Junior Junior Song Lyrics in Tamil | Avargal / அவர்கள்

Junior Junior Song Lyrics

Movie NameAvargal / அவர்கள்
Song NameJunior Junior
ActorsSujatha, Rajinikanth, Kamal Haasan
MusicM.S. Viswanathan
SingerS.P. Balasubrahmanyam, Sadan
lyricistKannadasan
Movie Release date1977
Lyrics in தமிழ்Lyrics in English

Junior Junior Song Lyrics in Tamil

ஜூனியர் ஜூனியர் ஜூனியர்

எஸ் பாஸ்

 

இரு மனம் கொண்ட

திருமண வாழ்வில்

இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்

 

இரு மனம் கொண்ட

திருமண வாழ்வில்

இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்

 

இளகிய பெண்மை இருவர் கை பொம்மை

ஏன் இன்னும் நீயும் ஏங்குகின்றாய்

 

இளகிய பெண்மை இருவர் கை பொம்மை

ஏன் இன்னும் நீயும் ஏங்குகின்றாய்

 

கரையினிலாடும் நாணலே நீ

நாணல் நீ

 

ஹே! ஹே! ஹே!

 

கரையினிலாடும் நாணலே நீ

நதியிடம் சொந்தம் தேடுகின்றாய்

 

சிற்பம் ஒன்று சிரிக்க கண்டு

ரப்பர் பொம்மை வெட்கம் கொண்டு

காதல் கீதல் செய்யக் கூடாதோ

 

சின்னப் பையன் வயசும் கொஞ்சம்

பொம்மைக்கென்ன மனசா பஞ்சம்

ஒட்டிப் பார்த்தால் ஒன்றாய் சேராதோ

 

ஹா! ஹா! ஹா!

 

ஜூனியர் ஜூனியர் ஜூனியர்

 

இரு மனம் கொண்ட

திருமண வாழ்வில் இடையினில்

நீ ஏன் மயங்குகிறாய்

 

கடற்கரை தாகம்

இதுதான் உந்தன் காதலடா

அடுத்தவர் ராகம்

அதை நீ பாடுதல் பாவமடா

 

இஸ் இட் இஸ் அபூர்வ ராகம்

ஹா! ஹா! ஹா!

 

கடற்கரை தாகம்

இதுதான் உந்தன் காதலடா!

அடுத்தவர் ராகம்

அதை நீ பாடுதல் பாவமடா!

 

வயலுக்குத் தேவை மேகம் என்பாய்

அவளது தேவை அறிவாயோ?

வயலுக்குத் தேவை மேகம் என்பாய்

அவளது தேவை அறிவாயோ?

 

பாட்டைக் கண்டு ராகம் போட்டு

நீரைக் கண்டு தாகம் கொண்டு

பாவம் கீவம் பார்க்கக் கூடாது

 

நோ இட்ஸ் பேட்

பட் ஐ எம் மேட்

 

பாவப்பட்ட ஜென்மம் ஒன்று

ஊமைக் கேள்வி கேட்கும்போது

ஆசை மோசம் செய்யக்கூடாது

 

ஹா! ஹா! ஹா!

 

வாட் கபகப கபா ஹா

ஜூனியர்

ம்ம்ம்..

 

ஜூனியர் ஜூனியர் ஜூனியர்

 

இரு மனம் கொண்ட

திருமண வாழ்வில்

இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்

 

சித்திரை மாதம்

மழையைத் தேடி வாடுகின்றாய்

மார்கழி மாதம்

வெயிலைத் தேடி ஓடுகின்றாய்

 

பாஸ் லவ் ஹஸ் நோ சீஸன்

ஆர் ஈவன் ரீஸன் ஷட் அப்

 

சித்திரை மாதம்

மழையைத் தேடி வாடுகின்றாய்

மார்கழி மாதம்

வெயிலைத் தேடி ஓடுகின்றாய்

 

உதயத்தைக் காண மேற்கு நோக்கி

ஒவ்வொரு நாளும் ஏங்குகின்றாய்

உதயத்தைக் காண மேற்கு நோக்கி

ஒவ்வொரு நாளும் ஏங்குகின்றாய்

 

அடைஞ்சவனுக்கு ஐப்பசி மாசம்

ஏமாந்தாளோ ஏப்ரல் மாசம்

கதையின் முடிவைச் சொல்லக் கூடாதோ

 

இட் இஸ் ஹைலி இடியோடிக்

 

நோ பாஸ் ஒன்லி

ரொமாண்டிக்

ஹா! ஹா! ஹா!

