Kaarirul Nerathila Song Lyrics in Tamil | Christian Devotional Song

Kaarirul Nerathila Song Lyrics

Movie NameChristian Devotional Song
Song NameKaarirul Nerathila
MusicRobert
SingerDiwakar
lyricistFr.AVE.Britto

Kaarirul Nerathila Song Lyrics in Tamil

காரிருள் நேரத்தில

கடுங்குளிர் வேளையில

வானெங்கும் கேட்கிறதே

ஆனந்த சங்கீதமே

 

காரிருள் நேரத்தில

கடுங்குளிர் வேளையில

வானெங்கும் கேட்கிறதே

ஆனந்த சங்கீதமே

 

பாவத்தின் அதிகாரம்

பறந்தோடி போக

பேரின்ப நற்செய்தி

புவியெங்கும் வீச

 

பிறந்தாரையா

மண்ணுல இயேசு சாமி

மனுசனாக

நமக்காய் பிறந்தாரையா

 

பிறந்தாரையா

மண்ணுல இயேசுசாமி

மனுசனாக

நமக்காய் பிறந்தாரையா

 

காரிருள் நேரத்தில

கடுங்குளிர் வேளையில

வானெங்கும் கேட்கிறதே

ஆனந்த சங்கீதமே

 

மேளதாளம் இல்ல

ஆட்டம் பாட்டம் இல்ல

இரத்தின கம்பளம் இல்ல

மால தோரணம் இல்ல

 

மேளதாளம் இல்ல

ஆட்டம் பாட்டம் இல்ல

இரத்தின கம்பளம் இல்ல

மால தோரணம் இல்ல

 

கந்ததுணி கோலமா

கண்ணுக்கு இலட்ச்சனமா

கன்னிமரி மடியில

மந்தைக்கு மத்தியில

 

விசுவாசி நம்மையும்

விண்ணகம் சேர்த்திட

சமாதான சந்தோசம்

பூமியில தங்கிட

 

ஏழையாக வந்தார்

எனக்காக வந்தார்

மீட்பராக வந்தார்

மீட்டெடுக்க வந்தார்

 

ஏழையாக வந்தார்

எனக்காக வந்தார்

மீட்பராக வந்தார்

மீட்டெடுக்க வந்தார்

 

காரிருள் நேரத்தில

கடுங்குளிர் வேளையில

வானெங்கும் கேட்கிறதே

ஆனந்த சங்கீதமே

 

காரிருள் நேரத்தில

கடுங்குளிர் வேளையில

வானெங்கும் கேட்கிறதே

ஆனந்த சங்கீதமே

 

வானவர் கூட்டம் பாட

ஆயர் குலாம் கூட

ஏரோது கதிகலங்க

இராஜ சிங்கம் வந்தாரு

 

வானவர் கூட்டம் பாட

ஆயர் குலாம் கூட

ஏரோது கதிகலங்க

இராஜ சிங்கம் வந்தாரு

 

விண்ணக மகிமையா

மண்ணக மகிழ்ச்சியா

வேதங்கள் நிறைவேற

வெற்றிக் கொடி நாட்டிட

 

பெத்தலகேம் ஊருல

தாவீது வம்சத்தில

நிம்மதிய தந்திட

நீதியை காத்திட

 

ஏழையாக வந்தார்

எனக்காக வந்தார்

மீட்பராக வந்தார்

மீட்டெக்க வந்தார்

 

ஏழையாக வந்தார்

எனக்காக வந்தார்

மீட்பராக வந்தார்

மீட்டெக்க வந்தார்

 

காரிருள் நேரத்தில

கடுங்குளிர் வேளையில

வானெங்கும் கேட்கிறதே

ஆனந்த சங்கீதமே

 

காரிருள் நேரத்தில

கடுங்குளிர் வேளையில

வானெங்கும் கேட்கிறதே

ஆனந்த சங்கீதமே

 

பாவத்தின் அதிகாரம்

பறந்தோடி போக

பேரின்ப நற்செய்தி

புவியெங்கும் வீச

 

பிறந்தாரையா

மண்ணுல இயேசு சாமி

மனுசனாக

நமக்காய் பிறந்தாரையா

 

பிறந்தாரையா

மண்ணுல இயேசுசாமி

மனுசனாக

நமக்காய் பிறந்தாரையா

 

கிறிஸ்மஸ் ஹேப்பி கிறிஸ்மஸ்

ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்

ஹேப்பி கிறிஸ்மஸ்

ஹேப்பி கிறிஸ்மஸ்

 

மேரி கிறிஸ்மஸ்

மேரி கிறிஸ்மஸ்

மேரி மேரி கிறிஸ்மஸ்

மேரி கிறிஸ்மஸ்

மேரி கிறிஸ்மஸ்

 

ஹேப்பி கிறிஸ்மஸ்

ஹேப்பி கிறிஸ்மஸ்

ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்

 

மேரி கிறிஸ்மஸ்

மேரி கிறிஸ்மஸ்

மேரி மேரி கிறிஸ்மஸ்

YouTube-Links

Leave a Comment