Kaakki Sattai Maatti Song Lyrics
Movie Name | Yettikki Potti / ஏட்டிக்கி போட்டி |
Song Name | Kaakki Sattai Maatti |
Actors | Pandia Rajan, Saritha |
Music | Gangai Amaran |
Singers | Mano, S. Janaki |
lyricist | Vaali |
Movie Release date | 1987 |
Kaakki Sattai Maatti Song Lyrics in Tamil
காக்கி சட்டை மாட்டி
நிக்கும் ராசாக்களே
பாட்டி சொல்லும் பாட்ட
கொஞ்சம் கேளுங்களேன்
காக்கி சட்டை மாட்டி
நிக்கும் ராசாக்களே
பாட்டி சொல்லும் பாட்ட
கொஞ்சம் கேளுங்களேன்
காக்கி சட்டை மாட்டி
நிக்கும் ராசாக்களே
பாட்டி சொல்லும் பாட்ட
கொஞ்சம் கேளுங்களேன்
இங்க தியாகியும் இருக்கலாம்
திருடனும் இருக்கலாம்
நியாத்த பாக்க வேணுங்க நீங்க
காக்கி சட்டை மாட்டி
நிக்கும் ராசாக்களே
பாட்டி சொல்லும் பாட்ட
கொஞ்சம் கேளுங்களேன்
அட நான் தானே பாட்டம் வரேன்
நம்மூர் காவல் துறை
ஓஹோன்னு நாடே புகழுது
ஆமாம் ஓஹோன்னு நாடே புகழுது
ஒரு ஏமாளி மாட்டிகிட்ட
மாமுலு வாங்கிபுட்டா
மரியாத அங்க குறையுது
ஆமாம் மரியாத அங்க குறையுது
துப்புகள துலக்கி வைக்கிற
அதிகாரி தாங்க
தும்ப விட்டு வால புடிக்கிற
அறியாமையும் ஏங்க
ஒங்கலையும் திருத்தி கொள்ளனுங்க நீங்க
காக்கி சட்டை மாட்டி
நிக்கும் ராசாக்களே
பாட்டி சொல்லும் பாட்ட
கொஞ்சம் கேளுங்களேன்
இங்க தியாகியும் இருக்கலாம்
திருடனும் இருக்கலாம்
நியாத்த பாக்க வேணுங்க நீங்க
காக்கி சட்டை மாட்டி
நிக்கும் ராசாக்களே
பாட்டி சொல்லும் பாட்ட
கொஞ்சம் கேளுங்களேன்
ராப்பொழுதானா சுத்துறீங்க
விசில் ஊதி கத்திறிங்க
பொறுப்பாத்தான் வேல நடக்குது
ஆமாம் பொறுப்பாத்தான் வேல நடக்குது
நீங்க ஊர்க்காவல் காத்திருந்தும்
உறங்காமல் சுத்தி வந்தும்
வெடிகுண்டு ஏயா வெடிக்குது
ஐயோ வெடிகுண்டு ஏயா வெடிக்குது
சுண்டக்காய சிறையில் வைக்கிற
அறிவாளிங்க நீங்க
பூசணிக்காயை போற இடத்த
புரியாதது ஏங்க
சட்டங்கள ஒழுங்கு செய்யனுங்க நீங்க
காக்கி சட்டை மாட்டி
நிக்கும் ராசாக்களே
பாட்டி சொல்லும் பாட்ட
கொஞ்சம் கேளுங்களேன்
இங்க தியாகியும் இருக்கலாம்
திருடனும் இருக்கலாம்
நியாத்த பாக்க வேணும் நீங்க
காக்கி சட்டை மாட்டி
நிக்கும் ராசாக்களே
பாட்டி சொல்லும் பாட்ட
கொஞ்சம் கேளுங்களேன்
காக்கி சட்டை மாட்டி
நிக்கும் ராசாக்களே
பாட்டி சொல்லும் பாட்ட
கொஞ்சம் கேளுங்களேன்
Kaakki Sattai Maatti Song Lyrics in English
Kaakki sattai sattai maatti
Nikkum raasakkalae
Paatti sollum patta
Konjam kelungalen
Kaakki sattai sattai maatti
Nikkum raasakkalae
Paatti sollum patta
Konjam kelungalen
Kaakki sattai sattai maatti
Nikkum raasakkalae
Paatti sollum patta
Konjam kelungalen
Ingae thiyagiyum irukkalaam
Thirudanum irukkalaam
Gnyaayatha pakka venumga neenga
Kaakki sattai sattai maatti
Nikkum raasakkalae
Paatti sollum patta
Konjam kelungalen
Ada naan thaane pattam varen
Nammooru kaaval thurai
Ohoonnu naadae pugaluthu
Aamam ohoonnu naadae pugaluthu
Oru yemali maatikitta
Maamulu vaangiputtaa
Mariyaadha angae koraiyudhu
Aamaam mariyaadha anage koraiyudhu
Thuppukala tholakki
Veikkira adhikaaringa thaanga
Thumbha vittu vaala pudikkira
Ariyamaiyum yenga
Ongalaiyum thiruthi kollanunga neenga
Kaakki sattai sattai maatti
Nikkum raasakkalae
Paatti sollum patta
Konjam kelungalen
Ingae thiyagiyum irukalaam
Thirudanum irukalaam
Gnyaayathai pakka venunga neenga
Kaakki sattai sattai maatti
Nikkum raasakkalae
Paatti sollum patta
Konjam kelungalen
Raapozhuthana suthuringa
Visil oodhi katharinga
Poruppathaan vela nadakudhu
Aamaam poruppathaan vela nadakudhu
Neenga oorkaaval kathirundhum
Urangaamal suthi vandhum
Vedikundu yenyaa vedikkudhu
Aiyoo vedikundu yenyaa vedikkudhu
Sundakkaya siraiyil
Veikkira arivaalinga neenga
Poosinikkaai pora edatha
Puriyaadhadhu yenga
Sattangala olungu seiyanunga neenga
Kaakki sattai sattai maatti
Nikkum raasakkalae
Paatti sollum patta
Konjam kelungalen
Ingae thiyagiyum irukalaam
Thirudanum irukalaam
Gnyaayathai pakka venunga neenga
Kaakki sattai sattai maatti
Nikkum raasakkalae
Paatti sollum patta
Konjam kelungalen
Kaakki sattai sattai maatti
Nikkum raasakkalae
Paatti sollum patta
Konjam kelungalen