 

கொஞ்சும் பொம்மை பாடுது பாட்டு

குழந்தையின் உள்ளம் சிரிக்குது கேட்டு

முடிவைச் சொல்லிச் சிரிக்கக் கூடாதோ

ஹா! ஹா! ஹா!

 

முடிவைச் சொல்லிச் சிரிக்கக் கூடாதோ!

முடிவைச் சொல்லிச் சிரிக்கக் கூடாதோ!

 

இரு மனம் கொண்ட

திருமண வாழ்வில்

இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்

Junior Junior Song Lyrics in English

Junior junior junior

Yes boss

 

Iru manam konda

Thirumana vaazhvil

Idaiyinil nee yen mayangukiraai

 

Iru manam konda

Thirumana vaazhvil

Idaiyinil nee yen mayangukiraai

 

Ilagiya penmai iruvar kai bommai

Yen innum neeyum yengugindraai

 

Ilagiya penmai iruvar kai bommai

Yen innum neeyum yengugindraai

 

Karaiyinil aadum naanalae nee

Naanal nee

Hey! Hey! Hey!

Karaiyinil aadum naanalae nee..

Nadhiyidam sontham thedugindraai

 

Sirpam ondru sirikka kandu

Rubber bommai vetkam kondu

Kaadhal keedhal seiya koodaadho

 

Chinna payyan vayasum koncham

Bommaikkenna manasaa panjam

Otti paarthaal ondraai seraadho

 

Haa! Haa! Haa!

 

Junior junior juniorrr

 

Iru manam konda

Thirumana vaazhvil

Idaiyinil nee yen mayangukiraai

 

Kadarkarai thaagam

Idhu thaan unthan kaadhal adaa

Aduthavar raagam

Adhai nee paaduthal paavam adaa

 

Is it is aboorva ragam

Haa! Haa! Haa!

 

Kadarkarai thaagam

Idhu thaan unthan kaadhal adaa

Aduthavar raagam

Adhai nee paaduthal paavam adaa

 

Vayalukku thevai megam enbaai

Avaladhu thevai arivaayo?

Vayalukku thevai megam enbaai

Avaladhu thevai arivaayo?

 

Paatai kandu raagam pottu

Neerai kandu dhaagam kondu

Paavam keevam paarka koodaathu

 

No its bad

But i am mad

 

Paavapatta jenmam ondru

Oomai kelvi ketkum podhu

Aasai mosam seiya koodaaadhu

 

Haa! Haa! Haa!

 

What kaba kaba kabaa..haaa

Junior

Mmm…

 

Junior junior junior

 

Iru manam konda

Thirumana vaazhvil

Idaiyinil nee yen mayangukiraai

 

Chithirai maadham

Mazhaiyai thedi vaadugindraai

Maargazhi maadham

Veyilai thedi odugindraai

 

Boss love has no season

Or even reason shut up

 

Chithirai maadham

Mazhaiyai thedi vaadugindraai

Maargazhi maadham

Veyilai thedi odugindraai

 

Udhayathai kaana merkku nokki

Ovvavoru naalum yengukindraai

Udhayathai kaana merkku nokki

Ovvavoru naalum yengukindraai

 

Adainjavanukku aipasi maasam

Emaanthaalo april maasam

Kadhaiyin mudivai cholla koodaatho

 

It is highly idiotic

No boss.. only romantic

Haa! Haa! Haa!

 

Konjum bommai paaduthu paatu

Kuzhandhaiyin ullam sirikkidhu kettu

Mudivai cholli sirikka koodaatho

 

Haa! Haa! Haa!

 

Mudivai cholli sirikka koodaatho….

Mudivai cholli sirikka koodaatho….

 

Iru manam konda

Thirumana vaazhvil

Idayinil nee yen mayangukiraaiii

.

 

YouTube – Links

Leave a Comment