Kaathama Song Lyrics in Tamil (காத்தமா) | Bakasuran / பகாசூரன்

Kaathama Song Lyrics 

Movie NameBakasuran / பகாசூரன்
Song NameSiva Sivayam (காத்தமா)
ActorsSelvaragavan, Natty, Radharavi, Rajan K, Rams, Saravanan Subbiah
MusicSam C S
SingerSam CS
lyricistSam CS
Movie Release date2022
Lyrics in தமிழ்Lyrics in English

Kaathama Song Lyrics in Tamil

இசக்கு தப்பிற ஊத்தாப்பம்

இருக்குதடி ஏ காத்தம்மோ

இனிக்குற குழி பணியாரம்

இருக்குதடி ஏ காத்தமா

 

இசக்கு தப்பிற ஊத்தாப்பம்

இருக்குதடி ஏ காத்தம்மோ

இனிக்குற குழி பணியாரம்

இருக்குதடி ஏ காத்தமா

 

அனலடிக்குது அனலடிக்குது காத்தமா

ஒரு அணு அணுவா

உயிர் பொழக்குற ஏண்டி காத்தமா

 

சணல் சணலா

என்னை திரிக்கிற காத்தம்மோ

என் மணக்குளத்துல

கல்லு எரியுற ஏண்டி காத்தமா

 

அவள பாத்த நொடியே

பதிகிச்சி

பம்பரமா மனம்

சுத்திக்கிச்சு

 

என் கத்தாழ காட்டுல

காமத்து முள்ளொன்னு

நருக்குனு நெஞ்சில குத்திரிச்சி

 

அவள பாத்துட்டே இருக்கலாம்

குத்தவெச்சி

மெண்டலா ஆயுட்டேன்

அவள நெனச்சி

 

ஓத்த தரமோ

ஓத்த நொடியோ

அவ கூட இருக்கணும்

சிரிச்சி சிரிச்சி

 

வருவாளா வருவாளா

காயூரேன் நான் கருவாடா

வருவாளா வருவாளா

முத்தத்த சிரிச்சினே தருவாளா

 

இசக்கு தப்பிற ஊத்தாப்பம்

இருக்குதடி ஏ காத்தம்மோ

இனிக்குற குழி பணியாரம்

இருக்குதடி ஏ காத்தமா

 

இசக்கு தப்பிற ஊத்தாப்பம்

இருக்குதடி ஏ காத்தம்மோ

இனிக்குற குழி பணியாரம்

இருக்குதடி ஏ காத்தமா

 

வேணா வேணா

அப்படி பாக்காதே அழகி

பாத்தா கலவி

போர் ஆகும் துழவி

 

ஃபீல் ஆ ஃபீல் ஆ

நெருங்காதே ஜிலேபி

தூளா தூளா

நொறுங்குறேனே கொளம்பி

 

சதா அட உன் நினப்பு

விடாம சுத்தினு இருக்கு

உளுந்த வடை ஓட்ட போல

அவ நெஞ்சிக்குளி

ஃப்ளாக்கோலு

அதுல போய் விழுந்துட்டேனே

மீண்டுருவென கோபாலு

 

தடாலென ஓர் தாகம்

தீராதடி என் மோகம்

சல்லாப்பத்த இல்லாதாக்க

நீயும் வாடி என் ரோசு

 

கில்லாடியா வேல பாத்து

அன்ப என்னில் நீ பூசு

வந்துரு நீ வந்துரு நீ

ஆசையா நீ தந்துரு நீ

கொஞ்சிடவே கொஞ்சிடவே

வந்துரு வந்துரு

வந்துரு நீ

 

இசக்கு தப்பிற ஊத்தாப்பம்

இருக்குதடி ஏ காத்தம்மோ

இனிக்குற குழி பணியாரம்

இருக்குதடி ஏ காத்தமா

 

இசக்கு தப்பிற ஊத்தாப்பம்

இருக்குதடி ஏ காத்தம்மோ

இனிக்குற குழி பணியாரம்

இருக்குதடி ஏ காத்தமா

Kaathama Song Lyrics in English

Isakku Thappira Oothapam

Irukkuthadi Eh Kaathamo

Inikkura Kuli Paniyaaram

Irukkuthadi Eh Kaathama

 

Isakku Thappira Oothapam

Irukkuthadi Eh Kaathamo

Inikkura Kuli Paniyaaram

Irukkuthadi Eh Kaathama

 

Analadikuthu Analadikuthu Kaathama

Oru Anu Anuvaa

Uyir Polakkura Yendi Kaathama

 

Sanal Sanala

Ennai Thirikra Kaathamo

Yen Manakulathula

Kallu Eriyura Yendi Kaathama

 

Avala Paatha Nodiye

Pathikichi

Bambarama Manam

Suthikkichu

 

En Kathaaza Kaatula

Kaamathu Mullonnu

Narukkunu Nenjila Kuthirichi

 

Avala paathute Irukalam

Kuthavechi

Mental Ayutenaan

Avala Nenachi

 

Otha Tharamo

Otha Nodiyo

Ava Kooda Irukanum

Sircihi Sircihi

 

Varuvaala Varuvaala

Kaayuran Naan Karuvaada

Varuvaala Varuvaala

Muthatha sirichine Tharuvaala

 

Isakku Thappira Oothapam

Irukkuthadi Eh Kaathamo

Inikkura Kuli Paniyaaram

Irukkuthadi Eh Kaathama

 

Isakku Thappira Oothapam

Irukkuthadi Eh Kaathamo

Inikkura Kuli Paniyaaram

Irukkuthadi Eh Kaathama

 

Vena Vena

Apadi Paakathe Azhagi

Paatha Kalavi

Por Aagum Thuzhavi

 

Feel A Feel A

Nerungatha Jilebi

Thoola Thoola

Norungurene Kolambi

 

Sadha Ada Un Nenapu

Vidama Suthinu Irukku

Uluntha Vada Otta Pola

Ava Nenjikuli

Blackholeuuu

Adhula Poy Viluthutene

Meendruvena Gopaluu

 

Thadalena Oor Thaagam

Theerathadi Yen Mogam

Sallabatha Illadhakka

Neeyum Vaadiye yen Roseuu

 

Killadiya Vela Paathu

Anba Yenil Nee Poosu

Vandhuru Nee Vandhuru Nee

Aasaiya Nee Thanthuru Nee

 

Konjidave Konjidave

Vandhuru Vandhuru

Vandhuru Nee

 

Isakku Thappira Oothapam

Irukkuthadi Eh Kaathamo

Inikkura Kuli Paniyaaram

Irukkuthadi Eh Kaathama

 

Isakku Thappira Oothapam

Irukkuthadi Eh Kaathamo

Inikkura Kuli Paniyaaram

Irukkuthadi Eh Kaathama

T

 

YouTube – Links

Leave a Comment