Kaalam Izhanthaen Song Lyrics in Tamil (காலம் இழந்தேன்) | Ninaivo Oru Paravai / நினைவோ ஓர் பறவை

Kaalam Izhanthaen Song Lyrics

Movie NameNinaivo Oru Paravai / நினைவோ ஓர் பறவை
Song NameKaalam Izhanthaen (காலம் இழந்தேன்)
ActorsHari Baskar, Sanjana Sarathy
MusicThaman S
SingerKarnan Kanapathy
lyricistKarnan Kanapathy
Movie Release date30.11.2023
Lyrics in Tamil Lyrics in English

Kaalam Izhanthaen Song Lyrics in Tamil

காலம் இழந்தேன்

காயம் அடைந்தேன்

உன்னைப் பிரிந்தாலும்

உன் மடி சேர

 

காலம் இழந்தேன்

காயம் அடைந்தேன்

உன்னைப் பிரிந்தாலும்

உன் மடி சேர

 

தினம் தினம்

உனை தேடி வருவேனே

என் கண்மணி

உனை தேடி வருவேனே

என் கண்மணி

 

உனை தேடியே

தினம் உனை தேடியே

 

உனை ஏன் இழந்தேன்

உன்னுள் கலந்தேன்

உன் மனத்தில் விழுந்தேன்

 

 

காலம் இழந்தேன்

காயம் அடைந்தேன்

உன்னைப் பிரிந்தாலும்

உன் மடி சேர

 

காலம் இழந்தேன்

காயம் அடைந்தேன்

உன்னைப் பிரிந்தாலும்

உன் மடி சேர

 

Lyrics in Tamil Lyrics in English

Kaalam Izhanthaen Song Lyrics in English

Kaalam Izhanthaen

Kaayam Adainthen

Unnai Pirinthaalum

Un Madi Sera

 

Kaalam Izhanthaen

Kaayam Adainthen

Unnai Pirinthaalum

Un Madi Sera

 

Dhinam Dhinam

Unai Theadi Varuvene

En Kanmani

Unai Theadi Varuvene

En Kanmani

 

Unai Theadiye

Dhinam Unai Theadiye

 

Unai Yean Izhanthean

Unnul Kalanthean

Un Manathil Vizhunthean

 

Kaalam Izhanthaen

Kaayam Adainthen

Unnai Pirinthaalum

Un Madi Sera

 

Kaalam Izhanthaen

Kaayam Adainthen

Unnai Pirinthaalum

Un Madi Sera

 

YouTube – Links

Leave a Comment