சாயங்கால வேளையில

சேலை எதுக்கடி

சேவல் கூவும்போது உடுத்திக்கலாம்

கொஞ்சம் விலகடி

 

ஜிம் ஜிக்கான் இக் ஜிக்கான்

இக் ஜிக்கான் இக் ஜிக்கான்

ஜிம் ஜிக்கான் இக் ஜிக்கான்

இக் ஜிக்கான் இக் ஜிக்கான்

 

சீராலூரு அஞ்சு மயிலு

சிதம்பரமோ அம்பது மயிலு

வேலூருல ஏற்கனவே கம்பி என்னுன

அந்த வெட்கம் கெட்ட மறந்துப்புட்டு

இப்போ துள்ளுற

 

ஜிம் ஜிக்கான் இக் ஜிக்கான்

இக் ஜிக்கான் இக் ஜிக்கான்

ஜிம் ஜிக்கான் இக் ஜிக்கான்

இக் ஜிக்கான் இக் ஜிக்கான்

 

செங்கிப்பட்டி ஒம்பது மயிலு

சிங்கப்பூரு எத்தன மயிலு

அத்தன ஊரும் சுத்திப்பார்த்த

ஆளு யாரடி

உன்ன ஆராய்ஞ்சு நான் பார்க்கவேணும்

ஜோடி சேரடி

ஹேய்… ஹேய்…

 

பூதலூரு ஏழு மயிலு

பூண்டிக்கோயிலு நாலு மயிலு

காதலோட உன்ன நானும்

கட்டிப்புடிக்கவா

இல்ல காவி வேட்டி கட்டிக்கிட்டு

பட்டை அடிக்கவா

 

கும்பகோணம்ஆறு மயிலு

குளித்தலையோ நாலு மயிலு

ஊருப்பூரா உதபட்டும்

நீ இன்னும் திருந்தல

உங்க அப்பா அம்மா பார்த்து வச்ச

பொண்ணும் மதிக்கல

 

ஜிம் ஜிக்கான் இக் ஜிக்கான்

இக் ஜிக்கான் இக் ஜிக்கான்

ஜிம் ஜிக்கான் இக் ஜிக்கான்

இக் ஜிக்கான் இக் ஜிக்கான்

 

மாயவரம் எட்டு மயிலு

மன்னார்குடி பத்து மயிலு

இறைக்காத கேணியில

நீரு ஏதடி

என்ன ஏத்துக்கிட்டு

இஷ்டம்போல தூருவாறடி

அடியே ஹேய்

 

ஜிம் ஜிக்கான் இக் ஜிக்கான்

இக் ஜிக்கான் இக் ஜிக்கான்

ஜிம் ஜிக்கான் இக் ஜிக்கான்

இக் ஜிக்கான் இக் ஜிக்கான்

Jingu Chikka Song Lyrics in English

Ye jingi jingi jimikkipottu

Jilu jilukkura ravikkapottu

Engae neeyum kelambi pora

Sollu vegamaa

Naanum thonaikki varen pesikkittae

Kannae povomaa

 

Jim chikkaan ikk chikkaan

Ikk chikkaan ikk chikkaan

Jim chikkaan ikk chikkaan

Ikk chikkaan ikk chikkaan

 

Ye jingi jingi jimikkipottu

Jilu jilukkura ravikkapottu

Enga vena ponnu poven

Summa vilagunga

Neenga eppodhumae thonaikki venaam

Etti nagarungha

 

Jim chikkaan ikk chikkaan

Ikk chikkaan ikk chikkaan

Jim chikkaan ikk chikkaan

Ikk chikkaan ikk chikkaan

 

Naadu romba kettuppochi

Nalladhellaam seththuppochi

Kooda vandhu irukkirenae

kattukkaavalaa..

Neeyum koodaadhennu sollaadhedi

Kutti kokila hei

 

Raayangooru moonu mayilu

Naanguneri nooru mayilu

Saayangaala velaiyila

Sela edhukkadi

Seval koovumbodhu uduthikkalaam

Konjam velakkadi

 

Jim chikkaan ikk chikkaan

Ikk chikkaan ikk chikkaan

Jim chikkaan ikk chikkaan

Ikk chikkaan ikk chikkaan

 

Seeraaluru anju mayilu

Chidabaramoo ambathu mayilu

Vellorula erkanavae kambhi ennuna

Andha vetkam kaetta marandhu puttuIppo thulluraa

 

Jim chikkaan ikk chikkaan

Ikk chikkaan ikk chikkaan

Jim chikkaan ikk chikkaan

Ikk chikkaan ikk chikkaan

 

Senghipatti ombathu mayilu

Singapuru ethana mayilu

Athana oorum suthipaartha

Aalu yaaradi

Unna aaraainju naan paarkavenum

Jodi seradi

Hei… hei…

 

Boodhaluru ezhu mayilu

Poondi koyilu naalu mayilu

Kaadhaloda unna naanum

Kattipudikkava

Illa kaavivetti kattikkittu

Pattai adikkava

 

Kumbakonam aaru mayilu

Kulithalaiyo naalu mayilu

Oorupooraa udhappattum

Nee innum thirundhala

Unga appa amma paarthuvacha

Ponnum madhikkala

 

Jim chikkaan ikk chikkaan

Ikk chikkaan ikk chikkaan

Jim chikkaan ikk chikkaan

Ikk chikkaan ikk chikkaan

 

Maayavaram ettu mayilu

Mannarkudi paththu mayilu

Eraikkaadha keniyila

Neeru yedhadi

Enna yethukkittu

Istampola thooruvaaradi

Adiyaeheiii.

 

Jim chikkaan ikk chikkaan

Ikk chikkaan ikk chikkaan

Jim chikkaan ikk chikkaan

Ikk chikkaan ikk chikkaan

 

YouTube – Links

Leave a Comment